தமிழ்நாட்டில் எனக்கு பாதுகாப்பு இல்லை - ஜான் பாண்டியன் பேட்டி!

John Pandian समाचार

தமிழ்நாட்டில் எனக்கு பாதுகாப்பு இல்லை - ஜான் பாண்டியன் பேட்டி!
John Pandian NewsJohn Pandian Press MeetJohn Pandian Party
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 42 sec. here
  • 38 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 146%
  • Publisher: 63%

மது, கஞ்சா இல்லை என்றால் 90% கொலை குற்றம் குறைந்துவிடும். தமிழ்நாட்டில் எங்களைப் போன்ற தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. அதிமுக ஆட்சியில் பாதுகாப்பாக இருந்தோம் என ஜான் பாண்டியன் பேசியுள்ளார்.

மது கஞ்சாவே இல்லை என்றால் 90% கொலை குற்றம் குறைந்துவிடும். தமிழகத்தில் திருமாவளவன் , கிருஷ்ணசாமி, சீமான் மற்றும் எனக்கு பாதுகாப்பு இல்லை - ஜான் பாண்டியன் .எங்களைப் போன்ற தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை.குரு ஆட்டம் இன்னும் 82 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு பணம், புகழ், அதிர்ஷ்டம், ராஜராஜ பொற்காலம்Anant Ambani8வது ஊதியக்குழு... காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள்: நல்ல செய்தி சொல்வாரா நிதி அமைச்சர்?

திருநெல்வேலியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில செயற்குழு கூட்டத்திற்கு பின்பு பேசிய அவர், தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி சொல்லுகிறேன். மாஞ்சோலை தேயிலை தோட்டம் அரசு எடுத்து நடத்த வேண்டும் அல்லது ஒரு குடும்பத்திற்கு ஐந்து ஏக்கர் நிலம் அரசு கொடுக்க வேண்டும்.

மது கஞ்சாவே இல்லை என்றால் 90% கொலை குற்றம் குறைந்துவிடும். மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பிபிடிசி நிர்வாகத்திடம் தமிழ்நாடு அரசு பணம் வாங்கி விட்டது. தமிழ்நாட்டின் அரசு இயந்திரம் செயலிழந்து விட்டது. ஏழை எளிய மாணவர்கள் படித்து மருத்துவராகுவதற்கு காரணம் நீட், நீட் கட்டாயம் வேண்டும் என ஜான் பாண்டியன் பேசியுள்ளார்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

John Pandian News John Pandian Press Meet John Pandian Party Armstrong Murder Seeman Thirumavalavan John Pandian Party Name John Pandian Tirunelveli Krishnasamy Krishnasamy News Krishnasamy Net Worth Krishnasamy Bjp திமுக அதிமுக ஜான் பாண்டியன் ஜான் பாண்டியன் கட்சி திருநெல்வேலியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சீமான் திருமாவளவன் திமுக ஆட்சி ஆம்ஸ்ராங் கொலை தமிழ்நாட்டில் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Sports News In Tamil Lifestyle News In Tamil Health News In Tamil Tamil News Today Headlines தமிழ்நாடு செய்திகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அளிக்கும் சூழல் இல்லைதமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அளிக்கும் சூழல் இல்லைதமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு தற்போது சாத்தியமில்லை என தமிழ்நாடு மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
और पढो »

சிசிடிவி கேமிரா வாங்க பிளானா... ‘இந்த’ செய்தி உங்களுக்குத் தான்..!!சிசிடிவி கேமிரா வாங்க பிளானா... ‘இந்த’ செய்தி உங்களுக்குத் தான்..!!இன்று, கிராமம் முதல் நகரம் வரை, அலுவகம் முதல் வீடு வரை அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
और पढो »

கொண்டாட்டத்தை கொடுக்கும் சிம்மத்தில் புதன் பெயர்ச்சி! ஜாலியாய் கும்மாளம் போடும் ராசிகள்!கொண்டாட்டத்தை கொடுக்கும் சிம்மத்தில் புதன் பெயர்ச்சி! ஜாலியாய் கும்மாளம் போடும் ராசிகள்!Mercury Transit In Leo: ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தாலும் இல்லை என்றாலும், புதனின் பெயர்ச்சி வாழ்க்கையில் ஓரளவு மாற்றத்தைக் கொண்டுவரும்.
और पढो »

மக்களவை தேர்தல் வெற்றியில் சந்தேகம்... தோல்வியடைந்த 3 பேர் மனு தாக்கல்!மக்களவை தேர்தல் வெற்றியில் சந்தேகம்... தோல்வியடைந்த 3 பேர் மனு தாக்கல்!Tamil Nadu Latest News: நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற மூன்று உறுப்பினர்களை எதிர்த்து போட்டியிட்டவர்கள், தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்கின்றனர்.
और पढो »

என்கவுன்டரில் சந்தேகம்...!! கைவிலங்கு போடாதது ஏன்...? - ஈபிஎஸ் பரபரப்பு கேள்விஎன்கவுன்டரில் சந்தேகம்...!! கைவிலங்கு போடாதது ஏன்...? - ஈபிஎஸ் பரபரப்பு கேள்விEdappadi Palanisamy: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளி இல்லை என கூறப்பட்டு வரும் நிலையில், கைதான ஒருவர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மேலும் சந்தேகத்தை அதிகரித்துள்ளது என இபிஎஸ் தெரிவித்தார்.
और पढो »

என்கவுண்டர் பயம்.. பாதுகாப்பு கேட்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை ரவுடி பொன்னை பாலுஎன்கவுண்டர் பயம்.. பாதுகாப்பு கேட்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை ரவுடி பொன்னை பாலுArmstrong Murder Case latest Update : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் பிரபல ரவுடி பொன்னை பாலுவுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி அவரது மனைவி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
और पढो »



Render Time: 2025-02-13 23:57:58