தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின கல்லூரி மாணவர்களுக்காக 2024-2025 கல்வியாண்டிற்கான கல்வி உதவித் தொகை திட்டம் எனும் பல திட்டங்களின் பகுதியாக பல்வேறு கல்வி உதவித் தொகை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
Scholarship | கல்லூரி மாணவர்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்குமாறு தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Tamilnadu Government Scholarship | கல்லூரிகளில் படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்குமாறு தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின கல்லூரி மாணவர்களுக்காக பல்வேறு கல்வி உதவித் தொகை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக இந்த ஆண்டு கல்வி உதவித் தொகை பெற வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
SCHOLARSHIP GOVERNMENT EDUCATION TAMILNADU STUDENTS
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
மத்திய அரசு Scholarship: 82,000 வரை கல்வி உதவித் தொகைமத்திய அரசு பிளஸ் 2 மற்றும் இளங்கலை முடித்த மாணவ மாணவிகளுக்கு அதிகபட்சமாக ரூ.82000 வரை கல்வி உதவித் தொகை வழங்குகிறது.
और पढो »
பொங்கல் பரிசுத் தொகுப்பு : தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்புPongal gift | கூட்டுறவு பொங்கல் என்ற பெயரில் குறைந்த விலையில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பொங்கல் தொகுப்பு விற்பனை குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
और पढो »
10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும், தனியார் பள்ளி கல்வி கட்டணத்தை ஏற்கும் தமிழ்நாடு அரசுTamil Nadu Government will pay Private School Fees For 10th Student Scheme | 10 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களின் மேல்நிலை வகுப்பு கட்டணங்களை தமிழ்நாடு அரசு செலுத்தும் திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
ரேஷன் கடை துவரம் பருப்பு, பாமாயில் எண்ணெய் குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்புRation Card Toor Dal | ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் தரம் குறித்து எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
और पढो »
கர்ப்பிணிகளுக்கு மத்திய அரசு கொடுக்கும் ரூ.6000 உதவித் தொகை பெறுவது எப்படி?Pradhan Mantri Matru Vandana Yojana | கர்ப்பிணிகளுக்கு மத்திய அரசு பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (Pradhan Mantri Matru Vandana Yojana) திட்டத்தின் கீழ் 6000 ரூபாய் பெறலாம். எப்படி பெறுவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
தமிழ்நாடு வேலை வாய்ப்பு முகாம்தமிழ்நாடு அரசு சார்பில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் 27.12.2024 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது.
और पढो »