தடைகளை தாண்டி திருப்பதி செல்ல வீட்டில் செய்ய வேண்டிய வழிபாடு

Tirupati समाचार

தடைகளை தாண்டி திருப்பதி செல்ல வீட்டில் செய்ய வேண்டிய வழிபாடு
TirumalaTirupati VisitTirupati Journey
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 20 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 56%
  • Publisher: 63%

திருப்பதி செல்ல வேண்டும் என்று நினைத்தாலே தடைகள் வரும். அதை எதிர்கொள்ள நீங்கள் செய்ய வேண்டிய வழிபாடு

திருப்பதி ஏழுமலையானை, ஏழு மலைகள் கடந்து சென்று வழிபடுவதற்கு பல தடைகள் வரும். அதனை வெற்றிகரமாக முறியடிக்க நீங்கள் வீட்டிலேயே இந்த வழிபாடு செய்யுங்கள். பயணம் சிறப்பாக இருக்கும். திருப்பதி ஏழுமலையான தரிசிக்க நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர். ஊர் கடந்து, மாநிலம் கடந்து, நாடு விட்டு நாடு கடந்து வந்து ஏழுமலையான பய பக்தியுடன் தரிசிப்பவர்கள் ஏராளம்.அந்த ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்றால் அவர் நினைத்தால் மட்டுமே உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும்.

ஆனால், அந்த பாக்கியத்துக்காக உங்களை நீங்கள் தயார்படுத்தும்போது பல தடைகள் வரும். திருப்பதி செல்ல வேண்டும் என நினைத்த உடன் போக முடியாத சூழல்கள் உங்களை சூழும்.அதனால், திருப்பதி பயணத்தை ஒத்தி போடலாமா? என நீங்கள் நினைப்பீர்கள். பலருக்கும் இது நடக்கக்கூடியது தான். இருப்பினும் அந்த தடைகளை தாண்டி நீங்கள் ஏழுமலையான தரிசிக்க வேண்டும் என்றால் சனிக்கிழமை குல தெய்வ கோயிலுக்கு செல்லுங்கள்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Tirumala Tirupati Visit Tirupati Journey Tirupati Darshan How To Get Tirumala Tirupati Perumals Blessings Smooth Tirupati Trip திருமலை திருப்பதி திருப்பதி தேவஸ்தானம் திருமலைக்கு செல்வது எப்படி திருப்பதி செல்வது எப்படி திருப்பதி வழிபாடு குலதெய்வ வழிபாடு

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

பற்கள் மஞ்சள் படியாமல் பளிச்சென இருக்க..இரவில் செய்ய வேண்டிய 8 விஷயங்கள்!பற்கள் மஞ்சள் படியாமல் பளிச்சென இருக்க..இரவில் செய்ய வேண்டிய 8 விஷயங்கள்!பற்கள் மஞ்சள் படியாமல் பளிச்சென இருக்க..இரவில் செய்ய வேண்டிய 8 விஷயங்கள்!
और पढो »

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷம் நீங்க... மாலை 6 மணிக்கு இதை செய்யுங்கதிருப்பதி லட்டு விவகாரம்: தோஷம் நீங்க... மாலை 6 மணிக்கு இதை செய்யுங்கTirupati Temple Laddu: பிரசித்தி பெற்ற திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் வழங்கப்படும் லட்டுவில், விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு அறிவுரை ஒன்று தற்போது வழங்கப்பட்டுள்ளது.
और पढो »

30 வயதுக்குள் படிக்க வேண்டிய பயனுள்ள புத்தகங்கள்! சின்ன லிஸ்ட்தான்..30 வயதுக்குள் படிக்க வேண்டிய பயனுள்ள புத்தகங்கள்! சின்ன லிஸ்ட்தான்..30 வயதுக்குள் படிக்க வேண்டிய பயனுள்ள புத்தகங்கள்! சின்ன லிஸ்ட்தான்..
और पढो »

Chennai Rains: சென்னையில் தவிர்க்க வேண்டிய 8 முக்கிய சாலைகள்..இந்த பக்கம் போகாதீங்க!!Chennai Rains: சென்னையில் தவிர்க்க வேண்டிய 8 முக்கிய சாலைகள்..இந்த பக்கம் போகாதீங்க!!Chennai Rains: சென்னையில் தவிர்க்க வேண்டிய 8 முக்கிய சாலைகள்..இந்த பக்கம் போகாதீங்க!!
और पढो »

வெங்கடாசலபதியிடமே வேலையை காட்டிய பிரசாத தயாரிப்பு கமிட்டி! திருப்பதி லட்டுக்கே அல்வா?!வெங்கடாசலபதியிடமே வேலையை காட்டிய பிரசாத தயாரிப்பு கமிட்டி! திருப்பதி லட்டுக்கே அல்வா?!திருப்பதி லட்டு பிரசாதத்தில், நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது
और पढो »

திருப்பதி பிரமோற்சவத்திற்காக சிறப்பு ரயில், டிக்கெட் விலையும் மிக மிக குறைவுதிருப்பதி பிரமோற்சவத்திற்காக சிறப்பு ரயில், டிக்கெட் விலையும் மிக மிக குறைவுTirupati special train : திருப்பதி பிரோமோற்சவத்திற்காக சென்னை - ரேணிகுண்டா இடையே முன்பதிவில்லாத சிறப்பு மெமு எஸ்பிஎல் சேவையை ரயில்வே இயக்க உள்ளது.
और पढो »



Render Time: 2025-02-14 03:27:09