ஷாம்பு பயன்படுத்தும் முன்பு தலைமுடிக்கு எண்ணெய் தடவுகிறீர்களா? அப்படி என்றால் பின்பற்ற வேண்டியவை மற்றும் பின்பற்ற கூடாதவை என சில விஷயங்கள் உள்ளன.
குளிர்காலத்தில் தலைமுடி வறண்டு, கரடுமுரடாக இருக்கும். இந்த நேரத்தில் பலரும் தலைமுடியை ஸ்டைலிங் செய்கிறார்கள். ஆனால் இதன் காரணமாக முடி தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குளிர்காலத்தில் தலைமுடி வறண்டு போகாமல் இருக்க, முடிக்கு ஷாம்பூ பயன்படுத்தும் முன்பு எண்ணெய் தடவுவது நல்லது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இதை அடிக்கடி செய்வதன் மூலம், குளிர்காலம் முழுவதும் உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம். குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பு தலைமுடியில் எண்ணெய் வைப்பது நல்லது.
சுத்தமான தலையில் எண்ணெய் வைப்பது உங்கள் உச்சந்தலைக்கு நல்லது. அதிக அழுக்கு நிறைந்த தலையில் எண்ணெய் வைப்பது பொடுகுத் தொல்லை ஏற்படுத்தும். இதனால் அரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் தலைமுடிக்கு என்ன தேவை என்பதை அறிந்து அதற்கு சரியான எண்ணெயைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். கற்றாழை, ஆலிவ் எண்ணெய் உங்கள் தலைமுடியை காயப்படுத்தாமல் பாதுகாக்க உதவும். மாதம் இரண்டு முறை தலைக்கு ஹேர் ஆயில் மசாஜ் செய்தால் முடியின் வேர்களுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது.
Home Remedies Hair Care Health Tips Dandruff Home Remedies Dandruff Home Remedies In Tamil How Can I Get Rid Of Dandruff Fast At Home How To Get Rid Of Dandruff Permanently Can Lemon Remove Dandruff Can Aloe Vera Remove Dandruff Dandruff Home Remedies Dandruff Treatments And Home Remedies Home Treatments For Dandruff Natural Hair Oils For Hair Loss Natural Hair Oils For Hair Growth Hair Oils To Avoid Hair Loss Hair Loss Prevention Hair Oil Hair Growth Fast Hair Growth Oils Almond Oil Rosemary Oil Castor Oil Olive Oil Herbal Oil For Hair Growth Herbal Oil For Hair Fall Herbal Oil For Hair Ayurvedic Herbs For Long Hair Hibiscus Herbal Oil Hair Growth Hair Fall Ayurvedic Long Hair Hibiscus
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தலைக்கு எண்ணெய் வைப்பவரா நீங்கள்? இந்த விஷயத்தில் கவனம் தேவை!தலைக்கு எண்ணெய் வைப்பது முதல் ஷாம்பூ பயன்படுத்துவது வரை பல பொதுவான முடி பராமரிப்பு நடைமுறைகள் உள்ளன. இவற்றில் செய்யும் சிறு தவறுகளால் முடி கொட்டும் பிரச்சனை ஏற்படலாம்.
और पढो »
முடிக்கு ஷாம்பு பயன்படுத்தும் முன்பு இந்த தவுறுகளை செய்ய வேண்டாம்!தலைமுடிக்கு ஷாம்பு பயன்படுத்துவது நல்லது என்றாலும், அதனை பயன்படுத்தும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லை என்றால் முடிக்கு பாதிப்பு ஏற்படும்.
और पढो »
குளிப்பதற்கு முன் அல்லது பின்! முடிக்கு எப்போது எண்ணெய் வைக்க வேண்டும்?Hair Fall Tips: தற்போது பலருக்கும் முடி உதிர்தல் பிரச்சனை இருந்து வருகிறது. முடியை சரியாக பராமரிக்காதது இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
और पढो »
குளிர்ந்த நீர் vs வெந்நீர்... எதில் குளித்தால் தலைமுடிக்கு நல்லது...?Hairwash Tips: தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க தலைமுடியை வெந்நீரில் அலசுவது நல்லதா அல்லது குளிர்ந்த நீரில் அலசுவது நல்லதா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். இதுகுறித்து விரிவாக காணலாம்.
और पढो »
பால் இரவில் குடிப்பது நல்லதா? காலையில் குடிப்பது நல்லதா?Milk Benefits: ஊட்டச்சத்து நிறைந்திருக்கும் பாலை குடிக்கிற நேரத்தைப் பொறுத்து அதற்கான நன்மைகள் மாறுபடும் என்பதால் இரவில் குடிக்கலாமா? பகலில் குடிக்கலாமா? என்ற சந்தேகத்துக்கான பதிலை தெரிந்து கொள்வோம்.
और पढो »
தினமும் இரவு 10 மணிக்கே தூங்கினால் உடலில் என்ன மாற்றங்கள் நிகழும்?Sleep Benefits: இரவு 10 மணி அல்லது அதற்கு முன்பு தூங்குவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »