தமிழ்நாட்டில் கரையை கடக்கும் புயல், 90 கிமீ தரைக்காற்று வீசும் - வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Tamil Nadu Cyclone समाचार

தமிழ்நாட்டில் கரையை கடக்கும் புயல், 90 கிமீ தரைக்காற்று வீசும் - வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Deep DepressionChennai WeatherCyclone Forecast Tamil Nadu
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 27 sec. here
  • 27 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 101%
  • Publisher: 63%

Tamil Nadu Cyclone | வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறி தமிழ்நாட்டில் நாளை கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கரையை கடக்கும் புயல் , 90 கிமீ தரைக்காற்று வீசும் - வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மேலும் படிக்க | Live Today : புயல், கனமழை எச்சரிக்கை, பள்ளிகள் விடுமுறை உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள் ஆனால் கஜா, தானே, வர்தா புயல்கள் போன்ற தீவிரம் இந்த புயலில் இருக்காது. தமிழ்நாடு கடற்கரை முழுவதும் அதி கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இதனால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. மேற்கு மாவட்டங்களிலும் மழை இருக்கும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Deep Depression Chennai Weather Cyclone Forecast Tamil Nadu Cyclone Warning Heavy Rain Tamil Nadu தமிழ்நாடு புயல் எச்சரிக்கை புயல் சென்னை வானிலை ஆய்வு மையம் பெங்கல் புயல் கனமழை எச்சரிக்கை காரைக்கால் மகாபலிபுரம் புயல் கரையை கடக்கும் பகுதி புயல் எப்போது உருவாகிறது. பெங்கல் புயல் லேட்டஸ்ட் Cyclone Tamil Nadu January 2024 Cyclone Update Coastal Tamil Nadu Vortex Winds Tamil Nadu Cyclone Alert Chennai Tamil Nadu Weather Karai Kadakkum Puyal Weather Report Tamil Nadu Varthala Cyclone Mamallapuram Cyclone Cyclone Impact Tamil Nadu Coastal Area Rain Tamil Nadu

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தமிழ்நாட்டில் கனமழை! மஞ்சள் எச்சிரிக்கை - இந்த 2 நாட்கள் உஷார் மக்களே!தமிழ்நாட்டில் கனமழை! மஞ்சள் எச்சிரிக்கை - இந்த 2 நாட்கள் உஷார் மக்களே!Tamilnadu Rain | தமிழ்நாட்டில் வரும் 25, 26 ஆம் தேதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
और पढो »

தமிழ்நாட்டை நோக்கி புயல், நாளை முதல் கனமழை - வானிலை ஆய்வு மையம் முக்கிய எச்சரிக்கைதமிழ்நாட்டை நோக்கி புயல், நாளை முதல் கனமழை - வானிலை ஆய்வு மையம் முக்கிய எச்சரிக்கைTamil Nadu Cyclone Warning | தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய எச்சரிக்கை கொடுத்துள்ளது. புயல் உருவாக வாய்ப்பு.
और पढो »

புயல் எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... மாவட்டங்கள் லிஸ்ட்புயல் எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... மாவட்டங்கள் லிஸ்ட்Shool Leave Today | ஃபெங்கல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், சில மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் சேர்த்து விடுமுறை அறிவிப்பு
और पढो »

4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை, ஆரஞ்சு அலெர்ட் வந்தாச்சு4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை, ஆரஞ்சு அலெர்ட் வந்தாச்சுRain Alert | தமிழ்நாடு முழுவதும் 25 ஆம் தேதி முதல் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், ஆரஞ்சு அலெர்ட் கொடுத்துள்ளது.
और पढो »

இந்த தீபாவளி மழையில் தான், 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கைஇந்த தீபாவளி மழையில் தான், 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கைDiwali Rain Updates | வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தீபாவளி நாளில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
और पढो »

இரவு முதலே ஆட்டம் காண்பித்த புயல்! இந்த பகுதி மக்களுக்கு கூடுதல் எச்சரிக்கை!இரவு முதலே ஆட்டம் காண்பித்த புயல்! இந்த பகுதி மக்களுக்கு கூடுதல் எச்சரிக்கை!Chennai Weather: நவம்பர் 12 முதல் 16 வரை விட்டு விட்டு மழை இருக்கும் என்றும், இன்று மட்டும் சில இடங்களில் அதிக கனமழை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
और पढो »



Render Time: 2025-02-15 15:41:54