2025ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மத்திய அரசால் நேற்றிரவு அறிவிக்கப்பட்டது. பத்ம பூஷன் விருது நடிகர் அஜித் குமாரிடம் வழங்கப்பட்டுள்ளது. விருது பெற்ற நடிகர் அஜித் குமார் ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
Padma Awards 2025: பத்ம பூஷன் விருதை பெற்றுள்ள நடிகர் அஜித் குமார் ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.மொத்தம் 139 பேருக்கு பத்ம விருதுகள் நேற்று அறிவிப்புவேலையே செய்யலனாலும் ஓவரா வியர்வை வருதா..அப்போ உங்கள் உடலுக்கு இந்த பிரச்சனை வரலாம்!தாய்ப்பால் சுரக்க இந்த உணவை சாப்பிடுங்க..குழந்தைகளுக்கு தாய்ப்பால் நிறையக் கிடைக்கும்!2025ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மத்திய அரசால் நேற்றிரவு அறிவிக்கப்பட்டது.
ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,"குடியரசு தலைவரிடம் இருந்து மதிப்புமிக்க பத்ம விருதைப் பெறுவதில் நான் மிகவும் பணிவாகவும் பெருமையாகவும் உணர்கிறேன். இந்த மதிப்புமிக்க கௌரவத்திற்காக இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வளவு உயர்ந்த நிலையில் அங்கீகரிக்கப்படுவது ஒரு பாக்கியம் ஆகும்.
பல ஆண்டுகளாக மோட்டார் பந்தயம் சார்ந்தும், பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கிச்சூடு விளையாட்டு சார்ந்தும் எனக்கு கிடைத்த அன்பான ஆதரவிற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். விளையாட்டையும், விளையாட்டு வீரர்களையும் தொடர்ந்து ஊக்குவித்து வரும் மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் , இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் கூட்டமைப்பு , தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் , இந்திய தேசிய ரைபிள் சங்கம் மற்றும் சென்னை ரைபிள் கிளப் ஆகியவைக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
பத்ம விருதுகள் நடிகர் அஜித் குமார் பத்ம பூஷன் ஜனாதிபதி துரௌபதி முர்மு பிரதமர் நரேந்திர மோடி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
அஜித் கார் விபத்தில் சிக்கியது! ஆனால்...துபாயில் நடிகர் அஜித் குமார் அவரது ரேஸ் காரில் விபத்துக்குள்ளானார். இருப்பினும், அவர்களுக்கு காயம் ஏதும் இல்லை. விபத்திற்கு பிறகு அஜித் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்.
और पढो »
Live : அதிமுக நிர்வாகி மீது பாலியல் புகார் ரயில்வே வேலை வாய்ப்பு அஜித் கார் விபத்துLive : அதிமுக நிர்வாகி மீது பாலியல் புகார் ரயில்வே வேலை வாய்ப்பு அஜித் கார் விபத்து - முக்கிய செய்திகள்
और पढो »
முடிவுக்கு வந்த 15 வருட திருமண வாழ்க்கை.. ரவி மோகன் - ஆர்த்தி பிரிவுக்கு இதுதான் காரணமா?நடிகர் ரவி மோகன் தனது மனைவியுடன் தொடர்ந்த விவாகரத்து வழக்கு பிப்ரவரி 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
और पढो »
2025 வருடத்திற்கான நன்றி அறிகுறிகள்2025 ஆம் ஆண்டுக்கான நன்றி அறிகுறிகள் பற்றிய தகவல்.
और पढो »
குடும்ப கஷ்டம்... தந்தையின் தியாகம் - நிதிஷ்குமார் ரெட்டி கிரிக்கெட்டில் உச்சத்தை தொட்டது எப்படி?பின்தங்கிய பொருளாதாரத்தில் இருந்து வந்த நிதிஷ் குமார் ரெட்டிக்கு கிரிக்கெட் வளர்ச்சிக்கு பெரியளவில் உதவியாக இருந்தது என்பதை இங்கு காணலாம்.
और पढो »
Live : பொங்கல் பரிசு டோக்கன் அஜித் விடாமுயற்சி ரிலீஸ் அப்டேட் உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்Live : பொங்கல் பரிசு டோக்கன் அஜித் விடாமுயற்சி ரிலீஸ் அப்டேட் உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்
और पढो »