கண் பார்வை மங்கலாகிவிட்டதா? பார்வை குறைப்பாட்டை சரிசெய்யும் 4 சூப்பர் பவர் உணவுகள்

Blurry Vision Remedy समाचार

கண் பார்வை மங்கலாகிவிட்டதா? பார்வை குறைப்பாட்டை சரிசெய்யும் 4 சூப்பர் பவர் உணவுகள்
Superfoods For Eye HealthHow To Improve Eyesightபார்வை குறைபாடு
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 75 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 85%
  • Publisher: 63%

blurry vision remedy ; உங்கள் கண் பார்வை மங்கலாகிவிட்டதாக உணர்ந்தால், கண் பார்வையை கூட்டும் இந்த இந்த 4 சூப்பர்ஃபுட்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் பார்வை தெளிவாகிவிடும்.

பார்வை மங்கலாக தெரிந்தால் கவனம் தேவைஓவர் எடையை வேகமாய் குறைக்க தினமும் காலையில் இதை செய்தால் போதும்: ஒல்லி பெல்லி கேரண்டிவியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் என்னவெல்லாம் கிடைக்கும்? மாணவர்களுக்கு டிப்ஸ்!

கண் பார்வை குறைபாடு என்பது வயதாக ஆக குறையத் தொடங்கும். பார்வை மங்குவது என்பது சகஜமான விஷயம் தான். ஆனால் இன்றைய காலத்தில் சிறு வயதிலேயே பார்வை மங்கி வருகிறது. கண்கள் வலுவிழந்து மங்கலாவதற்கு உடலில் ஊட்டச்சத்து குறைபாடு, சில மருந்துகளின் பக்கவிளைவுகள், கண்களில் காயம், கண்களில் வீக்கம், அதிக இரத்த அழுத்தம் போன்ற பல காரணங்கள் இருக்கலாம்.

நீங்களும் தொடர்ந்து கண் பிரச்சனைகளுடன் போராடிக் கொண்டிருந்தால். உங்கள் கண்கள் நாளுக்கு நாள் வலுவிழந்து கண்கள் மங்கலாகி வருவதால் இயற்கையான முறையில் கண் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். ஹெல்த்லைன் அறிவுரையின்படி, பார்வையை மேம்படுத்த, நீங்கள் ஸ்கிரீனிங் நேரத்தை குறைக்க வேண்டும், கண்ணாடி அணிய வேண்டும். உங்கள் உணவில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை சேர்க்க வேண்டும்.

அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த சூப்பர்ஃபுட்கள் கண்பார்வையை மேம்படுத்த இயற்கையான மற்றும் பயனுள்ள வழியாகும். சில ஆரோக்கியமான மற்றும் இயற்கை உணவுகள் உடலில் உள்ள ஊட்டச்சத்து குறைபாட்டை பூர்த்தி செய்து உங்கள் கண்பார்வையை மேம்படுத்தும்.கேரட் சாப்பிடுங்கள் சீசன் மாறி வரும் நிலையில், கேரட் தற்போது எளிதாக கிடைக்கிறது. சீசன் கேரட்டை தினமும் உட்கொள்வதன் மூலம் உங்கள் பார்வையை மேம்படுத்தலாம். கேரட், பீட்டா கரோட்டின் நிறைந்தது, விழித்திரை ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. இரவு நேர பார்வை இழப்பை தடுக்கிறது. பார்வை மங்கலாக இருந்தால் தினமும் கேரட்டை சாப்பிடுங்கள். உணவில் கேரட்டை அதிகமாக உட்கொள்வதால் கண் நோய்கள் வரும் அபாயம் குறைகிறது. கேரட்டை உணவில் சேர்த்துக்கொள்வது மாகுலர் டிஜெனரேஷன் மற்றும் கண்புரை அபாயத்தைக் குறைக்கிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Superfoods For Eye Health How To Improve Eyesight பார்வை குறைபாடு பார்வை குறைபாடு ஏன் கண் பார்வை குறைபாட்டுக்கான காரணங்கள் பார்வை குறைபாட்டை சரிசெய்ய வழிகள் Natural Ways To Fix Blurry Vision Foods For Better Vision Prevent Eyesight Deterioration Vitamins For Eye Health Carrots For Vision Green Vegetables For Eyesight Eggs For Better Vision Citrus Fruits For Eye Health Antioxidants For Eyes

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கண் பார்வையை ஜம்முன்னு மேம்படுத்தும் 5 எளிய வாழ்க்கை முறைகள்கண் பார்வையை ஜம்முன்னு மேம்படுத்தும் 5 எளிய வாழ்க்கை முறைகள்Eye care tips : டிஜிட்டல் யுகத்தில் சீக்கிரம் கண் பார்வை பாதிப்பும் அதிகரித்து வரும் நிலையில், வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் அதனை சரிசெய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
और पढो »

மொபைல்போன்கள் பயன்பாடு மூளை புற்றுநோய்க்கு காரணமாகிறதா... WHO கூறுவது என்ன...மொபைல்போன்கள் பயன்பாடு மூளை புற்றுநோய்க்கு காரணமாகிறதா... WHO கூறுவது என்ன...மொபைல் போன்களிலிருந்து வெளிப்படும் ஒளி மற்றும் அலைகள் காரணமாக மன அழுத்தம், பாலியல் தொடர்பான பிரச்சனைகள், தூக்கமின்மை, கண் பார்வை தொடர்பான பிரச்சினைகள், மன சோர்வு ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கிறது பல ஆய்வுகள் கூறி வருகின்றன.
और पढो »

BSNL வழங்கும் அதிரடி பிளான்... அதிக வேக இணையத்தில் 600 ஜிபி டேட்டா... கலக்கத்தில் ஜியோ, ஏர்டெல்BSNL வழங்கும் அதிரடி பிளான்... அதிக வேக இணையத்தில் 600 ஜிபி டேட்டா... கலக்கத்தில் ஜியோ, ஏர்டெல்சமீபத்தில், தனியார் டெலிகாம் நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தியுள்ள நிலையில், மக்களின் பார்வை பிஎஸ்என்எல் பக்கம் திரும்பியுள்ளது.
और पढो »

படுத்தி எடுக்கும் சுகர் லெவலை பக்குவமாய் குறைக்கும் சூப்பர் உணவுகள்படுத்தி எடுக்கும் சுகர் லெவலை பக்குவமாய் குறைக்கும் சூப்பர் உணவுகள்Diabetes Control Tips: நீரிழிவு நோய் இன்று வாழ்க்கை முறை நோயாக மாறிவிட்டது. நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
और पढो »

சுகர் லெவலை சுலபமா குறைக்க உதவும் சூப்பர் உணவுகள்: கண்டிப்பா சாப்பிடுங்கசுகர் லெவலை சுலபமா குறைக்க உதவும் சூப்பர் உணவுகள்: கண்டிப்பா சாப்பிடுங்கDiabetes Control Tips: ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் சீரான வாழ்க்கை முறைகளை கடைபிடித்து நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம். நீரிழிவு நொயை கட்டுப்படுத்த உதவும் சில உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

Osteoporosis... எலும்பு மெலிதல் நோயை தடுக்கும்... கால்சியம் நிறைந்த சில சூப்பர் உணவுகள்Osteoporosis... எலும்பு மெலிதல் நோயை தடுக்கும்... கால்சியம் நிறைந்த சில சூப்பர் உணவுகள்How To Prevent Osteoporosis: வயது ஏற ஏற, மனிதர்களின் எலும்புகள் பலவீனமடையத் தொடங்கும். கால்சியம் குறைபாடு காரணமாக எலும்புகள் வலுவை இழந்தால், ஆஸ்டியோபோரோசிஸ் (osteoporosis) என்ற எலும்பு மெலிதல் நோயும் தாக்கும் அபாயம் அதிகரிக்கும்.
और पढो »



Render Time: 2025-02-15 19:08:09