Sivakarthikeyan Viral Speech: கொட்டுக்காளி திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில், நடிகரும், அதன் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் பேசியது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
சிவகார்த்திகேயன் பேச்சை தொடர்ந்து சமூக வலைதலங்களில் தனுஷ் ரசிகர்கள் அவருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.சிவகார்த்திகேயனின் SK Productions தயாரிப்பில், சூரி நடித்திருக்கும் திரைப்படம் 'கொட்டுக்காளி'. இந்த திரைப்படத்தில் சூரியுடன் மலையாள நடிகை அன்னா பென் நடிக்கிறார். பிஎஸ் வினோத்ராஜ் இயக்கிய இந்த திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விமர்சன ரீதியாக பெரிதும் பாராட்டுப்பட்டு வருகிறது. விருதுகளையும் வென்றுள்ளது.
இன்னும் 14 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: பணம், புகழ், பதவி, மாக அதிர்ஷ்டம் பெறப்போக்கும் ராசிகள் இவையேIndependence Day 2024: சுதந்திரத்தைப் போற்றி தேசபக்தியை உணர்த்தும் டாப் படங்கள்.. ஓடிடியில் பார்க்கலாம்
Dhanush Sivakarthikeyan Dhanush Issue Sivakarthikeyan Viral Speech Kottukali Trailer Release Dhanush Fans Agitated In Social Media Sivakarthikeyan Dhanush Fight Kottukali Trailer Kottukali Movie Release Date Kottukali Cast சிவகார்த்திகேயன் சிவகார்த்திகேயன் தனுஷ் பிரச்னை சிவகார்த்திகேயன் வைரல் பேச்சு கொட்டுக்காளி டிரைலர் ரிலீஸ் சமூக வலைதளங்களில் தனுஷ் ரசிகர்கள் கொந்தளிப்பு சிவகார்த்திகேயன் தனுஷ் சண்டை தனுஷ் கொட்டுக்காளி பட ரிலீஸ் தேதி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
குக் வித் கோமாளி போட்டியாளர்களின் ஒரு எபிசோட் சம்பளம் இவ்வளவா?Cooku With Comali Contestants Salary : தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஓநிரான குக் வித் கோமாளியில் போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
और पढो »
மருத்துவமனையில் படுத்திருக்கும் நடிகர் சூர்யா! என்னாச்சு?பிறந்த நாளை முன்னிட்டு இரத்த தானம் செய்த நடிகர் சூர்யா! ரசிகர்கள் பாராட்டு..
और पढो »
குட் நியூஸ் சொன்ன ரோபோ சங்கர் மகள் இந்திரஜா! “அதுக்குள்ளையா” ரசிகர்கள் ரியாக்ஷன்!குட் நியூஸ் சொன்ன ரோபோ சங்கர் மகள் இந்திரஜா! “அதுக்குள்ளையா” ரசிகர்கள் ரியாக்ஷன்!
और पढो »
ஐபிஎல் மெகா ஏலம் விதிகள் அறிவிப்பு எப்போது? - அஸ்வின் கொடுத்த அப்டேட்IPL Mega Auction: ஐபிஎல் மெகா ஏலம் 2025 விதிகள் உள்ளிட்டவை எப்போது அறிவிக்கப்படும் என்ற தகவலை ரவிசந்திரன் அஸ்வின் அளித்துள்ளார். இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
और पढो »
சிறுத்தை சிவாவை நம்பலாமா? வேணாமா? கங்குவா டிரைலருக்கு ரசிகர்கள் சொன்ன விமர்சனம்..சிறுத்தை சிவாவை நம்பலாமா? வேணாமா? கங்குவா டிரைலருக்கு ரசிகர்கள் சொன்ன விமர்சனம்..
और पढो »
48 வயது ஆணுக்கு 2 இதயம்... அதுவும் ஒரே நேரத்தில் துடிக்கும் அதிசயம்Tamil Nadu Latest News: கோவையில் ஒருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கூடுதல் இதயம் பொருத்தப்பட்டு, தற்போது இரண்டு இதயங்களும் ஒரே நேரத்தில் துடிக்கின்றன. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
और पढो »