தளபதி 69 : விஜய்யுடன் சேர்ந்து நடிக்க மறுத்த சத்யராஜ்!! காரணம் என்ன?

Thalapathy 69 समाचार

தளபதி 69 : விஜய்யுடன் சேர்ந்து நடிக்க மறுத்த சத்யராஜ்!! காரணம் என்ன?
VijaySathyarajH Vinoth
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 71 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 77%
  • Publisher: 63%

தளபதி 69 : விஜய்யுடன் சேர்ந்து நடிக்க மறுத்த சத்யராஜ்!! காரணம் என்ன?

Latest News Sathyaraj Refused To Act In Thalapathy 69 Movie : விஜய் நடிப்பில் தளபதி 69 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் அவர் நடிகர் சத்யராஜை நடிக்க அழைத்தும் அவர் வர மறுத்திருக்கிறார். இதற்கான காரணம் என்ன?பெண்களே இந்த அறிகுறிகளை புறக்கணிக்க வேண்டாம்! மார்பக புற்றுநோயாக இருக்கலாம்!கார்த்திகையில் புத-ஆதித்ய யோகம்... இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சியும் செல்வமும் குறையாமல் இருக்கும்!Books

அரசியலில் விரைவில் களம் காண இருக்கும் விஜய் தனது கடைசி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். இந்த படம் குறித்த சில தகவல்களை இங்கு பார்க்கலாம்., கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார். அந்த கட்சியை தொடங்கிய போது தான் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். கடைசியாக கமிட்டாகி இருக்கும் படத்தில் நடித்து முடித்தவுடன் முழு நேரமாக அரசியல் களம் காணுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

தளபதி 69 படத்தின் பூஜை கடந்த அக்டோபர் மாதம் 4ஆம் தேதி நடைபெற்றது. சென்னையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடிக்கவிருக்கும் பட நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.தளபதி 69 திரைப்படத்தில் நடிப்பவர்கள் குறித்த தகவல்கள் முன்கூட்டியே வெளியாகி இருந்தன. அதன்படி விஜயுடன் ஏற்கனவே பீஸ்ட் திரைப்படத்தில் ஜோடியாக சேர்ந்து நடித்த பூஜா ஹெக்டே இதிலும் ஜோடியாக நடிக்க இருக்கிறார். தற்போது தமிழில் வில்லன் நடிகராக உருமாறி இருக்கும் பாபி டியோல் இதிலும் வில்லனாக வருகிறார்.

பிரேமலு படம் மூலம் பிரபலமான மலையாள நாயகி மமிதா பைஜூ, இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருக்கு விஜயின் தங்கை ரோல் என கூறப்படுகிறது. கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி பிரகாஷ்ராஜ் ஆகியோரும் இந்த படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடிக்க இருக்கின்றனர். இவர்களுடன் சேர இருந்த நடிகர் ஒருவர் இப்போது நடிக்க வர மறுத்திருப்பதாக கூறப்படுகிறது.நடிகர் சத்யராஜை தளபதி 69 திரைப்படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Vijay Sathyaraj H Vinoth Thalapathy 69 Cast Sathyaraj Vijay Movies Thalapathy 69 Actor Sathyaraj Actor Sathyaraj To Act In Thalapathy69 Thalapathy 69 Movie Sathyaraj Sathyaraj With Vijay Vijay Thalapathy 69 தளபதி 69 படத்தில் நடிக்க மறுத்த சத்யராஜ் நடிகர் சத்யராஜ் தளபதி 69 படத்தில் நடிக்க மறுப்பு விஜய்யுடன் நடிக்க மறுத்த சத்யராஜ்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கங்குவா படத்தின் எடிட்டர் 43 வயதில் மரணம்!! காரணம் என்ன?கங்குவா படத்தின் எடிட்டர் 43 வயதில் மரணம்!! காரணம் என்ன?கங்குவா படத்தின் எடிட்டர் 43 வயதில் மரணம்!! காரணம் என்ன?
और पढो »

தளபதி 69 பட நடிகை மமிதா விஜய் ரசிகையா? சூர்யா ரசிகையா?தளபதி 69 பட நடிகை மமிதா விஜய் ரசிகையா? சூர்யா ரசிகையா?தளபதி 69 பட நடிகை மமிதா விஜய் ரசிகையா? சூர்யா ரசிகையா?
और पढो »

தளபதி 69 ரீ-மேக் படமா? அப்செட் ஆன விஜய் ரசிகர்கள்! எந்த படம் தெரியுமா?தளபதி 69 ரீ-மேக் படமா? அப்செட் ஆன விஜய் ரசிகர்கள்! எந்த படம் தெரியுமா?தளபதி 69 ரீ-மேக் படமா? அப்செட் ஆன விஜய் ரசிகர்கள்! எந்த படம் தெரியுமா?
और पढो »

ப்ரீப்பெய்ட் EB மீட்டர் என்றால் என்ன? வீடு மின்சார செலவு எவ்வளவு மிச்சமாகும்ப்ரீப்பெய்ட் EB மீட்டர் என்றால் என்ன? வீடு மின்சார செலவு எவ்வளவு மிச்சமாகும்Prepaid EB meter | ப்ரீப்பெய்ட் EB மீட்டர் என்றால் என்ன, அதனால் நுகர்வோருக்கு கிடைக்கும் பலன்கள் என்ன? என்பதை இங்கே விரிவா பார்க்கலாம்.
और पढो »

ஐப்பசி மாத தேய்பிறையில் அஹோய் அஷ்டமி! காலாஷ்டமியில் காலபைரவர் வழிபாடு!ஐப்பசி மாத தேய்பிறையில் அஹோய் அஷ்டமி! காலாஷ்டமியில் காலபைரவர் வழிபாடு!Kalashtami October 2024 : ஐப்பசி மாதத்தில் வரும் அஷ்டமி விரதம் அக்டோபர் 24 அன்று அனுசரிக்கப்படும், இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் மற்றும் என்ன செய்யக்கூடாது என்பதை அறிந்து கொள்ளுங்கள்...
और पढो »

No Nut November என்றால் என்ன? இது எப்படி பிரபலமானது? இதனால் ஏற்படும் பலன்கள் என்ன?No Nut November என்றால் என்ன? இது எப்படி பிரபலமானது? இதனால் ஏற்படும் பலன்கள் என்ன?No Nut November என்றால் என்ன? இது எப்படி பிரபலமானது? இதனால் ஏற்படும் பலன்கள் என்ன?
और पढो »



Render Time: 2025-02-15 22:47:15