தலையில் கேமரா.... வேற லெவல் வைரல் வீடியோ: சிசிடிவி கண்டுபித்தவனையே மிரள வைத்த சம்பவம்

Omg समाचार

தலையில் கேமரா.... வேற லெவல் வைரல் வீடியோ: சிசிடிவி கண்டுபித்தவனையே மிரள வைத்த சம்பவம்
Next LevelSafetyCctv Camera
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 66 sec. here
  • 41 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 163%
  • Publisher: 63%

Viral Video: தனது மகள் எங்கே செல்கிறார், பாதுகாப்பாக இருக்கிறாரா என்பதை 24x7 பார்க்க, ஒரு தந்தை ஒரு வினோதமான முறையை கையாண்டுள்ளார்.

இன்னும் 9 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி.. அனைத்திலும் வெற்றி, அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்குTata Motors Car Offerஇந்த காலத்தில் அனைவரும் பாதுகாப்பு க்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். குறிப்பாக பெண்களின் பாதுகாப்பு கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், வீட்டை விட்டு வெளியே செல்லும் பெண்கள் திரும்ப வீட்டிற்கு வரும் வரை வீட்டில் இருப்பவர்கள் பதட்டத்தில்தான் உள்ளனர்.

பொதுவாகவே மகள்கள் தந்தைகளின் தேவதைகளாக இருக்கிறார்கள். தனது மகளின் பாதுகாப்பிற்காக ஒரு தந்தை என்ன வேண்டுமானாலும் செய்வார். அதற்கு நாம் தினம் தினம் பல உதாரணங்களை பார்த்திருக்கிறோம். ஆனால் சமீபத்தில் ஒரு தந்தை செய்த ஒரு விஷயம் மகள் மீதான தந்தை பாசத்தை அடுத்த லெவலுக்கே கொண்டு சென்றுள்ளது. இந்த சம்பவம் பாகிஸ்தானில் நடந்துள்ளது.

தனது மகள் எங்கே செல்கிறார், பாதுகாப்பாக இருக்கிறாரா என்பதை 24x7 பார்க்க, ஒரு தந்தை ஒரு வினோதமான முறையை கையாண்டுள்ளார். அவர் தனது மகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் மகளின் தலையில் சிசிடிவி கேமராவை பொருத்தியுள்ளார். இதன் இணைப்பை தனது மொபைல் போனில் கொண்டுள்ள அவர், ஒவ்வொரு நொடியும் தனது மகளை பார்த்தபடி அவரது பாதுகாப்பை உறுதிசெய்து கொள்கிறார்.

மேலும் படிக்க | Viral Video: குறுக்கே நின்ற பைக்... சிறுமிக்கு வந்த திடீர் திருட்டு ஐடியா - உறைந்துபோன உரிமையாளர்! தலையில் சிசிடிவி கேமராவுடன் வலம் வரும் அந்த பெண்ணின் வீடியோ வைரல் ஆகி வருகின்றது. இணையவாசிகள் இந்த வீடியோவை நம்ப முடியாமல் பார்த்து வருகிறார்கள். வீடியோவில் அந்த பெண் தன் தலை மீது உள்ள கேமரா பற்றி பேட்டி அளிக்கிறார். சிசிடிவி கேமராவை தனது தந்தைதான் பொருத்தியதாகவும், தான் எங்கு செல்கிறேன், என்ன செய்கிறேன் என்பதை கவனித்து, தனது பாதுகாப்பை உறுதி செய்ய அவர் இப்படி செய்துள்ளதாகவும் பெண் கூறுகிறார். தனது பாதுகாவலராக இருக்கும் தனது தந்தைக்கு இந்த கேமரா உதவியாக இருக்கும் என அவர் மேலும் தெரிவிக்கிறார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Next Level Safety Cctv Camera Cctc Cctv Camers On Daughters Head Pakistani Man Pakistani Father Father Daughter Love Watch Viral Video Viral Video Google Trends பாகிஸ்தான் தந்தை தந்தை மகள் மகள் தலையில் சிசிடிவி கேமரா சிசிடிவி கேமரா கேமரா பாதுகாப்பு வைரல் வீடியோ வேற லெவல் Trending Video Bizarre Bizarre News Bizarre Video Latest Tending Video Trending Video On Instagram Trending Video On Twitter Funny Video Google Trends Today OMG Video Omg Video Today Viral Video In Tamil Tamil Viral Video Viral Video Today Viral Video Funny Video Trending Video Trending Video Today வைரல் வீடியோ

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

விநாயகர் சிலையை கரைக்க நவீன மிஷின்!! வைரல் வீடியோவிநாயகர் சிலையை கரைக்க நவீன மிஷின்!! வைரல் வீடியோஏன்யா இப்படி? விநாயகரை வித்தியாசமாக கரைக்கும் மக்கள்! வைரல் வீடியோ..
और पढो »

வேறு பெண்ணுடன் ஊர் சுற்றிய கணவன்! வசமாக பிடித்த மனைவி! வைரல் வீடியோ!வேறு பெண்ணுடன் ஊர் சுற்றிய கணவன்! வசமாக பிடித்த மனைவி! வைரல் வீடியோ!தனது கணவன் வேறு ஒரு பெண்ணுடன் ஊர் சுற்றுவதை தெரிந்து கொண்ட மனைவி, அவர்களை கையும் களவுமாக பிடித்து, காரை அடித்து நொறுக்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
और पढो »

நாயை நாக் அவுட் செய்த பூனை.. அலறிய நெட்டிசன்ஸ்: வைரல் வீடியோநாயை நாக் அவுட் செய்த பூனை.. அலறிய நெட்டிசன்ஸ்: வைரல் வீடியோFunny Animal Viral Video: விலங்கு பிரியர்களுக்கு தற்போது மற்றொரு விருந்து கிடைத்துள்ளது. விலங்குகளின் மிகவும் சுவாரசியமான வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.
और पढो »

விஜய் பட பாடலை க்யூட்டாக பாடிய கேரள குழந்தை!! வைரல் வீடியோ..விஜய் பட பாடலை க்யூட்டாக பாடிய கேரள குழந்தை!! வைரல் வீடியோ..விஜய் பட பாடலை க்யூட்டாக பாடிய கேரள குழந்தை!! வைரல் வீடியோ..
और पढो »

விராட் கோலி குறித்து உணர்ச்சிமிக்க பேசிய தோனி! என்ன சொன்னார் தெரியுமா?விராட் கோலி குறித்து உணர்ச்சிமிக்க பேசிய தோனி! என்ன சொன்னார் தெரியுமா?சமீபத்திய பேட்டி ஓன்றில் மகேந்திர சிங் தோனி விராட் கோலியுடன் தனது பந்தத்தை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
और पढो »

மாட்டிடம் கேள்வி கேட்ட சிறுமி..அதுவும் பதில் சொல்லுதே!! செம க்யூட் வைரல் வீடியோ..மாட்டிடம் கேள்வி கேட்ட சிறுமி..அதுவும் பதில் சொல்லுதே!! செம க்யூட் வைரல் வீடியோ..சிறுமியின் கேள்விக்கு டான் டான்னு பதில் சொல்லும் மாடு!! வைரல் வீடியோ...
और पढो »



Render Time: 2025-02-19 03:36:21