மக்களவை தேர்தல் வெற்றியில் சந்தேகம்... தோல்வியடைந்த 3 பேர் மனு தாக்கல்!

O Panneerselvam समाचार

மக்களவை தேர்தல் வெற்றியில் சந்தேகம்... தோல்வியடைந்த 3 பேர் மனு தாக்கல்!
Vijaya PrabhakaranNainar NagendranMadras High Court
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 36 sec. here
  • 29 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 112%
  • Publisher: 63%

Tamil Nadu Latest News: நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற மூன்று உறுப்பினர்களை எதிர்த்து போட்டியிட்டவர்கள், தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்கின்றனர்.

விருதுநகர் தொகுதியில் முடிவுகள் சற்று தாமதமாக அறிவிக்கப்பட்டது.Jupiter Retrograd TransitJupiter transit8வது ஊதியக்குழு, டிஏ அரியர், ஓபிஎஸ்: மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் காத்திருக்கும் ஜாக்பாட்

மத்தியில் எந்த கட்சியும் பெரும்பான்மையை பெறவில்லை. 272 இடங்களை கைப்பற்றினால் மெஜாரட்டியை பெறலாம் என்ற நிலையில், பாஜக மட்டும் அதிகபட்சமாக 240 தொகுதிகளை கைவசம் வைத்திருந்தது. இதனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தெலுங்கு தேசம் கட்சி, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட பல கட்சிகளின் ஆதரவுடன் மொத்தம் 292 இடங்களுடன் பாஜக மூன்றாவது முறையாக தொடர்ந்து ஆட்சியமைத்தது.

இம்முறை திமுக தலைமையிலான கூட்டணியை எதிர்த்து, அதிமுக - தேமுதிக - எஸ்டிபிஐ - புதிய தமிழகம் ஆகியவை ஒரு கூட்டணியாகவும், பாஜக - பாமக - அமமுக - தாமகா - இந்திய ஜனநாயக கட்சி - இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், புதிய நீதி கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியவை தனி கூட்டணியாகவும், நாம் தமிழர் கட்சி தனித்தும் இந்த தேர்தலை சந்தித்தன.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Vijaya Prabhakaran Nainar Nagendran Madras High Court Lok Sabha Election 2024 Lok Sabha Election Result Election Case Filed By O Panneerselvam Election Case Filed By Nainar Nagendran Election Case Filed By Vijaya Prabhakaran Nawas Kani Manickam Thakur Robert Bruce Tirunelveli Virudhunagar Ramanathapuram ஓ பன்னீர்செல்வம் விஜய பிரபாகரன் நயினார் நாகேந்திரன் சென்னை உயர் நீதிமன்றம் மக்களவை தேர்தல் 2024 மக்களவை தேர்தல் முடிவுகள் தேர்தல் வழக்கு தாக்கல் திருநெல்வேலி விருதுநகர் ராமநாதபுரம் மாணிக்கம் தாக்கூர் நவாஸ் கனி ராபர்ட் புரூஸ்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஓம் பிர்லா vs கொடிக்குன்னில் சுரேஷ் - சபாநாயகர் தேர்தலில் காங்கிரஸ் போடும் பிளான் என்ன?ஓம் பிர்லா vs கொடிக்குன்னில் சுரேஷ் - சபாநாயகர் தேர்தலில் காங்கிரஸ் போடும் பிளான் என்ன?Lok Sabha Speaker Election: மக்களவை சபாநாயகர் தேர்தலில் பாஜகவின் ஓம் பிர்லா போட்டியிட உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் கொடிக்குன்னில் சுரேஷ் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.
और पढो »

ITR FIling: யாரெல்லாம் ITR தாக்கல் செய்ய வேண்டும்? காலக்கெடு, அபராத விவரங்கள் என்ன?ITR FIling: யாரெல்லாம் ITR தாக்கல் செய்ய வேண்டும்? காலக்கெடு, அபராத விவரங்கள் என்ன?ITR Filing Last Date: இந்த பதிவில் ஐடிஆர் தாக்கல் செய்ய தேவையான முக்கிய விஷயங்கள், காலக்கெடு, காலக்கெடுவிற்குள் தாக்கல் செய்யாவிட்டால் செலுத்த வேண்டிய அபராதங்கள், தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகள் ஆகிய விவரங்களை காணலாம்.
और पढो »

ITR Filing: ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான வழிகள் என்ன? இதற்கு எவ்வளவு செலவாகும்?ITR Filing: ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான வழிகள் என்ன? இதற்கு எவ்வளவு செலவாகும்?ITR Filing: வருமான வரித் துறையின் இணையதளத்திற்கு சென்று ஒருவர் தனது வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதுதான் வருமானத்தைத் தாக்கல் செய்வதற்கான மலிவான வழி.
और पढो »

ITR Filing: இந்த தவறுகளை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.... ஜாக்கிரதை!!ITR Filing: இந்த தவறுகளை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.... ஜாக்கிரதை!!ITR Filing: நீங்கள் முதல் முறையாக ஐடிஆர் தாக்கல் செய்யப் போகிறீர்கள் என்றால், அதை ஒரு நிபுணரைக் கொண்டோ அல்லது அவருடைய மேற்பார்வையிலோ தாக்கல் செய்வது நல்லது.
और पढो »

மீண்டும் பரவும் ஆபத்தான வைரஸ்! இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்த வேண்டாம்!மீண்டும் பரவும் ஆபத்தான வைரஸ்! இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்த வேண்டாம்!West Nile Virus: கடந்த ஆண்டு முதல் ஐரோப்பிய நாடுகளில் மேற்கு நைல் வைரஸால் 713 பேர் பாதிக்கப்பட்டு, அதில் 67 பேர் இருந்துள்ளனர்.
और पढो »

Hathras Death : பக்தி திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் பலி! 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்..Hathras Death : பக்தி திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் பலி! 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்..Hathras Tragedy : கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் உயிரிழப்பு..!
और पढो »



Render Time: 2025-02-16 02:39:28