தன்னை விட வயது அதிகமான பெண்களை விரும்பும் ஆண்கள்! காரணம் இதுதான்..
Why Men Like Older Women : ஆண்கள் பலருக்கு, தன்னை விட வயது அதிகமான பெண்களை பிடிக்கும். இதற்கு காரணம் என்ன தெரியுமா?அவர்கள், அறிவினால் ஈர்க்கப்படுகின்றனர்மத்திய அரசு ஊழியர்களுக்கு கொண்டாட்டம்: டிஏ ஹைக் அறிவிப்பு எப்போது தெரியுமா? இதோ லேட்டஸ்ட் அப்டேட்8th Pay Commission
8வது ஊதியக்குழு... மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: 44% ஊதிய உயர்வு, அலவன்சுகளில் ஏற்றம் கிடைக்குமா? காதல் என்பது, யுனிவர்ஸல் மொழியாகும். காணாமல் காதல், கண்டவுடன் காதல், பார்க்க பார்க்க காதல் என பல வகையான காதல் இருக்கிறது. நாம் பேசும் மொழி ஒருவருக்கு புரியவில்லை என்றாலும் கூட, காதல் மொழி அவர்களுக்கு புரிந்து விடும். இப்படி, காதல் கண்கள், காதுகள் இல்லாதது போல வயதும் ஒரு பொருட்டாக இருப்பதில்லை.காதலர்களின் எண்ணிக்கையை எடுத்துக்கொண்டால், பெரும்பாலான பெண்கள் தன்னை விட வயது அதிகமான ஆண்களை காதலித்து கொண்டிருப்பர்.
சில படங்களில் சீனியர் அக்காவை ஜூனியர் பையன் காதலித்து டேட்டிங் செய்வதையும் பார்த்திருப்போம். இது ஏன் என்று நம்மில் பலருக்கு புரியாது. இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா?ஒரு சில ஆண்களுக்கு, தன்னை விட வயது முதிர்ந்த பெண்கள் அறிவில் முன்னோடியாக இருப்பது பிடிக்கும். தன்னால் கையாள முடியாத விஷயங்களை கூட, அவர்கள் கையாள்வதை பார்த்து அவர்கள் கவரப்படுகின்றனர். இதனால், அவர்கள் தன்னை விட வயது அதிகமான பெண்களால் கவரப்படுகின்றனர்.
Men Men Attraction Relationship Tips Attraction Tips Older Women Attraction Why Men Like Older Women Why Some Men Like Older Lady Old Lady Attraction Old Lady Attraction Younger Men வயது அதிகமான பெண்களை பிடிப்பது ஏன் வயது அதிகமான பெண்களை ஆண்களுக்கு ஏன் பிடிக்கிறது
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தன்னை விட 27 வயது இளைய நாயகிக்கு ஜோடியாகும் விஜய்?! யார் தெரியுமா?தன்னை விட 27 வயது இளைய நாயகிக்கு ஜோடியாகும் விஜய்?! எந்த படம் தெரியுமா?
और पढो »
ஜியோ ரீசார்ஜ் பிளான் 155 ரூபாயிலிருந்து 189ஆக உயர்ந்தாலும் இதுதான் ஏர்டெல்லை விட பெஸ்ட்!Affordable recharge Jio Plan : விலை அதிகமானாலும் ஏர்டெல்லை விட இதுதான் பெஸ்ட் என்று சொல்ல வைக்கும் ஜியோவின் மலிவு விலை ரீசார்ஜ் திட்டம்!
और पढो »
கோவை : வழக்கறிஞர் கொலை வழக்கில் 4 பேர் கைது - கொலைக்கான காரணம் இதுதான்!Coimbatore Lawyer Murder : கோவை செட்டிபாளையத்தில் வழக்கறிஞர் கொலை வழக்கில் 12 மணி நேரத்தில் 4 பேர் கைத செய்யப்பட்டிருக்கும் நிலையில், பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் இந்த கொலை நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
और पढो »
அதிக கொலஸ்ட்ரால் தான் மாரடைப்புக்கு காரணமா? தப்பா நினைச்சிட்டு இருக்காதீங்கHigh Cholesterol : மாரடைப்புக்கு கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதே காரணம் என்ற பிம்பம் மக்கள் மத்தியில் இருக்கும் நிலையில், அதுமட்டுமே காரணம் அல்ல என்பதையும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
और पढो »
GOAT படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்? காரணம் என்ன?GOAT படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்? காரணம் என்ன?
और पढो »
திருமணமாகி 3 நிமிடத்தில் விவாகரத்து! காரணம் கேட்டா ஆடி பாேயிருவீங்க..!திருமணமாகி 3 நிமிடத்தில் விவாகரத்து! காரணம் கேட்டா ஆடி பாேயிருவீங்க..!
और पढो »