இன்றைய தமிழ்நாடு செய்திகளின் முக்கிய புள்ளிகள்: அல்லு அர்ஜுன் கைது, பெரியார் நினைவு தின, மழை
இன்றைய தமிழ்நாடு செய்திகள்: உள்ளூர், மாநில, தேசிய, அரசு திட்டங்கள், ஆன்மீகம், விளையாட்டு, சினிமா. பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 51ஆவது நினைவு நாள் மற்றும் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி. ராமசந்திரனின் 37ஆவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஹைதராபாத் நகரில் சந்தியா திரையரங்கில் கூட்டநெரிசல் காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் இன்று காலை 11 மணிக்கு சிக்கட்பள்ளி போலீஸார் முன் ஆஜராகுமாறு போலீசார் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னதாக, அல்லு அர்ஜுன் தான் 'ரோட் ஷோ' நடத்தவில்லை என செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அல்லு அர்ஜுனின் ஜாமீனை எதிர்த்து தெலுங்கானா அரசு இன்று மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், அல்லு அர்ஜுன் மீண்டும் கைது செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது. வங்கக்கடலில் நிலவும் ஆழவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளின் அருகேவும் நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனால், இன்று சென்னையில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது
TAMILNADU NEWS ALLU ARJUN PERIYAR RAIN UPDATE
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Allu Arjun Arrest : நடிகர் அல்லு அர்ஜுன் கைது! என்ன காரணம்?Allu Arjun Arrest : நடிகர் அல்லு அர்ஜுன் கைது! என்ன காரணம்?
और पढो »
Live: அல்லு அர்ஜுன் vs ரேவந்த் ரெட்டி தமிழ்நாட்டில் இன்றைய வானிலை பொங்கல் சிறப்பு தொகுப்பு அப்டேட்Live: அல்லு அர்ஜுன் vs ரேவந்த் ரெட்டி தமிழ்நாட்டில் இன்றைய வானிலை பொங்கல் சிறப்பு தொகுப்பு அப்டேட்
और पढो »
Live: அல்லு அர்ஜுன் வீடு மீது தாக்குதல் பொங்கல் சிறப்பு தொகுப்பு அப்டேட் தங்கம் விலைLive: அல்லு அர்ஜுன் வீடு மீது தாக்குதல் பொங்கல் சிறப்பு தொகுப்பு அப்டேட் தங்கம் விலை
और पढो »
புஷ்பா 2 படத்தின் வெற்றிக்கு காரணம் அல்லு அர்ஜுன் இல்லை! வேறு யார் தெரியுமா?புஷ்பா 2 படத்தின் வெற்றிக்கு காரணம் அல்லு அர்ஜுன் இல்லை! வேறு யார் தெரியுமா?
और पढो »
உடல் எடையை குறைக்க அல்லு அர்ஜுன் செய்யும் உடற்பயிற்சி! வெறும் வயிற்றில் செய்யனுமாம்..உடல் எடையை குறைக்க அல்லு அர்ஜுன் செய்யும் உடற்பயிற்சி! வெறும் வயிற்றில் செய்யனுமாம்..
और पढो »
சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அல்லு அர்ஜுன் சொன்ன விஷயம்! என்ன தெரியுமா?சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அல்லு அர்ஜுன் சொன்ன விஷயம்! என்ன தெரியுமா?
और पढो »