ரசிகரை பளார் என கன்னத்தில் அறைந்த நடிகர் அஜித்! காரணம் என்ன?

Ajith Kumar समाचार

ரசிகரை பளார் என கன்னத்தில் அறைந்த நடிகர் அஜித்! காரணம் என்ன?
Ajith Kumar FanAjith Kumar MoviesAarthi Ganeshkar
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 76 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 86%
  • Publisher: 63%

ரசிகரை பளார் என கன்னத்தில் அறைந்த நடிகர் அஜித்! காரணம் என்ன?

Actor Ajith Kumar Slaps Fan : தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான அஜித், ஒரு முறை தனது ரசிகர் ஒருவரை பளார் என கன்னத்தில் அறைந்திருக்கிறார். அதற்கான காரணம் என்ன தெரியுமா?இது விஜய்யா? அவரது மகனா? வித்தியாசமே தெரியல! ஜேசன் சஞ்சயின் ரீசண்ட் புகைப்படங்கள்..மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு கணக்கீடு: 4% டிஏ ஹைக்? AICPI எண்கள் மூலம் வந்த குட் நியூஸ்Old Pension Scheme வருமா வராதா? OPS vs NPS.. மத்திய அரசு ஊழியர்களுக்கான லேட்டஸ்ட் அப்டேட்குரு ஆட்டம் இன்னும் வெறும் 75 நாட்களில்..

காேலிவுட் திரையுலகில் அதிகளவு ரசிகர்களை கொண்ட பிரபலங்களுள் ஒருவர் அஜித்குமார். கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் கொடிக்கட்டி பறக்கும் நடிகராக இருக்கும் இவர் இணை நடிகரான விஜய்க்கு போட்டியாக கருதப்பட்டார். தற்போது விஜய் அரசியலில் ஈடுபட உள்ளதால் சினிமாவில் இருந்து விலக இருக்கிறார். இதனால், அஜித்தின் ராஜ்ஜியம்தான் என சொல்லப்படுகிறது. நிலைமை இப்படியிருக்க, அஜித் சில ஆண்டுகளுக்கு முன்பு செய்த ஒரு சம்பவம் தற்போது பேசு பொருளாக மாறியிருக்கிறது.

இதை பார்த்த அஜித், அவரை அருகில் அழைத்து கன்னத்தில் பளார் என அறைந்திருக்கிறார். அதன் பிறகு, அவரது கையில் பணம் கொடுத்து பின்பு மொட்டை அடிக்கவும் சொல்லியிருக்கிறார். அவர் மொட்டையடித்து வந்த பின்பு, இனி இவ்வாறு செய்ய கூடாது என்று அறிவுரை கூறிய அஜித், அன்பு மனதில் இருந்தால் போதும் என்றும் கூறி இருக்கிறார். ஆர்த்தி, அஜித் குறித்து பேசிய இந்த விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.நடிகர் அஜித், தன்னையும் தன் குடும்பத்தையும் மீடியாவிற்கு இரையாக தூக்கிப்போடாத நடிகர்களுள் ஒருவர்.

மேலும் படிக்க | Ajith Kumar: ரசிகரின் போனை வாங்கி தன் வீடியோவை டெலிட் செய்த அஜித்! வைரலாகும் வீடியோ… உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!உடலுறவை தடுக்க இந்த மாதிரி நடவடிக்கையா...? ஒலிம்பிக் கிராமத்தின் படுக்கைகளும் சர்ச்சையும்!சென்னைக்கு வருகிறது புல்லட் ரயில்...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Ajith Kumar Fan Ajith Kumar Movies Aarthi Ganeshkar Actor Ajith Kumar Slaps Fan Throwback When Ajith Kumar Slapped His Fan Aarthi Ganeshkar New Interview Aarthi Ganeshkar Viral Video Aarthi Ganeshkar Latest Interview Actor Ajith Latest News Actor Ajith Latest Movies Actor Ajith Upcoming Movies Actor Ajith Angry Moments நடிகர் அஜித் அஜித்தின் ரசிகர் ரசிகரை கன்னத்தில் அறைந்த அஜித் குமார்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

GOAT படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்? காரணம் என்ன?GOAT படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்? காரணம் என்ன?GOAT படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்? காரணம் என்ன?
और पढो »

நீரிழிவு நோய் வரும், எடை கூடும் என பயந்து அரிசி சாப்பாட்டை கைவிட்டீர்களா? தப்பு பண்றீங்க சாரே..!நீரிழிவு நோய் வரும், எடை கூடும் என பயந்து அரிசி சாப்பாட்டை கைவிட்டீர்களா? தப்பு பண்றீங்க சாரே..!Rice Diet myths : நீரிழிவு நோய் மற்றும் உடல் எடை அதிகமாகும் என பயந்து அரிசி சாப்பாட்டை முற்றிலுமாக பலர் கைவிட்டிருக்கும் நிலையில், அப்படிசெய்யலாமா?, நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? என தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

அண்ணா சீரியல்: பதவியேற்றதும் பகடையை உருட்ட தொடங்கிய பரணி.. முதல் ஆளாக கைதானது யார் தெரியுமா?அண்ணா சீரியல்: பதவியேற்றதும் பகடையை உருட்ட தொடங்கிய பரணி.. முதல் ஆளாக கைதானது யார் தெரியுமா?Anna Today s Episode Update: நேற்றைய எபிசோட்டில் சௌந்தரபாண்டி பரணி பதவியேற்றதால் அடுத்து என்ன செய்வது என யோசிக்க தொடங்கிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
और पढो »

Vadivelu : வெங்கால் ராவிற்கு உதவிய நடிகர் வடிவேலு? என்ன செய்தார் தெரியுமா?Vadivelu : வெங்கால் ராவிற்கு உதவிய நடிகர் வடிவேலு? என்ன செய்தார் தெரியுமா?Vadivelu : வெங்கால் ராவிற்கு உதவிய நடிகர் வடிவேலு? என்ன செய்தார் தெரியுமா?
और पढो »

அஜர்பைஜானில் இருந்து அவசரமாக சென்னை வந்த அஜித்! ஷாலினிதான் காரணம்..என்னாச்சு தெரியுமா?அஜர்பைஜானில் இருந்து அவசரமாக சென்னை வந்த அஜித்! ஷாலினிதான் காரணம்..என்னாச்சு தெரியுமா?அஜர்பைஜானில் இருந்து அவசரமாக சென்னை வந்த அஜித்! ஷாலினிதான் காரணம்..என்னாச்சு தெரியுமா?
और पढो »

நடிகர் விஜய், உதயநிதி போல பேசக்கூடாது... பாஜக நிர்வாகி அட்வைஸ்!நடிகர் விஜய், உதயநிதி போல பேசக்கூடாது... பாஜக நிர்வாகி அட்வைஸ்!BJP Response To Vijay NEET Speech: உதயநிதி ஸ்டாலின் போல பேசமால் நடிகர் விஜய் ஆராய்ந்து பண்போடு பேச வேண்டும் என பாஜக மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் செல்வம் தெரிவித்தார்.
और पढो »



Render Time: 2025-02-13 20:49:54