8th Pay Commission: ஜூலை 23ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இதில் எட்டாவது ஊதியக்குழுவிற்கான அறிவிப்பு வரும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.
8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் பரிசு.... மொத்த சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?
8th Pay Commission: புதிய ஊதிய குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த குறைந்தது 1 1/2 முதல் 2 ஆண்டுகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் இப்போதே இதற்கான பணிகளைத் தொடங்கினால்தான் 2026 -இல் அதை அமலுக்கு கொண்டு வர முடியும். 8வது ஊதியக் குழுவில் ஃபிட்மண்ட் ஃபேக்டர் அதிகரிக்கப்படுவதோடு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியமும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஃபிட்மெண்ட் ஃபேக்டரின் அடிப்படையில் தான் அவர்களின் பே மேட்ரிக்ஸ் உருவாக்கப்படுகின்றது.
Central Government Employees Da Ta Hra Da Hike Da Fm Nirmala Sitharaman Increase In Fitment Factor 8வது ஊதியக்குழு 8வது ஊதியக் குழு Budget 2024 பட்ஜெட் 2024 மத்திய அரசு ஊழியர்கள் 8வது ஊதியக்குழு அலவன்சுகள் ஊதிய உயர்வு Salary Hike Fitment Factor ஃபிட்மெண்ட் ஃபாக்டர் Allowances Salary சம்பளம் சம்பள உயர்வு சம்பள உயர்வு புதிய ஊதியக்குழு New Pay Commission 7வது ஊதியக் குழு 7வது ஊதியக்குழு 7Th Pay Commission அடிப்படை ஊதியம் Basic Salary பே மெட்ரிக்ஸ் Pay Matrix நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அகவிலைப்படி DA வீட்டு வாடகை கொடுப்பனவு HRA போக்குவரத்து கொடுப்பனவு TA Business News In Tamil Budget News In Tamil 7Th Cpc Update 7Th Central Pay Commission டிஏ உயர்வு அகவிலைப்படி Dearness Allowance 7Th Pay Commission Update 7Th Pay Commission House Rent Allowance. 7Th Cpc Latest News டிஏ ஹைக் Da 7Th Cpc Update Da Hike Latest News மத்திய அரசு Central Government 7Th Pay Commission Latest News
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
8வது ஊதியக்குழு.. பட்ஜெட்டில் அறிவிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கனவு இந்த பட்ஜெட்டில் நிறைவேறலாம். 8வது ஊதியக்குழுவிற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகலாம் என கூறப்படுகின்றது.
और पढो »
ஜூலையில் டிஏ 4% உயர்ந்தால் அதிரடியாய் சம்பளம் உயரும்: முழு கணக்கீடு இதோ7th Pay Commission: 1 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை மாதம் மற்றொரு பரிசு வழங்கப்பட உள்ளது.
और पढो »
அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தில் அதிரடி ஏற்றம்: 25% உயர்ந்தன 13 அலவன்சுகள்7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசு ஒரு அட்டகாசமான செய்தியை அளித்துள்ளது. அரசாங்கம் எளிடிட்ட சுற்றறிக்கையின் மூலம் ஊழியர்களுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது.
और पढो »
8th Pay Commission: DA, TA, HRA, பிற அலவன்சுகளில் அதிரடி ஏற்றம்... மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் அபேட்8th Pay Commission: 8வது ஊதியக்குழுவிற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகலாம் என கூறப்படுகின்றது. இதற்காக நீண்ட நாட்களாக மத்திய அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
और पढो »
மத்திய அரசு ஊழியர்களுக்கு கொண்டாட்டம்: காத்திருக்கும் 3 முக்கிய அறிவிப்புகள்7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி. ஊழியர்களுக்கு ஒன்றல்ல, இரண்டல்ல பல நல்ல செய்திகள் காத்திருக்கின்றன.
और पढो »
NDA அரசின் பரிசு: NPS-ன் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கு 50% ஓய்வூதியம் அளிக்க முன்மொழிவுNational Pension System: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான எண்டிஏ அரசு, தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (என்பிஎஸ்) கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்த முன்மொழிந்துள்ளது.
और पढो »