தமிழ்நாட்டில் கூகுள் செய்யும் பெரிய சம்பவம்... ஆப்பிளுக்கு ஆப்பு?

Google Alphabet समाचार

தமிழ்நாட்டில் கூகுள் செய்யும் பெரிய சம்பவம்... ஆப்பிளுக்கு ஆப்பு?
Tech NewsTech News In TamilPixel Smartphone Manufacture In Tamilnadu
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 76%
  • Publisher: 63%

Google Pixel Manufacture In Tamil Nadu: தமிழ்நாட்டில் கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஸ்மார்ட்போன் தயாரிப்பு ஆலை தொடங்க இருப்பதாகவும், அதற்காக கூகுள் அதிகாரிகள் முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Google Pixel Manufacture In Tamilnadu : தமிழ்நாட்டில் கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஸ்மார்ட்போன் தயாரிப்பு ஆலை தொடங்க இருப்பதாகவும், அதற்காக கூகுள் அதிகாரிகள் முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.இதுகுறித்து தொழில்துறை அமைச்சர் கூகுள் அதிகாரிகளுடன் அமெரிக்காவில் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்.

இங்கு ஆலையை அமைப்பது குறித்து அந்நிறுவனம் நீண்ட நாளாக திட்டமிட்டு வருகிறது. குறிப்பாக, உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் சந்தை என்றால் அது இந்தியாதான். இந்தியாவில் ஐபோன் உற்பத்தி பரவலாகி உள்ளது. அந்நிறுவனம் 2024ஆம் ஆண்டில் மட்டும் 14 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஐபோன்களை இந்தியாவில் உற்பத்தி செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த உற்பத்தியின் 7இல் 1 பங்கு ஆகும்.ஆப்பிளை தொடர்ந்து கூகுளும் இந்திய சந்தையை பிடிக்க இந்த முயற்சியின் ஈடுபட்டிருக்கிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Tech News Tech News In Tamil Pixel Smartphone Manufacture In Tamilnadu Drones Manufacture In Tamilnadu Alphabet Wing LLC Alphabet Plans To Manufacture Pixel Smartphone In Big Tech News Google Pixel Manufacture In Tamilnadu Tamilnadu News Tamilnadu Electronic Exports Tamilnadu Exports Tamilnadu Latest News Updates கூகுள் ஆல்பாபெட் தமிழ்நாட்டில் கூகுள் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை கூகுள் பிக்சல் உற்பத்தி ஆலை தமிழ்நாட்டில் கூகுள் பிக்சல் கூகுள் பிக்சல் தமிழ்நாட்டில் தயாரிப்பு

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கடும் கோடையில்... ரோட்டில் சிந்தும் தண்ணீரை குடிக்கும் அவல நிலையில் குரங்குகள்..!!கடும் கோடையில்... ரோட்டில் சிந்தும் தண்ணீரை குடிக்கும் அவல நிலையில் குரங்குகள்..!!யானை போன்ற பெரிய உயிரினங்களுக்கு தண்ணீர் தொட்டிகளை அமைத்து தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வனத்துறை குரங்குளின் தாகத்தை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
और पढो »

ஜூன் 4 முதல் Google Pay சேவை நிறுத்தம்: ஷாக்கில் ஜிபே பயனர்கள்ஜூன் 4 முதல் Google Pay சேவை நிறுத்தம்: ஷாக்கில் ஜிபே பயனர்கள்Google Pay Latest News: கூகுள் நிறுவனத்தில் கூகுள் பே சேவையை இந்தியா உட்பட பல நாடுகளில் மக்கள் ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்த பயன்படுத்தி வருகிறார்கள்.
और पढो »

பெரிய தொப்பையை சட்டென தட்டையாக்கும் யோகசனங்கள்! தினமும் காலையில் செய்யுங்கள்..பெரிய தொப்பையை சட்டென தட்டையாக்கும் யோகசனங்கள்! தினமும் காலையில் செய்யுங்கள்..பெரிய தொப்பையை சட்டென தட்டையாக்கும் யோகசனங்கள்! தினமும் காலையில் செய்யுங்கள்..
और पढो »

கல்குவாரியில் மூழ்கி உயிரிழந்த 3 கல்லூரி மாணவர்கள்: கூடுவாஞ்சேரி அருகே சோகம்கல்குவாரியில் மூழ்கி உயிரிழந்த 3 கல்லூரி மாணவர்கள்: கூடுவாஞ்சேரி அருகே சோகம்கூடுவாஞ்சேரி அருகே கல்குவாரியில் மூழ்கி மூன்று கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது
और पढो »

வளர்ப்பு மகனுடன் அரசியல்வாதி உடலுறவு...? கட்டிலில் கையும் களவுமாக பிடித்த கணவன்!வளர்ப்பு மகனுடன் அரசியல்வாதி உடலுறவு...? கட்டிலில் கையும் களவுமாக பிடித்த கணவன்!World Bizarre News: 24 வயதான வளர்ப்பு மகனுடன் அரசியல் தலைவரான தனது மனைவி உடலுறவு மேற்கொண்டதாக கணவர் குற்றஞ்சாட்டியுள்ள சம்பவம் தாய்லாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
और पढो »

மெடிக்கல் கொரியர் சேவை... ஸ்மார்ட்போன், பைக் இருந்தாலே போதும்... லட்சங்களில் வருமானம் கிடைக்கும்!!மெடிக்கல் கொரியர் சேவை... ஸ்மார்ட்போன், பைக் இருந்தாலே போதும்... லட்சங்களில் வருமானம் கிடைக்கும்!!Medical Courier Service: மெடிக்கல் கொரியர் சேவையை தொடங்குவதன் மூலம் நீங்கள் மாதம் தோறும் பெரிய அளவில் பணம் சம்பாதிக்கலாம். மேலும், இதில் நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு.
और पढो »



Render Time: 2025-02-13 16:38:10