தமிழ்நாட்டில் பத்ம விருது பெற்ற 13 பேர் - பத்மஸ்ரீ விருதுகள் 2025

நாடு समाचार

தமிழ்நாட்டில் பத்ம விருது பெற்ற 13 பேர் - பத்மஸ்ரீ விருதுகள் 2025
பத்ம விருதுகள்பத்மஸ்ரீதமிழ்நாடு
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 62 sec. here
  • 11 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 56%
  • Publisher: 63%

2025 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு மட்டும் 13 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, தமிழ்நாட்டுக்கு மட்டும் 13 விருதுகள் கிடைத்துள்ளன. இந்த உயரிய விருதை பெறப்போகிறவர்களின் லிஸ்டை இங்கு பார்ப்போம். 2025ஆம் ஆண்டு, நடிகர் அஜித்திற்கான ஆண்டாக உள்ளது. தொடர்ந்து 2 படங்கள் ரிலீஸ், கார் ரேஸில் 3ஆம் இடம் என தனது ஹாபி மற்றும் தொழில் என இரண்டிலும் ஜெயித்து வருகிறார். அந்த வெற்றிகளுக்கு இன்னும் மரியாதை சேர்க்கும் வகையில், அவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இவருக்கு மட்டுமல்ல, தமிழகத்தை சேர்ந்த 13 பேருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் யார், எந்த பிரிவில் அவர்களுக்கு விருது வழங்கப்பட இருக்கிறது என்பதை இங்கு பார்ப்போம். 2025ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில், நடிகர் அஜித் குமாருக்கு கலைத்துறையில் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.கார் ரேஸில் வெற்றி பெற்ற அஜித் குமாருக்கு மட்டுமல்ல், அவரைப்போலவே தமிழகத்தை சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகையும் நடனக்கலைஞருமான ஷோபனாவிற்கு, கலைத்துறையில் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடனப்பள்ளி வைத்திருக்கும் இவருக்கு, 2006ஆம் ஆண்டில் ஏற்கனவே பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. தொழிலதிபர் நல்லி குப்புசாமிக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கலை, பண்பாடு, கல்வி சார்ந்து பல நிதி உதவிகளை இவர் செய்திருக்கிறார்.அலங்காநல்லூரை சேர்ந்த பறை இசை கலைஞர் வேலு ஆசான். 45 ஆண்டுகளாக பறை இசைக்கலைஞராக இருக்கிறார். இவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 8 தாள வாத்திய கலைஞர் குருவாயூர் துரை, தினமலர் வெளியீட்டாளர் லக்‌ஷ்மிபதி ராம சுப்பையர், எ.டி.ஸ்ரீனிவாஸ், தெருக்கூத்து கலைஞர் புரிசை கண்ணப்ப சம்பந்தன், ஹட்சன் தலைவர் ஆர்.ஜி.சந்திரமோகன், ஆலைய கட்டட கலைஞர் ராதாகிருஷ்ணன் தேவசானாபதி, சீனி விஸ்வநாதன் உள்ளிட்டோரும் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியிருக்கின்றனர்

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

பத்ம விருதுகள் பத்மஸ்ரீ தமிழ்நாடு நடிகர் அஜித் குமார் ஷோபனா தொழிலதிபர் நல்லி குப்புசாமி வேலு ஆசான் குருவாயூர் துரை

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

பத்ம பூஷன் விருது பெற்ற நடிகர் அஜித் குமார் நன்றிபத்ம பூஷன் விருது பெற்ற நடிகர் அஜித் குமார் நன்றி2025ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மத்திய அரசால் நேற்றிரவு அறிவிக்கப்பட்டது. பத்ம பூஷன் விருது நடிகர் அஜித் குமாரிடம் வழங்கப்பட்டுள்ளது. விருது பெற்ற நடிகர் அஜித் குமார் ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
और पढो »

Republic Day 2025 Live Updates: பத்ம விருதுகள், Budget 2025 எதிர்பார்ப்புக்கள் உள்ளிட்ட அனைத்து செய்திகளும் இங்கேRepublic Day 2025 Live Updates: பத்ம விருதுகள், Budget 2025 எதிர்பார்ப்புக்கள் உள்ளிட்ட அனைத்து செய்திகளும் இங்கேஇன்று குடியரசு தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படும் நாட்டின் தலைநகரான டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கொடியேற்றி வைக்கிறார். தமிழ்நாட்டில் சென்னை மெரினா கடற்கரை அருகே காமராசர் சாலை, உழைப்பாளர் சிலை அருகில் அணிவகுப்பு நடைபெற உள்ளது. மேலும், பட்ஜெட் 2025 எதிர்பார்ப்புகள் உள்ளிட்ட உள்ளூர், மாநில, தேசிய, உலக, பொருளாதார, விளையாட்டு போன்ற அனைத்து விதமான இன்றைய செய்திகள் குறித்த உடனடி அப்டேட்களை இங்கு காணலாம்.
और पढो »

Pongal 2025: தமிழ்நாட்டில் சுற்றுலையுடன் பொங்கல் கொண்டாடும் 3 சூப்பர் பிளான்கள்Pongal 2025: தமிழ்நாட்டில் சுற்றுலையுடன் பொங்கல் கொண்டாடும் 3 சூப்பர் பிளான்கள்Pongal 2025: பொங்கலை முன்னிட்டு நீங்கள் தமிழ்நாட்டில் செல்ல வேண்டிய 3 கோயில்களையும், அதன் அருகே இருக்கும் சுற்றுலா தலங்கள் குறித்த விவரங்களை இங்கு காணலாம்.
और पढो »

திருப்பதி சொர்க்கவாசல் நிகழ்ச்சி: 7 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம்திருப்பதி சொர்க்கவாசல் நிகழ்ச்சி: 7 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம்திருப்பதியில் சொர்க்கவாசல் நிகழ்ச்சிக்கு இலவச டிக்கெட் வாங்குவதற்கு, அதிகளவு கூடிய கூட்டத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்தனர்.
और पढो »

பள்ளிகள் நாளைக்கு உண்டா... இல்லையா...? பள்ளிக்கல்வித்துறை லேட்டஸ்ட் அப்டேட்!பள்ளிகள் நாளைக்கு உண்டா... இல்லையா...? பள்ளிக்கல்வித்துறை லேட்டஸ்ட் அப்டேட்!தமிழ்நாட்டில் அரையாண்டு விடுமுறை இன்றுடன் நிறைவுபெறும் நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட லேட்டஸ்ட் அப்டேட்
और पढो »

குடியரசு தினம் 2025: சிறந்த காவல் நிலையம் விருது எந்த மாவட்டத்திற்கு? முழு விவரம் இதோ!குடியரசு தினம் 2025: சிறந்த காவல் நிலையம் விருது எந்த மாவட்டத்திற்கு? முழு விவரம் இதோ!சென்னையில் இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பல்வேறு விருதுகள் மற்றும் பதக்கங்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
और पढो »



Render Time: 2025-02-19 02:59:16