தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு எங்கே? எப்போது? தெரியுமா?

Tamilaga Vettri Kazhagam समाचार

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு எங்கே? எப்போது? தெரியுமா?
Tamilaga Vettri Kazhagam ManaduTamilaga Vettri Kazhagam FlagTamilaga Vettri Kazhagam Meeting
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 48%
  • Publisher: 63%

Tamilaga Vettri Kazhagam Manadu: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு

Tamilaga Vettri Kazhagam Manadu: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு அனுமதி கோரி விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்துள்ளார்.8வது ஊதியக்குழுவுடன் UPS இணைந்தால் ஊதியம், ஓய்வூதியத்தில் அதிரடி ஏற்றம் இருக்கும்: கணக்கீடு இதோசெப்டம்பர் மாத ராசிபலன்.. அனைத்திலும் வெற்றிப் பெறப்போக்கும் ராசிகள் இவையேJupiter Retrogradeதமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு அனுமதி கோரி விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சாலை பகுதியில் நடத்த அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்றும் மற்றும் பாதுகாப்புக் கோரியும் காவல்துறையிடம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு கொடுத்துள்ளார்.கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில், ஆகஸ்ட் 22 ஆம் தேதி அக்கட்சியின் கொடி அறிமுகம் மற்றும் கட்சியின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி சென்னை பனையூரில் உள்ள தவெகவின் தலைமை நிலையச் செயலகத்தில் நடைபெற்றது.AMMA நடிகர் சங்க தலைவர் மோகன்லால் ராஜினாமா...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Tamilaga Vettri Kazhagam Manadu Tamilaga Vettri Kazhagam Flag Tamilaga Vettri Kazhagam Meeting Tvk Full Form Actor Vijay விஜய் அரசியல் தமிழக வெற்றிக் கழகம் தமிழக வெற்றிக் கழகம் மாநாடு விக்கிரவாண்டி விழுப்புரம்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இதுதான் கொடியா? வேறு இருக்கா? குழப்பத்தில் விஜய் ரசிகர்கள்!இதுதான் கொடியா? வேறு இருக்கா? குழப்பத்தில் விஜய் ரசிகர்கள்!வரும் செப்டம்பர் மாதம் மாநாடு நடைபெற இருக்கின்ற நிலையில் இந்த மாதம் 22 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்தப்படும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.
और पढो »

விஜய் கட்சியின் 4 உறுதிமொழிகள் : தாய்மொழி தமிழை காப்போம், சமூகநீதி வழியில் பயணிப்போம்விஜய் கட்சியின் 4 உறுதிமொழிகள் : தாய்மொழி தமிழை காப்போம், சமூகநீதி வழியில் பயணிப்போம்Actor Vijay, Tamilaga Vetri Kalagam : நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி இன்று அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், அக்கட்சியின் 4 உறுதிமொழிகள் வெளியிடப்பட்டுள்ளது.
और पढो »

தவெக கொடிக்கு எதிர்ப்பு... யானையை அகற்ற வலியுறுத்தல் - பகுஜன் சமாஜ் சொல்லும் காரணம் என்ன?தவெக கொடிக்கு எதிர்ப்பு... யானையை அகற்ற வலியுறுத்தல் - பகுஜன் சமாஜ் சொல்லும் காரணம் என்ன?TVK Flag Elephant Controversy: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் இடம்பெற்ற போர் யானையை உடனடியாக அகற்ற வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆனந்தன் வலியுறுத்தி உள்ளார்.
और पढो »

கோவையிலும் பறக்க துவங்கியது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி!கோவையிலும் பறக்க துவங்கியது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி!சென்னையில் கட்சி கொடியை விஜய் அறிமுகம் செய்துள்ள நிலையில் தமிழ்நாடு இனி சிறக்கும், வெற்றி நிச்சயம் என விஜய் கூறியதை முழங்கி தமிழகம் எங்கும் தொண்டர்கள் உற்சாகம்.
और पढो »

வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு எப்போது தெரியுமா
और पढो »

வெளியானது தவெக கட்சியின் ஒரிஜினல் கொடி...? விஜயே வந்து ஒத்திகை பார்த்த சம்பவம்!வெளியானது தவெக கட்சியின் ஒரிஜினல் கொடி...? விஜயே வந்து ஒத்திகை பார்த்த சம்பவம்!TVK Vijay: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் அதிகாரப்பூர்வ கொடியின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதனை இங்கு காணலாம்.
और पढो »



Render Time: 2025-02-14 01:05:06