சமீபத்தில், தனியார் டெலிகாம் நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தியுள்ள நிலையில், மக்களின் பார்வை பிஎஸ்என்எல் பக்கம் திரும்பியுள்ளது.
சமீபத்தில், தனியார் டெலிகாம் நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் , வோடபோன் ஐடியா நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தியுள்ள நிலையில், மக்களின் பார்வை பிஎஸ்என்எல் பக்கம் திரும்பியுள்ளது
பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனம் பிஎஸ்என்எல், வாடிக்கையாளர்களுக்கு குறைவான கட்டணத்துடன் கூடிய மலிவான ரீசார்ஜ் திட்டங்களை வழங்குவதால், மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது.தனியார் டெலிகாம் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்திய நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் கட்டணத்தை உயர்த்தாமல், லாபம் காணும் உத்தியை கடைபிடிப்பதன் காரணமாக, சமீப காலமாக வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
BSNL One Year Recharge Plan BSNL Offers BSNL Recharge Offers BSNL India BSNL Best Recharge Plan BSNL 2999 Recharge Plan BSNL Recharge Plan Wiht Long Validity Bsnl Long Validity Plan BSNL Recharge Plans BSNL Recharge Plans For Rs 997 BSNL Recharge Benefits Plans Of Bsnl BSNL Latest Offers BSNL Offer Price Benefits BSNL Recharge Plans Recharge Offer BSNL Recharge Plan Details In Tamil BSNL Minimum Recharge Plans Bharat Sanchar Nigam Limited BSNL Recharge Plans 2024 BSNL Recharge Plans Benefits Best BSNL Recharge Plans With Data And Unlimited ஏர்டெல் மொபைல் போன் ரீசார்ஜ் டெக்னாலஜி ரிலையன்ஸ் ஜியோ ஏர்டெல் ரீசார்ஜ் பிளான் ஜியோ ஆஃபர் பி எஸ் என் எல் சலுகை பி.எஸ்.என்.எல் ரீசார்ஜ் பிளான்கள் செல்போன் கட்டணம் ரீசார்ஜ் கட்டணம் உயர்வு
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
2 ஜிபி டேட்டாவுடன் குறைவான விலையில் ஆஃபர் கொடுக்கும் பிஎஸ்என்எல் 70 நாட்கள் பிளான்!BSNL வழங்கும் மாபெரும் பரிசு! 70 நாட்களுக்கு தினசரி 2 ஜிபி டேட்டா மற்றும் ₹ 200க்கும் குறைவான விலையில் அதிரடி ஆஃபர் கொடுக்கும் பிஎஸ்என்எல் ரீசார்ஜ் பிளான்!
और पढो »
கிசுகிசு : முதன்மையானவர் வந்ததும் நடக்கப்போகும் அதிரடி மாற்றங்கள் - கலக்கத்தில் சில புள்ளிகள்Gossip, கிசுகிசு : முதன்மையானவரின் ஹிட் லிஸ்டில் தங்கள் பெயரும் இருக்குமோ என சில புள்ளிகள் கலக்கத்தில் உள்ளனர்.
और पढो »
82 நாட்களுக்கு வெறும் 485 ரூபாய் தான்! BSNL ப்ரீபெய்டின் சூப்பர் ப்ரீபெய்ட் பிளான்!BSNL Prepaid Plan : அதிகபட்ச செல்லுபடியாகும் காலத்துடன் குறைந்த விலையில் வரம்பற்ற டேட்டா கொடுக்கும் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் பிளானில் இணைய இணைப்பும் அருமையாக இருக்கிறது...
और पढो »
91 ரூபாய்க்கு 2 மாதங்கள் செல்லுபடியாகும் அற்புதமான ப்ரீபெய்ட் பிளான் தரும் பிஎஸ்என்எல்!Amazing BSNL Plan Of 91 Rupees : தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு கடும் போட்டியைத் தரும் பிஎஸ்என்எல், குறைந்த விலையில் அதிக வேலிடிட்டியை வழங்குகிறது.
और पढो »
BSNL மலிவான பிரீபெய்ட் திட்டங்கள்... ரூ.100 முதல் ரூ.400 வரையிலான திட்டங்கள் விபரம்BSNL Prepaid Plans: மிகக் குறைந்த கட்டணத்தில் அட்டகாசமான பிளான்களை வழங்குவதன் மூலம் பிஎஸ்என்எல் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க முயற்சி செய்து வருகிறது.
और पढो »
BSNL வழங்கும் அசத்தல் பிராட்பேண்ட் ஆஃபர்... ராக்கெட் வேகத்தில் 3300 GB டேட்டா...!BSNL பயனர்களுக்கு மலிவான கட்டணத்தில் சிறந்த திட்டங்கள் பல சிறப்பான திட்டங்களை வழங்குகிறது. அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் அதன் உள்கட்டமைப்பை வேகமாக மேம்படுத்தி வருகிறது.
और पढो »