Guru And Rahu Conjunction : குரு எந்த வீட்டில் இருந்தாலும், ஏதாவது ஒரு கிரகத்துடன் சேர்க்கை பெற்று இருந்தால் நல்லது. குரு தனித்து இருந்தால் அது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்...
ஐந்தில் குரு யாருக்கு என்ன செய்வார்?Diabetesஜூன் 29 புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான ஏற்றம்... யாருக்கு ஏமாற்றம்? முழு ராசிபலன் இதோஜோதிடத்தில், குரு பகவானுக்கு ஒருவிதமான முக்கியத்துவம் உள்ளது என்றால், ராகு பகவானுக்கு வேறு விதத்தில் முக்கியத்துவம் உண்டு. குருவும் ராகுவும் இணைந்து ஒரே ராசியில் இருந்தாலும் அல்லது ராகுவை குரு பார்க்கும் இடத்தில் அதாவது ராசியில் க்ரு இருந்தாலோ குரு சண்டாள யோகம் ஏற்படுகிறது. இந்த குரு சண்டாள யோகத்தால் எதிர்பாராத விதமாக திடீர் அதிர்ஷ்டங்களும் ஏற்படும்.
குரு எந்த வீட்டில் இருந்தாலும், ஏதாவது ஒரு கிரகத்துடன் சேர்க்கை பெற்று இருந்தால் நல்லது. ஏனென்றால், குரு தனித்து இருந்தால் அது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். குரு பகவான், லக்னத்திலோ அல்லது 2, 5, 10 என சில வீடுகளில் தனித்து இருக்கும்போது வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்காது. அதிலும், குரு லக்னத்தில் இருந்தால், அந்த ஜாதகர் மிகப்பெரிய குழப்பவாதியாக இருப்பார். இரண்டாம் பாவகத்தில் இருப்பது தனம் குடும்பம் வாக்கு ஸ்தானத்தில் பிரச்சனை ஏற்படுத்தும். குறிப்பாக இரண்டாம் பாவகத்தில் இருக்கும் குரு, வேறொரு கிரகத்துடன் சேர்ந்து இருப்பது நல்லது.ஐந்தாம் வீட்டில் குரு இருப்பது புத்திர தோஷம் புத்திர சோகம் ஏற்படுத்தும் என்றால், ஏழாம் இடமான சப்தம கேந்திரம் களத்திர ஸ்தானமாகும் சுப கிரக ஆதிக்கம் உள்ள குரு, ஏழாம் இடத்தில் இருந்தால், கேந்திராதிபத்திய தோஷம் உண்டு.
தனுசு ராசியில் குருவும் ராகுவும் இணைந்து இருந்தால் பல துறைகளில் வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். மகர ராசியில் குருவும் ராகுவும் சேர்க்கை பெற்றால் மூத்த சகோதரிகள் மிகுந்த அன்புடனும் அனுசரணையாகவும் இருப்பார்கள்.
குருவுடன் எந்த கிரகம் இணைந்தால் நல்லது ஐந்தில் குரு ராகுவும் குருவும் இணைந்தால் குரு சண்டாள யோகம் Rahu Transit Rahu Peyarchi Rahu Transit In Pisces Rahu Transit In Meen Meenathil Rahu Peyarchi Rahu Ketu Transit Rahu Ketu Peyrachi Rahu Gochar Rahu Peyarchi Rahu Peyarchi Palangal ராகு பெயர்ச்சி கேது பெயர்ச்சி ராகு கேது பெயர்ச்சி Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் தனுசு மகரம் கும்பம் மீனம் ராசிகள் குரு பெயர்ச்சி பலன்கள் குருவும் ராகுவும்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
குரு சண்டாள யோகத்தினால் யாருக்கு நன்மை? சனியும் குருவும் இணைந்தால் ஏற்படும் தோஷம்!ஒரே ராசியில் குருவும் சனியும் இணைந்திருந்தால் அது குரு சண்டாள யோகம் ஆகும். குரு சண்டாள யோகம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்?
और पढो »
தினமும் 2ஜிபி... ஆண்டு முழுவதும் இலவசம் - அள்ளிக்கொடுக்கும் ஜியோஜியோ நிறுவனம் ஆண்டு முழுவதும் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டாவை கொடுக்கும் ரீச்சார்ஜ் பிளானில் இருக்கும் மற்ற சூப்பரான சலுகைகள் என்ன என்பதை பார்க்கலாம்.
और पढो »
சூரிய பெயர்ச்சியால் ஏற்படும் மனகஷ்டங்களைப் போக்கும் மகேஷ் நவமி சிவ வழிபாடு!Mahesh Navami & Sun Transit June 15 : ஜூன் மாதத்தில் சூரியன் பெயர்ச்சியாகும் போது உருவாகும் ஆனி மாதத்தின் முதல் நாளான்று செய்யும் பூஜைகள் வாழ்க்கையில் நிம்மதியைக் கொடுக்கும்...
और पढो »
IND vs AFG Pitch Weather: இந்தியா-ஆப்கானிஸ்தான் சூப்பர்-8 போட்டியில் மழை பெய்தால் என்ன நடக்கும்?இந்தியா-ஆப்கானிஸ்தான் சூப்பர்-8 போட்டியில் மழை காரணமாக கைவிடப்பட்டால் எந்த அணிக்கு பாதிப்பு?, ஐசிசி விதிமுறைகள் என்ன சொல்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
और पढो »
ITR தாக்கல் செய்ய போறீங்களா... இந்த ஆவணங்களை ரெடியா வச்சுகோங்க..!!வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்யும் பணி தொடங்கியுள்ளது. உங்கள் வருமானத்தை தாக்கல் செய்யும் போது, அதற்கு தேவையான ஆவணங்களை தயாராக வைத்திருந்தால், தேவையற்ற சிக்கல்களை தவிர்க்கலாம்.
और पढो »