முடிக்கு ஷாம்பு பயன்படுத்தும் முன்பு இந்த தவுறுகளை செய்ய வேண்டாம்!

Hair Washing समाचार

முடிக்கு ஷாம்பு பயன்படுத்தும் முன்பு இந்த தவுறுகளை செய்ய வேண்டாம்!
Hair CareShould You Wash Your Hair EverydayShould You Shampoo Every Day
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 22 sec. here
  • 44 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 159%
  • Publisher: 63%

தலைமுடிக்கு ஷாம்பு பயன்படுத்துவது நல்லது என்றாலும், அதனை பயன்படுத்தும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லை என்றால் முடிக்கு பாதிப்பு ஏற்படும்.

தற்போது பலருக்கும் முடி கொட்டும் பிரச்சனை இருந்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. முறையான உணவுகளை எடுத்து கொள்ளாதது முதல், சரியான முடி பராமரிப்பு இல்லாதது வரை நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது. முடி பராமரிப்பில் பார்க்க வேண்டிய முதல் விஷயம் சரியான ஷாம்பூவை தேர்வு செய்வது ஆகும். கடுமையான வேதி பொருட்கள் சேர்க்கப்பட்ட ஷாம்புக்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இவை பொடுகு தொல்லையை ஆரம்பத்தில் சரி செய்தாலும், பின்னாலில் உச்சந்தலையில் எரிச்சலை ஏற்படுத்தும்.

சிலர் தலையில் உள்ள அழுக்குகளை நீக்க தினசரி ஷாம்பூவை பயன்படுத்துகின்றனர். இதனால் தலையில் உள்ள இயற்கைய எண்ணையும் வெளியேறி வறட்சி ஏற்படுகிறது. எனவே வாரத்திற்கு 2 அல்லது 3 முறை ஷாம்பு பயன்படுத்துவது நல்லது. இதன் மூலம் தலையில் உள்ள இயற்கையான எண்ணெய் அளவை பராமரிக்க முடியும். அதே போல ஷாம்பூவை அதிகம் தேய்க்காமல் மெதுவாக மசாஜ் செய்வது நல்லது. ஷாம்பூ பயன்படுத்திய பிறகு முடிக்கு கண்டிஷனர் பயன்படுத்துவது கூடுதல் பளபளப்பை தருகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Hair Care Should You Wash Your Hair Everyday Should You Shampoo Every Day Shampoo Side Effects Rinsing Of Hair Every Day Special Hair Care Hair Wash Tips Hair Type Hair Care Tips Hair Care Hair Fall Tips Hair Loss Tips Hair Fall Tips Boys Hair Fall Tips Girls Hair Fall Solution Hair Growth Home Remedies Hair Fall Home Remedies முடி உதிர்தல் வீட்டு வைத்தியம் Egg Olive Oil Hair Mask Benefits Benefits Of Egg And Olive Oil Hair Mask Olive Oil Hair Mask Olive Oil Benefits Olive Oil Olive Oil For Hair Egg And Olive Oil Hair Mask Olive Oil Hair Treatment Egg And Olive Oil Egg Olive Oil Hair Mask Egg Olive Oil Hair Mask Results Egg Yolk Olive Oil Hair Mask Top 4 Benefits Of Egg And Olive Oil Hair Mask Egg And Olive Oil For Hair Growth Olive Oil Benefits For Hair Olive Oil For Hair Benefits Olive Oil For Hair Growth முடி உதிர்வதை தடுக்க முடி உதிர்வதை தடுக்க எண்ணெய் முடி அடர்த்தியாக வளர முடி அடர்த்தியாக வளர உணவுகள் ஒரே நாளில் முடி வளர ஒரே வாரத்தில் முடி வளர ஒரே வாரத்தில் முடி வளர

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இந்த எண்ணெய்யை தொடர்ந்து பயன்படுத்தினால் முடி உதிர்வு குறைந்துவிடும்!இந்த எண்ணெய்யை தொடர்ந்து பயன்படுத்தினால் முடி உதிர்வு குறைந்துவிடும்!Hair Fall: முடியை வலுப்படுத்த அதனை முறையாக பராமரிக்க வேண்டியது அவசியம். முடிக்கு பின்வரும் இந்த 4 எண்ணெய்களை தொடர்ந்து பயன்படுத்தினால் முடி வலுவாக இருக்கும்.
और पढो »

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் பரிசு.... மொத்த சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் பரிசு.... மொத்த சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?8th Pay Commission: ஜூலை 23ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இதில் எட்டாவது ஊதியக்குழுவிற்கான அறிவிப்பு வரும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.
और पढो »

கர்ப்பிணிப் பெண்களை அச்சுறுத்தும் டெங்கு: இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் வேண்டாம்கர்ப்பிணிப் பெண்களை அச்சுறுத்தும் டெங்கு: இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் வேண்டாம்Dengue in Pregnancy: டெங்கு வைரஸ் ஏடிஸ் கொசு கடிப்பதால் பரவுகிறது. கர்ப்ப காலத்தில், பெண்களின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருக்கின்றது. இதனால் கர்ப்பிணிப் பெண்கள் எளிதாக பாதிக்கப்படுகிறார்கள்.
और पढो »

மழைக்காலத்தில் இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்! உடலுக்கு ஆபத்து!மழைக்காலத்தில் இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்! உடலுக்கு ஆபத்து!Foods to Avoid in Rainy Season: மழைக்காலத்தில் உணவு விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், இந்த சமயத்தில் நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
और पढो »

இந்த பிரபல பாலிவுட் நடிகையை திருமணம் செய்ய இருக்கும் குல்தீப் யாதவ்?இந்த பிரபல பாலிவுட் நடிகையை திருமணம் செய்ய இருக்கும் குல்தீப் யாதவ்?சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் சிறப்பாக பந்துவீசி 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார் இந்திய வீரர் குல்தீப் யாதவ். தற்போது அவரது திருமணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
और पढो »

குழந்தையை பராமரிக்கும் போது இந்த சின்ன சின்ன விஷயங்களை மறக்க வேண்டாம்!குழந்தையை பராமரிக்கும் போது இந்த சின்ன சின்ன விஷயங்களை மறக்க வேண்டாம்!ஒவ்வொரு பெண்ணிற்கும் தாய்மை என்பது அவர்களது வாழ்வில் முக்கியமான கட்டம். இந்த சமயத்தில் அவர்களது வாழ்வில் பல புதிய புதிய பொறுப்புகள் சேர்க்கிறது.
और पढो »



Render Time: 2025-02-16 02:08:03