TVK Flag Elephant Controversy: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் இடம்பெற்ற போர் யானையை உடனடியாக அகற்ற வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆனந்தன் வலியுறுத்தி உள்ளார்.
கொரோனா போல்தான் குரங்கு அம்மையும்: எச்சரிக்கும் நிபுணர்கள், WHO கொடுத்த கிரேட் 3 அலர்ட்மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசின் பரிசு: NPS -இன் கீழ் 50% ஓய்வூதியம் அளிக்க முன்மொழிவுசுக்கிரன் வீட்டை மாற்றினால் பிரச்சனை வீடு தேடி வரும்! கன்னி சுக்கிரனால் நஷ்டப்படப்போகும் ராசிகள்!
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் இடம்பெற்ற போர் யானையை உடனடியாக அகற்ற வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆனந்தன் வலியுறுத்தி உள்ளார். தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை படத்தை பயன்படுத்துவது தேர்தல் விதியின்படி தவறானது என்றும் உடனடியாக விஜய் கட்சியின் கொடியில் உள்ள யானை படத்தை நீக்க வேண்டும் எனவும் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆனந்தன் கூறுகையில், சிக்கிம், அசாம் மாநிலங்களை தவிர்த்து வேறு மாநில கட்சிகள் யானையை கொடியிலோ அல்லது கட்சியின் சின்னமாகவோ பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையத்தின் உத்தரவு இருப்பதாகவும், அது தெரியாமல் நடிகர் விஜய் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் கூறினார்.
எனவே, இதுகுறித்து நடிகர் விஜய்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தேர்தல் ஆணையத்தின் உத்தரவை அவர்களுக்கு வழங்கியிருக்கிறோம் என்றும் ஆனந்தன் கூறினார். ஒருவேளை அவர்கள் யானை சின்னத்தை நீக்காவிட்டால் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனுவும், வழக்கும் தொடுக்கப்படும் என்றார்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
2 சிறுமிகளுக்கு பள்ளி கழிவறையில் நேர்ந்த கொடுமை... அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள் - அதிர்ச்சி சம்பவம்!Astrology
TVK Flag Elephant TVK Flag TVK Party Song TVK Flag Elephant Symbol Ojection For TVK Flag Elephant Symbol Ojection For TVK Flag Bagujan Samaj Party BSP TVK TVK News TVK News In Tamil Elephants In TVK Flag Reason Behind TVK Flag Decoding TVK Flag நடிகர் விஜய் தவெக கொடி தவெக கட்சி பாடல் தவெக கொடி யானை சின்னம் தவெக கொடியில் உள்ள யானையை அகற்ற வலியுறுத்ததல் தவெக கொடியின் காரணம் தவெக கொடியின் பின்னணி பகுஜன் சமாஜ் கட்சி பிஎஸ்பி தவெக தவெக செய்திகள் தவெக கொடிக்கு எதிர்ப்பு
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
நடிகர் பிரசாந்திற்கு அபராதம் விதித்த டிராஃபிக் போலீஸ்! காரணம் என்ன?நடிகர் பிரசாந்திற்கு அபராதம் விதித்த டிராஃபிக் போலீஸ்! காரணம் என்ன?
और पढो »
நிச்சயத்துடன் நின்று போன பிரபல நடிகரின் திருமணம்!! காரணம் என்ன?நிச்சயத்துடன் நின்று போன பிரபல நடிகரின் திருமணம்!! காரணம் என்ன?
और पढो »
செல்ல நாய்க்குட்டியின் மொழியை புரிய வைக்கும் ஏஐ சாஃப்ட்வேர்! நாய் குரைப்பதும் மொழியே!நாயின் மனதில் என்ன இருக்கிறது என்பதை சொல்லும் புதிய ஏஐ சாஃப்ட்வேர்
और पढो »
ஹீமோகுளோபின் குறைபாடு ஏற்பட காரணம் என்ன? இதற்கான அறிகுறிகள் என்ன?Hemoglobin Deficiency: உடலில் ஹீமோகுளோபின் அளவு குறையும் போது இரத்த சோகை (Anemia) என்ற நோய் ஏற்படுகிறது. இரும்புச்சத்து குறைபாடு, வைட்டமின் குறைபாடு, அதிக இரத்தப்போக்கு போன்ற பல காரணங்களாலும் இரத்த சோகை ஏற்படலாம்.
और पढो »
காதல் பிரேக்-அப் ஆக காரணம் என்ன? ‘இந்த’ 7 தவறுகளை பண்ணாம இருங்க..!காதல் பிரேக்-அப் ஆக காரணம் என்ன? ‘இந்த’ 7 தவறுகளை பண்ணாம இருங்க..!
और पढो »
ரசிகரை பளார் என கன்னத்தில் அறைந்த நடிகர் அஜித்! காரணம் என்ன?ரசிகரை பளார் என கன்னத்தில் அறைந்த நடிகர் அஜித்! காரணம் என்ன?
और पढो »