30 வயதுக்குள் படிக்க வேண்டிய பயனுள்ள புத்தகங்கள்! சின்ன லிஸ்ட்தான்..
சில புத்தகங்களை, நாம் தாமதிக்காமல் இளமையாக இருக்கும் போதே படித்துவிட வேண்டும். அப்படிப்பட்ட புத்தகங்கள் எவை தெரியுமா? புத்தகங்கள், நம்மை வேறு உலகிற்கே அழைத்து செல்லும் சக்தி படைத்தவையாக இருக்கின்றன. அது, ஒரு நாவலாக இருந்தாலும் சரி, தத்துவ மேதையின் புத்தகமாக இருந்தாலும் சரி, எதுவாக இருப்பினும் நாம் அதில் மூழ்கிவிட்டால், சுற்றி இருக்கும் எதுவுமே நம் உலகில் இல்லாதது போலவே இருக்கும். உங்களுக்கு 30 வயது ஆவதற்கு முன்பு, சில புத்தகங்களை படித்துவிட வேண்டும்.
இந்த புத்தக்த்தில் நாம் தினசரி செய்யும் சிறு விஷயங்கள் கூட, வாழ்க்கையை பெறிய அளவில் மாற்றும் என்பதை எடுத்துக்காட்டுகிறது. One Star Romance : ஒன் ஸ்டார் புக் புத்ஹ்டகத்தை லாரா ஹேன்கின் எழுதியிருக்கிறார். இது, இளம் வயதினர் அனுபவித்து படிக்க கூடிய நல்ல காதல் புத்தகமாக இருக்கிறது. ஆலிவ்: ஆலிவ் புத்தகத்தை எமா கானோன் என்பவர் எழுதியிருக்கிறார். குழந்தை வேண்டுமா வேண்டாமா என்று யோசித்து கொண்டிருப்பவர்களுக்கு ஒரு நல்ல முடிவை எடுக்க இந்த புத்தகம் வழிவகுக்கும்.
Life Lessons Life Lesson Books 30 Years Age Must Read Books English Books You Should Read Before You Turn 30 30 வயதுக்குள் படிக்க வேண்டிய புத்தகங்கள் இளமையாக இருக்கும் போது படிக்க வேண்டிய புத்தகங்கள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சின்ன விஷயங்களுக்கெல்லாம் அதிகம் கோபப்படுகிறீர்களா? 3 சிம்பிள் பயிற்சிகள்Yoga for mental peace : சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் அடிக்கடி கோபப்படுகிறீர்கள் என்றால் இந்த 3 எளிய யோகா பயிற்சிகள் செய்யவும்.
और पढो »
மூதாதையர்களுக்கான கடமையை செய்யும் மகாளய காலம் ! பித்ரு பட்சம் திதி கொடுக்கும் நேரம்!குரோதி ஆண்டில், மஹாளய பித்ரு பட்சம் செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 2 வரை 14 நாட்களுக்கு வருகிறது. இந்த காலகட்டம், நமது முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடன்களை செய்ய வேண்டிய காலமாகும்
और पढो »
உறவுகளை வலுவாக்க தம்பதிகள் செய்ய வேண்டிய 7 விஷயங்கள்!!உறவுகளை வலுவாக்க தம்பதிகள் செய்ய வேண்டிய 7 விஷயங்கள்!!
और पढो »
சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருக்கிறதா? இந்த மருத்துவ பரிசோதனைகளை உடனே எடுங்க!புகைபிடித்தல் பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும், ஆனால் அதனை நீங்கள் உடனடியாக கவனிக்க முடியாது. நீங்கள் புகைபிடிப்பவராக இருந்தால் எடுக்க வேண்டிய மருத்துவ பரிசோதனைகள் உள்ளன.
और पढो »
கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர் கவனத்திற்கு! நாளை முதல் அதிரடி மாற்றங்கள்!செப்டம்பர் 1 முதல் கிரெடிட் கார்டு தொடர்பான புதிய விதிகள் அமலுக்கு வருகிறது. வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய சில விதிகள் உள்ளன.
और पढो »
செப்டம்பர் 1 முதல் பெரிய மாற்றங்கள்: ஜிஎஸ்டி, எல்பிஜி, ஆதார், அகவிலைப்படி.... முழு லிஸ்ட் இதோBig Changes From September 1 2024: செப்டம்பர் 1 முதல், எல்பிஜி சிலிண்டர் விலையில் ஏற்படும் மாற்றங்கள் முதல் ஆதார் கார்டுகளின் புதுப்பிப்புகள் வரை, நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பல முக்கியமான மாற்றங்கள் நிகழவுள்ளன.
और पढो »