காட்டுப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ள நிலையில் இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுப்பதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.
பூந்தமல்லியை அடுத்த மக்கள் தினந்தோறும் அச்சத்துடன் வசித்து வருவது அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.ஜூன் 29 புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான ஏற்றம்...
குறிப்பாக காட்டுப்பாக்கம் பகுதியில் உள்ள செந்தூர்புரம் மெயின் ரோடு, இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வாலிபர்கள் மாலை மற்றும் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லக்கூடிய பொதுமக்கள் மற்றும் இளம் பெண்களை அச்சுறுத்தும் வகையில் கிண்டல் செய்வது என தொடர்கதையாக நடந்து வருகிறது இதற்கு முக்கிய காரணம் இந்த பகுதியில் கஞ்சா விற்பனையானது அதிக அளவில் நடந்து வருவது அதிகரித்துள்ளது தான்.Tamil Nadu Police
) நடவடிக்கை எடுப்பதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். அதற்கு உதாரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகராறு செய்த வாலிபர்களை தட்டி கேட்க சென்ற போலீசாரையே தகராறு செய்த வாலிபர்கள் அடிக்க விரட்டி சென்றதை கூறலாம்.கஞ்சா போதையில் வாலிபர் ஒருவரை நிற்க வைத்து அபாயகரமான முறையில் வாலிபர்கள் சிலர் தாக்கிய வீடியோ காட்சிகளும் சமூக வலைதளத்தில் வைரலானது. கஞ்சா போதையில் போலீஸ்காரர் ஒருவரை வெட்டியதும் இதே பகுதியில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு அடிப்படை வசதிகளுடன் காட்டுப்பாக்கம் வளர்ந்து வந்தாலும் இங்கு வசிக்ககூடிய பொது மக்கள் தங்கள் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலையிலும் தினந்தோறும் அச்சத்துடன் வசித்து வருவது அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. கஞ்சா விற்பனை செய்யும் நபர்கள் யார் என தெரிந்தாலும் பூந்தமல்லி போலீசார் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது இந்த பகுதி மக்களிடைய பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
Crime Ganja Drugs In Chennai Poondhamalli Drugs Tamil Nadu News Tamilnadu Crime News கிரைம் செய்திகள் கிரைம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை: ஒன்று திரண்டு வந்து புகார் அளித்த கிராம மக்கள்தங்கராஜ் தனது கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, கஞ்சா மற்றும் மதுபானங்களை விற்பனை செய்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றன.
और पढो »
போதை பொருள் நாசகார சக்திகளை முதலமைச்சர் இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவாரா? ஆர்.பி.உதயகுமார்மாணவர்கள், இளைஞர்களை ஒட்டுமொத்தமாக சீரழித்து வரும் போதை பொருள் நாசகார சக்திகளை இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் முன்வருவாரா என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
और पढो »
நீண்ட நேரம் ஏசியில் இருந்தால் உடலில் இந்த பாதிப்புகள் வரலாம்! ஜாக்கிரதை!ஏசி அறையில் நீண்ட நேரம் இருப்பது ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இதனை தெரிந்து கொண்டு பக்க விளைவுகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
और पढो »
Flipkart Mega June Bonanza விற்பனை இன்று தொடக்கம்! டாப் 5 ஸ்மார்ட்போன் டீல்கள்பிளிப்கார்ட் மெகா ஜூன் பொனான்சா விற்பனை இன்று தொடங்கியுள்ளது. விற்பனை ஜூன் 19 வரை நடைபெற இருக்கும் நிலையில், பல ஸ்மார்ட்போன்கள் சூப்பர் டூப்பர் தள்ளுபடியில் கிடைக்கின்றன.
और पढो »
சிட்ரோன் சி5 ஏர் கிராஸ் : நல்ல கார் தான், ஆனால் மார்க்கெட்டில் விற்பனை ஆகலசிட்ரோன் சி5 ஏர் கிராஸ் கார் நல்ல மாடல், அனைத்து அம்சங்களும் இருந்தாலும், இந்த காரை மக்கள் வாங்க ஆர்வம் காட்டவில்லை.
और पढो »
25வது நாளை நோக்கி சாமானியன்! பெண்களுக்கு 50 சதவீதம் கட்டண சலுகை!மக்கள் நாயகன் ராமராஜனின் ஆலோசனைப்படி பெண்களுக்கு 50 சதவீத கட்டண சலுகையை அறிமுகப்படுத்தி உள்ளார் ‘சாமானியன்’ படத்தின் தயாரிப்பாளர்.
और पढो »