பிக்பாஸ் 8: போட்டியாளராக களமிறங்கும் சீரியல் நடிகை.. கன்டென்ட் கட்டாயம் பிச்சிக்கும்

Vijay Tv समाचार

பிக்பாஸ் 8: போட்டியாளராக களமிறங்கும் சீரியல் நடிகை.. கன்டென்ட் கட்டாயம் பிச்சிக்கும்
Bigg BossBigg Boss Tamil Season 8Bigg Boss Tamil Season 8 Contestants
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 47 sec. here
  • 38 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 148%
  • Publisher: 63%

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கப் போகும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் பாக்கியலட்சுமி சீரியலில் நடிகை ஒருவரும் போட்டியாளராக கலந்து கொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Weekly Horoscopeசனிபகவானும் ஷஷ ராஜயோகமும்... இந்த ராசிகளை 2025 மார்ச் வரை பிடிக்கவே முடியாது Bigg Boss 8 Tamil Contestants: நிகழ்ச்சி, தற்போது, 8வது சீசனை எட்டியிருக்கிறது. கடந்த 7 சீசன்களில் ஒரு சில சீசன்கள் பெரிய ஹிட்டை அடித்திருக்கின்றன. ஒரு சீசன்கள் அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறாமல் இருந்திருக்கிறது.பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிய தொகுப்பாளராக இணைந்திருப்பவர், நடிகர் விஜய் சேதுபதி .

இவர்களை தொடர்ந்து சீரியல் நடிகை பவித்ரா ஜனனி மற்றும் வினோத் பாபுவும் குறிப்பிடுகிறது. இந்த வரிசையில் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா கேரக்டரில் தற்போது நடித்து வரும் நடிகை அக்ஷிதாவும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன், முதல் சீசனில் இருந்து 6வது சீசன் வரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் நல்ல பெயரையே எடுத்து வந்தார். ஆனால், கடந்த சீசனில் கமல்ஹாசன் செய்த, பேசிய சில விஷயங்கள் ட்ரோல் ஆக ஆரம்பித்தது.

கமலிடம் பலருக்கு பிடித்த விஷயம், அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாள்கள் இடையில் நடுநிலையாக இருந்தார் என்பதுதான். இதே போல, விஜய் சேதுபதியும் இருப்பாரா? என ரசிகர்கள் மத்தியில் ஒரு கேள்வி எழுந்திருக்கிறது. இதற்கு முன்னர், விஜய் சேதுபதியும் ஒர சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருக்கிறார். அந்த ஷோ பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை என்றாலும், விஜய் சேதுபதி தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை திறம்பட செய்தார். இதனால், இவர் மீது ரசிகர்களுக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Bigg Boss Bigg Boss Tamil Season 8 Bigg Boss Tamil Season 8 Contestants When Bigg Boss Tamil Season 8 Launch Bigg Boss Tamil Season 8 Audition Actor Kamal Haasan Host Kamal Haasan Tdf Vasan Shalin Zoya Dr. Diwakar Trichy Sadhana Actor Vijay Sethupathi Producer Ravindran Producer Ravindran Actress Mahalakshmi Produced By Ravinder Chandrasekhar Actor Deepak Dinakar Parthiban Madhapatti Rangarajan விஜய் டிவி பிக் பாஸ் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 பிக் பாஸ் தமிழ் சீசன் 8 போட்டியாளர்கள் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 தொடங்கப்படுவது எப்போது பிக் பாஸ் தமிழ் சீசன் 8 ஆடிசன் நடிகர் கமல்ஹாசன் தொகுப்பாளர் கமல்ஹாசன் நடிகர் விஜய் சேதுபதி தயாரிப்பாளர் ரவீந்தர் தயாரிப்பாளர் ரவீந்திரன் நடிகை மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் நடிகர் தீபக் பார்த்திபன் மாதம்பட்டி ரங்கராஜன் பாக்கியலட்சுமி சீரியல்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

பிக்பாஸ் 8 போட்டியின் முதல் போட்டியாளர்! பிரபல சீரியல் ஹீரோ..யார் தெரியுமா?பிக்பாஸ் 8 போட்டியின் முதல் போட்டியாளர்! பிரபல சீரியல் ஹீரோ..யார் தெரியுமா?பிக்பாஸ் 8 போட்டியின் முதல் போட்டியாளர்! பிரபல சீரியல் ஹீரோ..யார் தெரியுமா?
और पढो »

நீட் தேர்வுக்கு படிக்க அனைவராலும் கோச்சிங் சென்டர் பாேக முடியாதுநீட் தேர்வுக்கு படிக்க அனைவராலும் கோச்சிங் சென்டர் பாேக முடியாதுநீட் தேர்வுக்கு படிக்க அனைவராலும் கோச்சிங் சென்டர் பாேக முடியாது - நடிகை ரோகிணி
और पढो »

பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்தான்.. முழு லிஸ்ட் இதோபிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்தான்.. முழு லிஸ்ட் இதோபிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்தான்.. முழு லிஸ்ட் இதோ
और पढो »

கட்டத்துரைக்கு கட்டம் சரியில்லை... ரியாஸ்கான் மீது பிரபல நடிகை பாலியல் குற்றச்சாட்டுகட்டத்துரைக்கு கட்டம் சரியில்லை... ரியாஸ்கான் மீது பிரபல நடிகை பாலியல் குற்றச்சாட்டுதமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் ரியாஸ் கான் மீது மலையாள நடிகை ரேவதி சம்பத் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார்.
और पढो »

அமைச்சர் உதயநிதியை வம்புக்கு இழுத்த பிக்பாஸ் டைட்டில் வின்னர்அமைச்சர் உதயநிதியை வம்புக்கு இழுத்த பிக்பாஸ் டைட்டில் வின்னர்Balaji Murugadoss vs Udhayanidhi news : அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வம்புக்கு இழுத்திருக்கும் விஜய் டிவி பிக்பாஸ் டைட்டில் வின்னர் பாலாஜி முருகதாஸ், ஊழல் செய்யாமலா இவ்வளவு சொத்துகளை அவரது குடும்பம் சம்பாதித்திருக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.
और पढो »

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சித்ரா மரண வழக்கு.. நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி தீர்ப்புபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சித்ரா மரண வழக்கு.. நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி தீர்ப்புபிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத்திற்கு எதிரான வழக்கில் திருவள்ளூர் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி ரேவதி தீர்ப்பு வழங்கினார்.
और पढो »



Render Time: 2025-02-19 21:47:01