West Nile Virus: கடந்த ஆண்டு முதல் ஐரோப்பிய நாடுகளில் மேற்கு நைல் வைரஸால் 713 பேர் பாதிக்கப்பட்டு, அதில் 67 பேர் இருந்துள்ளனர்.
மேற்கு நைல் வைரஸ் எனப்படும் புதிய ஆபத்தான வைரஸ் தற்போது ஐரோப்பாவில் அதிகரித்து வருகின்றன. இதனால் ஸ்பெயின் மற்றும் இத்தாலிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சமீபத்தில் ஸ்பெயினின் செவில்லி நகரில் ஒரு நபருக்கும், இத்தாலியின் மொடெனா நகரில் உள்ள ஒருவருக்கும் இந்த வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.கொசுக்களால் பரவும் இந்த வைரஸ் உடலில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் காய்ச்சல், உடல் வலி வாந்தி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
ஒரு சிலருக்கு இந்த வைரஸ் பாதிப்பால் தசை பலவீனம் மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.இந்த புதிய வகை தொற்று நோய் மனிதர்களுக்கு மட்டும் பரவாமல், கொசுக்களிலும் பரவுவது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வலியுறுத்தப்படுகிறது.ஐரோப்பாவில் அதிகரித்து வரும் இந்த கொசுக்கள் ஏற்கனவே நோய் பாதித்த பகுதிகளுக்கு சென்று டெங்கு போன்ற நோய்களை பரப்பி வருகிறது. வெளிநாட்டு பயணிகள் வருகையால் மற்ற நாடுகளுக்கும் பரவும் அபாயம் உள்ளது.
Malaria Symptoms Malaria Virus Malaria Symptoms Causes Malaria Symptoms And Treatment European Countries Zika Virus West Nile Virus Italy புதிய வகை வைரஸ் ஸ்பெயின் நாடு மலேரியா கொசுவால் பரவும் நோய்கள் கொரோனா வைரஸ்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
விரல்களில் இந்த அறிகுறிகள் இருந்தால் புறக்கணிக்க வேண்டாம்! ஆபத்தில் முடியலாம்!பொதுவாக உடலில் ஏதேனும் சத்து குறைபாடோ அல்லது வேறு ஏதேனும் நோய் தாக்குதல் ஏற்பட்டாலோ ஆரம்பத்திலேயே சில அறிகுறிகள் வைத்து கண்டுபிடிக்கலாம்.
और पढो »
அலட்சியம் வேண்டாம்.. பாதங்களில் இந்த அறிகுறிகள் யூரிக் அமிலமாக இருக்கலாம்Uric Acid Signs: அதிக யூரிக் அமிலம் காரணமாக, பாதங்களில் மற்றும் அதைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் பல அறிகுறிகளை காட்டலாம். அத்தகைய சூழ்நிலையில் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
और पढो »
குழந்தைகளிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகவும்!குழந்தைகளுக்கு அடிக்கடி முடியாமல் வருவது சகஜம் தான் என்றாலும் அதனை சாதாரணமாக கடந்துவிட கூடாது. உரிய நேரத்தில் மருத்துவரிடம் பரிசோதனை செய்ய வேண்டும்.
और पढो »
டெங்கு காய்ச்சலின் ஆரம்பகட்ட அறிகுறிகள் இவை தான்! அலட்சியப்படுத்த வேண்டாம்!Dengue Fever: தற்போது பருவமழை சீசன் துவங்கி உள்ள நிலையில் பல இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. எனவே இந்த சமயத்தில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
और पढो »
மழை காலத்தில் பரவும் பயங்கர நோய்கள்... குழந்தைகளை காக்கும் இந்த 5 உணவுகள்!Foods To Boost Immune: மழை காலத்தில் பரவும் நோய்களிடம் இருந்து உங்களின் குழந்தையை பாதுகாக்க அவர்களுக்கு இந்த 5 உணவுகளை அடிக்கடி கொடுப்பது நல்லது, இவை அவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும்.
और पढो »
கல்லீரல் பாதிப்பை முன்கூட்டிய கண்டுபிடிக்கலாம்! ‘இந்த’ 6 அறிகுறிகள் இருக்கான்னு பாருங்க..கல்லீரல் பாதிப்பை முன்கூட்டிய கண்டுபிடிக்கலாம்! ‘இந்த’ 6 அறிகுறிகள் இருக்கான்னு பாருங்க..
और पढो »