ITR Filing: நீங்கள் முதல் முறையாக ஐடிஆர் தாக்கல் செய்யப் போகிறீர்கள் என்றால், அதை ஒரு நிபுணரைக் கொண்டோ அல்லது அவருடைய மேற்பார்வையிலோ தாக்கல் செய்வது நல்லது.
வருமான வரி த்துறை எப்போது அபராதம் விதிக்கின்றது?3 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்7th pay commissionPF சந்தாதாரர்களுக்கு கொண்டாட்டம்: ஊதிய வரம்பு அதிகரிக்கலாம்... பட்ஜெட்டில் மெகா அறிவிப்பு?
ஜூலை மாதம் தொடங்கிவிட்டது. இது வருமான வரி கணக்கின் காலம். 2023-24 நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 31 ஜூலை 2024 ஆகும். ஆகையால், ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான அனைத்து ஆயத்தப் பணிகளையும் வரி செலுத்துவோர் செய்ய வேண்டும். வேலை அல்லது வணிகத்தில் மூலம் பணம் ஈட்டும் மக்கள் அனைவரும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். வரி அடுக்குக்குள் வரவில்லை என்றாலும், ஐடிஆர் தாக்கல் செய்வது நல்லது. இதன் மூலம் எதிர்காலத்தில் பல நன்மைகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- வங்கி விவரங்களை மிகவும் கவனமாக நிரப்பவும். நீங்கள் மேலே உள்ள ஆஃப்லைன் பயன்முறையைத் தேர்ந்தெடுத்தால், பதிவிறக்கப் படிவத்தில் அனைத்துத் தகவலையும் பூர்த்தி செய்த பிறகு, Attach File என்பதை தேர்ந்தெடுத்து அங்கு நீங்கள் உங்கள் படிவத்தை இணைக்க வேண்டும். - ஃபைலை அட்டாச் செய்த பிறகு, வலைத்தளம் ஃபைலை வேலிடேட் செய்யும். அதன் பின்னர் “Proceed To Verification” என்பதைக் கிளிக் செய்யவும். இந்த வழியில் நீங்கள் ஐடிஆர் தாக்கல் செய்யலாம்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
How To File Itr How To File Itr Online E-Filing Of Tax Return How To E Verify Itr ITR Filing What Is The Last Date To File Itr Itr Filing Last Date Penalty For Missing ITR Income Tax Return Income Tax Tax Income Tax Return Filing ITR Filing Forms Penalty Tax Returns Income Tax Return Deadline Itr Documents ஐடிஆர் தாக்கல் Income Tax Return 2024 ITR Filing 2024 ITR Filing Documents ஆன்லைனில் ஐடிஆர் தாக்கல் செய்வது எப்படி E-Verify செய்வது எப்படி ஐடிஆர் தாக்கல் செய்ய தேவையான ஆவணங்கள் ஐடிஆர் வருமான வரி கணக்கு வருமான வரி கணக்கு தாக்கல் வருமான வரி வருமான வரித் துறை ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி என்ன யாரெல்லாம் கட்டாயம் ITR ஐ தாக்கல் செய்ய வேண்டும் What Is The Last Date For ITR Filing In 2024 Can I File My ITR Myself What Is The ITR Filing Is The Income Tax Due Date Extended How Can I File My ITR Myself Can You File ITR Without CA Who Can File ITR Which Documents Are Required For ITR Filing
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
வீட்டிலேயே இருந்து எடையை குறைக்கலாம்! ‘இந்த’ உடற்பயிற்சிகளை செய்தால் போதும்..வீட்டிலேயே இருந்து எடையை குறைக்கலாம்! ‘இந்த’ உடற்பயிற்சிகளை செய்தால் போதும்..
और पढो »
2024 ஹஜ் யாத்திரையில் சோகம்! வெப்பத்தில் ஆயிரக்கணக்கானோர் மரணம்! 98 இந்தியர்கள் பலி!Hajj pilgrims death : இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின் போது செளதி அரேபியாவில் ஏற்பட்ட கடுமையான வெப்பத்தால் 98 இந்தியர்கள் மரணம்
और पढो »
கேஒய்சி அப்டேட் மோசடி... மத்திய அரசின் மாபெரும் ‘டிஜிட்டல் ஸ்டிரைக்’! 392 மொபைல் போன்கள் தடைஇந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு துறை (DoT) 392 மொபைல் போன்களை தடை செய்ய உத்தரவிட்டுள்ளது. மின்சார கேஒய்சி அப்டேட் மோசடியில் இந்த மொபைல் போன்கள் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
और पढो »
ஜூலை 31-க்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாவிட்டால் என்ன நடக்கும்?ITR Filing: வருமான வரிக் கணக்கை கடைசி தேதிக்குள் தாக்கல் செய்யத் தவறினால், இந்தியாவில் வரி செலுத்துவோர் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடலாம்.
और पढो »
ITR FIling: யாரெல்லாம் ITR தாக்கல் செய்ய வேண்டும்? காலக்கெடு, அபராத விவரங்கள் என்ன?ITR Filing Last Date: இந்த பதிவில் ஐடிஆர் தாக்கல் செய்ய தேவையான முக்கிய விஷயங்கள், காலக்கெடு, காலக்கெடுவிற்குள் தாக்கல் செய்யாவிட்டால் செலுத்த வேண்டிய அபராதங்கள், தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகள் ஆகிய விவரங்களை காணலாம்.
और पढो »
Coconut Oil: ரேஷன் கடைகள் மூலம் தமிழகம் முழுவதும் தேங்காயெண்ணெய் விநியோகம்!MP Eshwarasami assurance: தமிழகத்தின் 14 மாவட்டங்களில் ரேஷன் கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.பி. ஈஸ்வரசாமி உறுதி அளித்தார்...
और पढो »