10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும், தனியார் பள்ளி கல்வி கட்டணத்தை ஏற்கும் தமிழ்நாடு அரசு

Tamil Nadu Government School Fee Scheme समाचार

10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும், தனியார் பள்ளி கல்வி கட்டணத்தை ஏற்கும் தமிழ்நாடு அரசு
10Th Standard Top Scorers Scholarship Tamil Naduதமிழ்நாடு அரசு திட்டம்தமிழ்நாடு அரசு கல்வி கட்டணம்
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 66 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 68%
  • Publisher: 63%

Tamil Nadu Government will pay Private School Fees For 10th Student Scheme | 10 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களின் மேல்நிலை வகுப்பு கட்டணங்களை தமிழ்நாடு அரசு செலுத்தும் திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

பிரபல தனியார் பள்ளியில் சேர்ந்து படிக்க ஆசையா?பொங்கல் பரிசு 1000 ரூபாய்? ரேஷன் பயனாளர்களுக்கு நல்ல செய்தி... விரைவில் டோக்கன் விநியோகம்Jupiter transit‘இந்த’ 7 விஷயங்களை எப்பவும் பிரைவேட்டாக வைத்துக்கொள்ள வேண்டும்!!

அந்த மாணவ மாணவிகளின் கல்வி கட்டணத்தை தமிழ்நாடு அரசு செலுத்தும். ஆனால், ஒரே கண்டிஷன் என்னவென்றால், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அந்த மாவட்டத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் பட்டியலில் டாப் 10 இடத்தில் இருக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் சேர்ந்து கூட படிக்கலாம். கல்விச் செலவு முழுவதும் அரசே ஏற்றுக் கொள்ளும்தமிழ்நாடு அரசின் தனியார் பள்ளிகளில் உயர்நிலைக் கல்வியைத் தொடர்வதற்கான முழு நிதி உதவி வழங்கும் திட்டம்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவராக இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / Denotified Communities யைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். 10வது பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்றவர்களில் அதிக மதிப்பெண் பெற்ற டாப் 10 மாணவர்களில் ஒருவராக இருக்க வேண்டும். அரசு/அரசு உதவி பெறும்/தனியார் பள்ளியில் படித்துக் கொண்டிருக்க வேண்டும்.

3. முறையாக பூர்த்தி செய்யப்பட்ட மற்றும் கையொப்பமிடப்பட்ட விண்ணப்பப் படிவத்தை ஆவணங்களுடன் பள்ளியில் சமர்ப்பிக்கவும்.5. சமர்ப்பித்த தேதி மற்றும் நேரம் மற்றும் தனிப்பட்ட அடையாள எண் போன்ற அத்தியாவசிய விவரங்கள் ரசீதில் இருப்பதை உறுதிசெய்யவும்.1. ஆதார் அட்டை அல்லது ரேஷன் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட் அல்லது பிற ஆவணங்கள்.4. வருமானச் சான்று .இந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

10Th Standard Top Scorers Scholarship Tamil Nadu தமிழ்நாடு அரசு திட்டம் தமிழ்நாடு அரசு கல்வி கட்டணம் தனியார் பள்ளி கட்டணம் செலுத்தும் தமிழ்நாடு அரசு 10 ஆம் வகுப்பு மாணவர் உதவித் தொகை உயர்கல்வி மாணவர் உதவித் தொகை மேல்நிலைப் பள்ளி உதவித் தொகை Tamil Nadu Private School Fee Assistance Scheme Tamil Nadu 10Th Class Scholarship 2025 Tamil Nadu BC MBC DNC Scholarship Scheme Government Funding For Private School Education T

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஏற்றுமதி தொழில் மூலம் கோடிகளில் சம்பாதிக்க ஆசையா? தமிழ்நாடு அரசு வழங்கும் பயிற்சிஏற்றுமதி தொழில் மூலம் கோடிகளில் சம்பாதிக்க ஆசையா? தமிழ்நாடு அரசு வழங்கும் பயிற்சிTamil Nadu Government Export Business Training | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்காக தமிழ்நாடு அரசு நடத்தும் ஏற்றுமதி தொழில் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

ரூ.14 ஆயிரம் நிதி உதவி... கர்ப்பிணிகளுக்கு துணையாக இருக்கும் தமிழக அரசுரூ.14 ஆயிரம் நிதி உதவி... கர்ப்பிணிகளுக்கு துணையாக இருக்கும் தமிழக அரசுகர்ப்பிணிகளுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் நிதி உதவி திட்டம் குறித்து இங்கு விரிவாக காணலாம்.
और पढो »

தமிழகத்தில் இனி பைக் டாக்சிகளுக்கு தடை? தமிழக அரசு உத்தரவு!தமிழகத்தில் இனி பைக் டாக்சிகளுக்கு தடை? தமிழக அரசு உத்தரவு!Bike Taxi Ban: தமிழகத்தில் பைக் டாக்ஸிகள் தொடர்பாக வாகன சோதனை நடத்த காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
और पढो »

கனமழையின் போது பரவும் டெங்கு காய்ச்சல் - தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்புகனமழையின் போது பரவும் டெங்கு காய்ச்சல் - தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்புDengue | மழைகாலங்களில் அதிகம் பரவும் டெங்கு காய்ச்சல் குறித்து மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க தமிழ்நாடு அரசு முக்கிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.
और पढो »

பொதுமக்களின் புகார் மனு மீது ஒரு மாதக்கால கெடு..தமிழக அரசு அதிரடி உத்தரவு!!பொதுமக்களின் புகார் மனு மீது ஒரு மாதக்கால கெடு..தமிழக அரசு அதிரடி உத்தரவு!!தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் ஏராளமாகச் செய்து வருகிறது. அந்தவகையில் அரசு ஊழியர்களின் வேலை கடமைகள் சரியான முறையில் செய்யவில்லை என்று மக்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
और पढो »

பெண்கள் ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் வழங்கும் தமிழ்நாடு அரசு - டிசம்பர் 10 கடைசி நாள்பெண்கள் ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் வழங்கும் தமிழ்நாடு அரசு - டிசம்பர் 10 கடைசி நாள்Tamil Nadu women auto subsidy scheme | தமிழ்நாடு அரசின் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்துக்கு டிசம்பர் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 லட்சம் ரூபாய் இந்த திட்டத்தில் மானியம் கிடைக்கும்.
और पढो »



Render Time: 2025-02-19 05:01:02