படுத்தி எடுக்கும் சுகர் லெவலை பக்குவமாய் குறைக்கும் சூப்பர் உணவுகள்

Best Superfoods To Control Blood Sugar Level समाचार

படுத்தி எடுக்கும் சுகர் லெவலை பக்குவமாய் குறைக்கும் சூப்பர் உணவுகள்
Superfoods To Control Blood Sugar LevelControl Blood Sugar LevelBlood Sugar Level
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 33 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 121%
  • Publisher: 63%

Diabetes Control Tips: நீரிழிவு நோய் இன்று வாழ்க்கை முறை நோயாக மாறிவிட்டது. நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Diabetes Control Tips: நீரிழிவு நோய் க்கு பல காரணங்கள் உள்ளன. பெற்றோருக்கு சர்க்கரை நோய் இருந்தால், அவர்களின் குழந்தைகளுக்கும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இது தவிர, இன்றைய வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், உடல் உழைப்பு இல்லாத நிலை, உடல் பருமன் போன்ற பல காரணங்கள் சர்க்கரை நோய் வருவதற்குக் காரணமாகின்றன. சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம். அவற்றை பற்றி இங்கே காணலாம். பல இயற்கையான வழிகளில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம்.

இது சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. கிலோயின் இலைகள் மற்றும் தண்டுகள் கொண்டு இதன் சாறை உருவாக்கலாம். கிலோய் சுகர் நோயாளிகளுக்கு மிக நல்லதாக கருதப்படுகின்றது.இலவங்கப்பட்டை: இலவங்கப்பட்டை இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ள மசாலாவாக கருதப்படுகின்றது. இந்த மசாலா இன்சுலின் அளவுகளை சரி செய்யும் என பல ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தியுள்ளன. சுகர் நோயாளிகள் தினமும் இலவங்கப்பட்டையை தங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம். இலவங்கப்பட்டை தேநீர் அல்லது தண்ணீர் குடிக்கலாம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Superfoods To Control Blood Sugar Level Control Blood Sugar Level Blood Sugar Level Sugar Level Diabetes Cinnamon Amla Jamun Neem Bitter Gourd Health Tips In Tamil Health Tips Giloy Flaxseeds Clove இலவங்கப்பட்டை நாவல் பழம் நெல்லிக்காய் வேம்பு பாகற்காய் கிலோய் ஆளி விதைகள் கிராம்பு நீரிழிவு நோயாளிகள் சுகர் நோயாளிகள் நீரிழிவு நோய் இரத்த சர்க்கரை அளவு சுகர் அளவு Blood Sugar Control Tips Tips To Control Diabetics Diabetics Prevention Tips

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சுகர் லெவலை சுலபமா குறைக்க உதவும் சூப்பர் உணவுகள்: கண்டிப்பா சாப்பிடுங்கசுகர் லெவலை சுலபமா குறைக்க உதவும் சூப்பர் உணவுகள்: கண்டிப்பா சாப்பிடுங்கDiabetes Control Tips: ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் சீரான வாழ்க்கை முறைகளை கடைபிடித்து நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம். நீரிழிவு நொயை கட்டுப்படுத்த உதவும் சில உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

சுகர் லெவலை சுலபமாய் கட்டுப்படுத்த உதவும் சுரைக்காய்: இப்படி சாப்பிடுங்கசுகர் லெவலை சுலபமாய் கட்டுப்படுத்த உதவும் சுரைக்காய்: இப்படி சாப்பிடுங்கDiabetes Control Tips: சுரைக்காய் சாறு நீரிழிவு நோயாளிகளுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். சுரைக்காய் சாறு குடிப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் ஏற்படும்.
और पढो »

சுகர் லெவலை சுலபமாய் கட்டுப்படுத்த உதவும் சுரைக்காய்: இப்படி சாப்பிடுங்கசுகர் லெவலை சுலபமாய் கட்டுப்படுத்த உதவும் சுரைக்காய்: இப்படி சாப்பிடுங்கDiabetes Control Tips: சுரைக்காய் சாறு நீரிழிவு நோயாளிகளுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். சுரைக்காய் சாறு குடிப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் ஏற்படும்.
और पढो »

பாடாய் படுத்தும் உடல் பருமனை பக்குவமாய் குறைக்கும் சமையலறை மசாலாக்கள்: ஒல்லி பெல்லி கேரண்டிபாடாய் படுத்தும் உடல் பருமனை பக்குவமாய் குறைக்கும் சமையலறை மசாலாக்கள்: ஒல்லி பெல்லி கேரண்டிWeight Loss Tips: உடல் பருமன் இந்த காலத்தில் பலரை பாடல் படுத்தும் ஒரு பிரச்சினையாக உள்ளது. இதற்கான ஒரு எளிமையான தீர்வை இங்கே பார்க்கலாம்.
और पढो »

சுகர் லெவலை குறைக்க நிச்சயமாய் உதவும் வீட்டு வைத்தியங்கள்: கண்டிப்பா ட்ரை பண்ணுங்கசுகர் லெவலை குறைக்க நிச்சயமாய் உதவும் வீட்டு வைத்தியங்கள்: கண்டிப்பா ட்ரை பண்ணுங்கDiabetes Control Tips: உயர் இரத்த சர்க்கரை பிரச்சனையால் போராடும் நபரா நீங்கள்? அப்படியென்றல இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும்.
और पढो »

எகிறும் சுகர் லெவலை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்ட... ஆலுவேரா ஜூஸ்...எகிறும் சுகர் லெவலை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்ட... ஆலுவேரா ஜூஸ்...சோற்று கற்றாழை என்று சொல்லப்படும் ஆலுவேரா (Aloe Vera) ஆரோக்கியத்தை அள்ளி வழங்கக் கூடியது. கற்றாழையின் மருத்துவ குணங்களும் அழகு சார்ந்த பராமரிப்புகளும் மிகவும் சிறந்தவை என்பதில் மாற்று கருத்து ஏதும் இருக்க முடியாது.
और पढो »



Render Time: 2025-02-13 12:51:57