தலைமுடியை சூப்பராக வச்சுக்க... நெல்லிக்காயை இந்த 5 வழிகளில் பயன்படுத்துங்க!

Amla For Hair Growth समाचार

தலைமுடியை சூப்பராக வச்சுக்க... நெல்லிக்காயை இந்த 5 வழிகளில் பயன்படுத்துங்க!
Amla For Hair BenefitsAmla For Hair FallHow To Use Amla For Hair Growth
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 7 sec. here
  • 44 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 153%
  • Publisher: 63%

Hair Growth Tips: நெல்லிக்காய் தலைமுடி வளர்ச்சியில் பெரிய அளவில் உதவும். அந்த வகையில், நெல்லிக்காயை மற்ற பொருள்களுடன் கலந்து பயன்படுத்தினால் ஏற்படும் தலைமுடி வளர்ச்சி குறித்து இதில் காணலாம்.

நெல்லிக்காய் , நெல்லிக்காய் சாறு, நெல்லிக்காய் பொடி ஆகியவற்றை நீங்கள் தலைமுடி க்கு பயன்படுத்தலாம். அதேபோல், தேன் , சீகைக்காய்பொடி , ரீத்தா தூள் , பாதாம் எண்ணெய் , எலுமிச்சை சாறு , கறுவேப்பிலை ஆகியவற்றுடன் நெல்லிக்காயை சேர்த்து பயன்படுத்தினால் நன்மைகள் இரட்டிப்பாக கிடைக்கும். தலைமுடி அதிகம் கொட்டுவதும், தலையில் பொடுகு, ஈர் போன்ற தொல்லைகளும் இருப்போர் இந்த பிரச்னைகளை போக்க பல தீர்வுகளை தேடுவார்கள். அதுவும் 25 வயதை தாண்டிய இளைஞர்கள் தங்களின் தலைமுடி யை ஆரோக்கியமாக வைத்திருக்க அதிக முயற்சி எடுக்கிறார்கள்.

செப்டம்பரில் 3-4% டிஏ ஹைக்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, டிஏ அரியர்... முக்கிய அறிவிப்பு விரைவில்weight loss

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Amla For Hair Benefits Amla For Hair Fall How To Use Amla For Hair Growth Amla For Hair Growth Reviews Ways To Use Amla For Hair How To Use Amla For Hair Growth At Home How To Eat Amla For Hair Growth How To Use Amla Oil For Hair Growth How To Use Amla Powder For Hair Fall How To Use Amla For Hair Fall Amla Juice For Hair Fall Amla Powder For Hair Fall Health Benefits Of Eating Amla Amla Nellikkai Health Benefits Of Eating Amla Weight Loss Digestion Hair Care Immunity Eye Care நெல்லிக்காய் எடை இழப்பு செரிமானம் நோய் எதிர்ப்பு சக்தி கண்பார்வை கூந்த பராமரிப்பு Health Tips Health Tips In Tamil What Happens If We Eat Amla Daily What Are The Main Benefits Of Amla Who Should Not Eat Amla தலைமுடி தலைமுடி வளர்ச்சி தலைமுடி வளர்ச்சி தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் நெல்லிக்காய் தேன் சீகைக்காய்பொடி ரீத்தா தூள் பாதாம் எண்ணெய் எலுமிச்சை சாறு கறுவேப்பிலை

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மழைக்காலத்தில் ஷூ, செப்பல் அதிகம் அழுக்காகிறதா? எளிதாக சுத்தம் செய்ய டிப்ஸ்!மழைக்காலத்தில் ஷூ, செப்பல் அதிகம் அழுக்காகிறதா? எளிதாக சுத்தம் செய்ய டிப்ஸ்!மழைக்காலத்தில் சேறு மற்றும் சகதியில் நமது காலணிகள் அதிகம் அழுக்காக வாய்ப்புள்ளது. இந்த சமயத்தில் தண்ணீர் இல்லாமல் பின்வரும் வழிகளில் சுத்தம் செய்யலாம்.
और पढो »

காதலி பிறரிடம் பேசுவதால் பொறாமையாக இருக்கிறதா? ஆசுவாசப்படுத்திக் கொள்ள டிப்ஸ்காதலி பிறரிடம் பேசுவதால் பொறாமையாக இருக்கிறதா? ஆசுவாசப்படுத்திக் கொள்ள டிப்ஸ்Relationship Tips : காதலி பிறரிடம் பேசும்போது உங்களுக்கு மிகவும் பொறாமையாக இருக்கிறது என்றால், நீங்கள் உங்களை இந்த வழிகளில் எல்லாம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள்.
और पढो »

கால்களில் இந்த பகுதியில் வலி இருந்தால் கண்டிப்பாக அலட்சியம் வேண்டாம்... ஜாக்கிரதை!!கால்களில் இந்த பகுதியில் வலி இருந்தால் கண்டிப்பாக அலட்சியம் வேண்டாம்... ஜாக்கிரதை!!Lower Leg Pain: ஆடுசதையில் வரும் இந்த வலி லேசான வலியாகவும் இருக்கலாம், கடுமையான வலியாகவும் இருக்கலாம். இந்த வலி நடப்பதில், ஓடுவதில், நிற்பதில் அல்லது உட்காருவதிலும் சிரமத்தை ஏற்படுத்தும்.
और पढो »

குரோதி ஆண்டு வரலட்சுமி விரதம் அபூர்வமாய் வரும் அற்புதமான நாள்! சூரிய பெயர்ச்சி நாளி்ல் நோன்பு!குரோதி ஆண்டு வரலட்சுமி விரதம் அபூர்வமாய் வரும் அற்புதமான நாள்! சூரிய பெயர்ச்சி நாளி்ல் நோன்பு!Varlakshmi Vratham 2024 : இந்த ஆகஸ்ட் மாதத்தில் 16 செல்வங்களையும் தரும் அன்னை லட்சுமியை ஆடி மாதம் கடைசி வெள்ளியன்று அனுசரிக்கிறோம். இந்த ஆண்டு நோன்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
और पढो »

குளிர்ந்த நீர் vs வெந்நீர்... எதில் குளித்தால் தலைமுடிக்கு நல்லது...?குளிர்ந்த நீர் vs வெந்நீர்... எதில் குளித்தால் தலைமுடிக்கு நல்லது...?Hairwash Tips: தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க தலைமுடியை வெந்நீரில் அலசுவது நல்லதா அல்லது குளிர்ந்த நீரில் அலசுவது நல்லதா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். இதுகுறித்து விரிவாக காணலாம்.
और पढो »

இந்த 5 விஷயங்களை செய்தால் உங்களுக்கு எப்போதும் நல்லதே நடக்கும்..!இந்த 5 விஷயங்களை செய்தால் உங்களுக்கு எப்போதும் நல்லதே நடக்கும்..!Positive thinking : எப்போதும் உங்களுக்கு நல்ல விஷயங்களே நடக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த ஐந்து விஷயங்களையும் தவறாமல் பின்பற்றுங்கள்.
और पढो »



Render Time: 2025-02-15 10:39:48