Hathras Death : பக்தி திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் பலி! 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்..

Hathras Death समाचार

Hathras Death : பக்தி திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் பலி! 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்..
Uttar PradeshStampede Religious FestivalDeath Toll
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 63%
  • Publisher: 63%

Hathras Tragedy : கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் உயிரிழப்பு..!

Hathras Uttar Pradesh Stampede Religious Event Death : உத்திர பிரதேசத்தில் நடந்த ஒரு கோயில் திருவிழாவில், 27 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.ரோஹித் - விராட் ஓய்வுக்குப் பிறகு டி20யில் இந்தியாவின் புதிய தொடக்க ஜோடி இவர்கள் தான்!Venus Transitஉத்திர பிரதேசத்தில் உள்ள ஹத்ராஸில், பக்தி திருவிழா நடைப்பெற்றது. இதில், கூட்ட நெரிசலில் சிக்கி 25 பெண்கள் உள்பட 27 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மத நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி, பெண்கள்-குழந்தைகள் உள்பட 27 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.இந்த மதக்கூட்டத்தில் கட்டுக்கடங்காமல் கூட்டம் திரண்டதால் இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. 27 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயமும் இருப்பதாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்தவர்கல் வேன்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கின்றனர்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Uttar Pradesh Stampede Religious Festival Death Toll Hathras Tragedy Hathras Hathras Stampede Religious Event Hathras Stampede Hathras UP Stampede Uttar Pradesh News உத்திர பிரதேசம் செய்திகள் உத்திர பிரதேச கோயில் திருவிழா 27 பேர் பலி

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

குவைத் தீ விபத்து: தமிழர்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை உயரும் அச்சம்!குவைத் தீ விபத்து: தமிழர்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை உயரும் அச்சம்!Kuwait Fire Accident: குவைத் நகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழர்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
और पढो »

கள்ளக்குறிச்சியில் பலி எண்ணிக்கை உயர காரணம் என்ன? முன்னாள் ஆட்சியர் சொன்ன அந்த ஒரு வார்த்தைகள்ளக்குறிச்சியில் பலி எண்ணிக்கை உயர காரணம் என்ன? முன்னாள் ஆட்சியர் சொன்ன அந்த ஒரு வார்த்தைKallakurichi Illicit Liquor Death: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் பலி எண்ணிக்கை உயர்ந்ததற்கு முக்கிய காரணம் தற்போது வெளியாகி உள்ளது.
और पढो »

கள்ளக்குறிச்சி விவகாரம்: 33 பேர் மரணம்... உயரும் பலி எண்ணிக்கை! நிவாரணம் அறிவிக்கப்படுமா?கள்ளக்குறிச்சி விவகாரம்: 33 பேர் மரணம்... உயரும் பலி எண்ணிக்கை! நிவாரணம் அறிவிக்கப்படுமா?Kallakurichi Illicit Liquor Death: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 31 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
और पढो »

விபத்தில் சிக்கி கோமா சென்ற இளைஞர்..மீண்டு வந்து மீண்டும் வாகன விபத்தில் உயிரிழப்பு!விபத்தில் சிக்கி கோமா சென்ற இளைஞர்..மீண்டு வந்து மீண்டும் வாகன விபத்தில் உயிரிழப்பு!விபத்தில் சிக்கி கோமா சென்ற இளைஞர்..மீண்டு வந்து மீண்டும் வாகன விபத்தில் உயிரிழப்பு!
और पढो »

हाथरस की घटना पर बेहद दुखी हूं, PM मोदी ने लोकसभा में जताई संवेदना, भगदड़ में 60 से ज्यादा लोगों की मौतहाथरस की घटना पर बेहद दुखी हूं, PM मोदी ने लोकसभा में जताई संवेदना, भगदड़ में 60 से ज्यादा लोगों की मौत- hathras stampede pm modi in lok sabha extremely saddened by hathras bhagdad 60 people dead
और पढो »

குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்கள் கூட்டத்தில் புகுந்த கார்... 3 பேர் பலி..!!குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்கள் கூட்டத்தில் புகுந்த கார்... 3 பேர் பலி..!!முக்காணியில் சாலை ஓரத்தில் தெரு குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்கள் கூட்டத்தில் புகுந்த கார். மூன்று பெண்கள் பரிதாபமாக பலி ஆன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
और पढो »



Render Time: 2025-02-19 03:41:36