தளபதி 69 பட நடிகை மமிதா விஜய் ரசிகையா? சூர்யா ரசிகையா?

Thalapathy 69 समाचार

தளபதி 69 பட நடிகை மமிதா விஜய் ரசிகையா? சூர்யா ரசிகையா?
Mamitha BaijuVijaySuriya
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 100 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 95%
  • Publisher: 63%

தளபதி 69 பட நடிகை மமிதா விஜய் ரசிகையா? சூர்யா ரசிகையா?

Thalapathy 69 Actress Mamitha Baiju About Vijay And Suriya : தளபதி 69 படத்தில் நடித்து வரும் மமிதா பைஜுவிற்கு விஜய்யை ரொம்ப பிடிக்குமா? சூர்யாவை பிடிக்குமா? அவர் சொன்ன பதிலை இங்கு பார்ப்போம்.New Ration Cardமெரினாவில் மாயாஜாலம்: விமான சாகச நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ் - வண்ணமயமான புகைப்படங்கள் இதோ

விஜய் நடிக்கும் அவரது கடைசி படத்தில் புதிதாக இணைந்திருக்கும் நடிகை, மமிதா பைஜு. இவர், மலையாள நடிகையாக இருந்தாலும் தமிழ் திரையுலகில் ரசிகர்கள் அதிகம்.கேரள சினிமாவில் இருந்து, தமிழ் திரையுலகிற்கு நடிக்க வரும் கதாநாயகிகளை, இன்முகத்துடன் வரவேற்கும் குணமுடையது தமிழ் திரையுலகம். அப்படி, புதிதாக கோலிவுட்டிற்குள் நுழைந்திருப்பவர்தான்,. 23 வயது இளம் நடிகையான இவர், முதலில் நடித்த படம், சூப்பர் ஷரண்யா. இந்த படம் பெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து அவருக்கு கிடைத்த வாய்ப்புதான், பிரேமலு திரைப்படம்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான பிரேமலு திரைப்படம், இளைஞர்கள் மத்தியில் நல்ல கவனத்தை பெற்றது. இதில், ‘ரீனு’ கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த அவர், தென்னிந்தியா முழுவதும் பிரபலமானார்.மமிதா, இந்த ஆண்டின் டாப் தென்னிந்திய ஹீரோயின்களுள் ஒருவராக இருக்கிறார். இவர், நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு நடித்த ரெபல் திரைப்படம் ரிலீஸானது. இதில் இவர், ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் பெரிதும் ஹிட் அடிக்கவில்லை என்றாலும், தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு பிரபலமானார்.

பாலா இயக்கத்தில் உருவான வணங்கான் திரைப்படத்தில் முதலில் ஹீரோவாக நடித்து வந்தவர் சூர்யா. படம் பாதி ஷூட்டிங் முடிக்கப்பட்ட நிலையில், இனி இந்த படத்தில் நடிக்க முடியாது என்று சூர்யா கூறி இதிலிருந்து வெளியேறினார். இதைத்தொடர்ந்து மமிதாவும் இந்த படத்தில் இருந்து விலகினார். தற்போது, தளபதி 69 படத்தில் கமிட் ஆகியிருக்கிறார்.கேரளாவை பொருத்தவரை, தமிழ் நடிகர்களான விஜய்-சூர்யா ஆகிய இருவருக்குமே ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதை வைத்து மமிதாவிடம் ஒரு முறை நேர்காணலில் இந்த கேள்வி கேட்கப்பட்டது.

விஜய்யை பற்றி மமிதா பேசிய வீடியோவை, விஜய் ரசிகர்களும், சூர்யாவை பற்றி இவர் பேசியிருக்கும வீடியாேவை சூர்யா ரசிகர்களும் இணையத்தில் பதிவிட்டு, “இந்த பொண்ணு எங்க ஹீரோவுக்குதான் ரசிகை” என்று அடித்துக்கொள்கின்றனர். ஆனால் உண்மையில் மமிதாவிற்கு விஜய்-சூர்யா ஆகிய இருவருமே ஃபேவரெட் ஹீரோக்களாக இருக்கின்றனர்., தனது 69வது படத்தில் நடித்து முடித்து விட்டு, சினிமாவிற்கு குட்-பை கூற இருக்கிறார். இதையடுத்து, இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தின் பூஜை விழா சமீபத்தில் நடந்தது. இதில் விஜய், ஹெச்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Mamitha Baiju Vijay Suriya Thalapathy 69 Cast Thalapathy 69 Latest News Thalapathy 69 Mamitha Baiju Mamitha Baiju In Thalapathy 69 Movie Thalapathy 69 Cast And Crew Thalapathy 69 Movie News தளபதி 69 திரைப்படம் தளபதி 69 மமிதா பைஜு தளபதி 69 படத்தில் நடிக்கும் மமிதா பைஜு Latest News Mamitha Baiju Mamitha Baiju Likes Vijay Mamitha Baiju Likes Suriya

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Thalapathy 69 : தளபதி 69 படத்தின் பூஜை புகைப்படங்கள்! விஜய் அசத்தலா இருக்காறே!!!Thalapathy 69 : தளபதி 69 படத்தின் பூஜை புகைப்படங்கள்! விஜய் அசத்தலா இருக்காறே!!!Thalapathy 69 : தளபதி 69 படத்தின் பூஜை புகைப்படங்கள்! விஜய் அசத்தலா இருக்காறே!!!
और पढो »

பிக்பாஸ் 8: போட்டியாளராக களமிறங்கும் சீரியல் நடிகை.. கன்டென்ட் கட்டாயம் பிச்சிக்கும்பிக்பாஸ் 8: போட்டியாளராக களமிறங்கும் சீரியல் நடிகை.. கன்டென்ட் கட்டாயம் பிச்சிக்கும்விஜய் சேதுபதி தொகுத்து வழங்கப் போகும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் பாக்கியலட்சுமி சீரியலில் நடிகை ஒருவரும் போட்டியாளராக கலந்து கொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
और पढो »

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 8! போட்டியாளர்கள் இவர்கள் தான்!விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 8! போட்டியாளர்கள் இவர்கள் தான்!Bigg Boss Tamil Season 8: நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளராக களமிறங்கும், “பிக்பாஸ் சீசன் 8” நிகழ்ச்சி வரும் அக்டோபர் 6 முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
और पढो »

இயக்குநரான சூர்யா-ஜோதிகாவின் 17 வயது மகள்! சினிமாவிற்கு வருவாரா?இயக்குநரான சூர்யா-ஜோதிகாவின் 17 வயது மகள்! சினிமாவிற்கு வருவாரா?இயக்குநரான சூர்யா-ஜோதிகாவின் 17 வயது மகள்! சினிமாவிற்கு வருவாரா?
और पढो »

தலைவர் படம் வந்தாலே வேட்டைதான்! நடிகர் ஜான் விஜய் பேட்டி..தலைவர் படம் வந்தாலே வேட்டைதான்! நடிகர் ஜான் விஜய் பேட்டி..தலைவர் படம் வந்தாலே வேட்டைதான்! நடிகர் ஜான் விஜய் பேட்டி..
और पढो »

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு தேதியை அறிவித்த நடிகர் விஜய்தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு தேதியை அறிவித்த நடிகர் விஜய்தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அறிவித்துள்ளார்.
और पढो »



Render Time: 2025-02-16 13:33:26