தளபதி 69: விஜய்யுடன் இரண்டாம் முறையாக இணைந்த 39 வயது நடிகை! யார் தெரியுமா?

Thalapathy 69 समाचार

தளபதி 69: விஜய்யுடன் இரண்டாம் முறையாக இணைந்த 39 வயது நடிகை! யார் தெரியுமா?
VijayH VinothVaralaxmi Sarathkumar
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 79 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 84%
  • Publisher: 63%

தளபதி 69: விஜய்யுடன் இரண்டாம் முறையாக இணைந்த 39 வயது நடிகை! யார் தெரியுமா?

Latest News Actress Joins Thalapathy 69 Movie : விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படத்தில், புதிதாக ஒரு நடிகை இணைந்திருக்கிறார். அவர் யார் தெரியுமா?Kalaignar Kanavu Illam Scheme 2024Poonam Bajwaகல்லூரி மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய்... ஆனால் இது யாருக்கு கிடைக்காது தெரியுமா?

சினிமாவிற்கு விரைவில் முழுக்கு போட இருக்கும் நடிகர் விஜய், தனது கடைசி படத்தில் நடித்து வருகிறார். இதில், புதிதாக இணைந்திருக்கும் நடிகை குறித்த தகவல் வைரலாகி வருகிறது.. கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கும் மேலாக ஹீரோவாக நடித்து, தமிழ் ரசிகர்களின் மனங்களை கொள்ளை காெண்ட அவர், தான் அரசியலில் முழு நேரமாக இறங்கிய பிறகு திரையுலகில் இருந்து விலகப்போவதாக கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தார்.

விஜய்யின் கடைசி படமான ‘தளபதி 69’ படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. இந்த படத்தின் பூஜை சில நாட்களுக்கு முன்பு, சென்னையில் நடைப்பெற்றது. அதிலிருந்து முழு வீச்சில் படப்பிடிப்பும் நடைப்பெற்று வருகிறது. ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தில், விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். சென்னை கிண்டியில் உள்ள ராணுவ கேம்பிற்கு அருகில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது. இந்த படத்தை, கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இவர்கள் தயாரிக்கும் முதல் தமிழ் படம் இதுவாகும்.தளபதி 69 படத்தில், எதிர்பார்த்த சிலரும், எதிர்பார்க்காத சிலரும் நடித்து வருகின்றனர். அந்த வகையில், எதிர்பார்க்காத நடிகர்களின் லிஸ்டில் இணைந்திருக்கிறார், வரலக்ஷமி சரத்குமார்.

தற்போது, தளபதி 69 படத்தில், சர்கார் படத்திற்கு பிறகு விஜய்யுடன் இவர் சேர்ந்து நடிப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சர்கார் படத்தில் இவர் வில்லி கேரக்டரில் நடித்திருந்தார். இயல்பாகவே இவருக்கு வில்லி கதாப்பாத்திரங்கள் பொருந்தி போகின்றன. அதனால், இவர் தளபதி 69 படத்திலும் அதே போன்ற பாத்திரத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.படத்தில் விஜய்யுடன் இரண்டாம் முறையாக பூஜா ஹெக்டே ஜோடி சேர, இவர்களுடன் மமிதா பைஜு, பாபி டியோல், நரேன், பிரியாமணி, கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Vijay H Vinoth Varalaxmi Sarathkumar Pooja Hegde Thalapathy 69 Cast And Crew Thalapathy 69 Movie Vijay Thalapathy 69 Varalaxmi Sarathkumar Thalapathy 69 Movie New Comer Thalapathy 69 Movie Update Latest News On Thalapathy 69 தளபதி 69 படத்தில் இணைந்த வரலக்‌ஷ்மி சரத்குமார் விஜய்யுடன் நடிக்கும் வரலக்‌ஷ்மி சரத்குமார் Thalapathy 69 Shooting தளபதி 69 பட நடிகர்கள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மிருணாள் தாகூரின் முதல் தமிழ் படம்! ஹீரோவாக 49 வயது டாப் நடிகர்..யார் தெரியுமா?மிருணாள் தாகூரின் முதல் தமிழ் படம்! ஹீரோவாக 49 வயது டாப் நடிகர்..யார் தெரியுமா?மிருணாள் தாகூரின் முதல் தமிழ் படம்! ஹீரோவாக 49 வயது டாப் நடிகர்! யார் தெரியுமா?
और पढो »

‘குட் பேட் அக்லி’ படத்தில் இணைந்த 32 வயது இளம் நடிகர்!! விஜய்யுடன் நடித்தவர்..‘குட் பேட் அக்லி’ படத்தில் இணைந்த 32 வயது இளம் நடிகர்!! விஜய்யுடன் நடித்தவர்..‘குட் பேட் அக்லி’ படத்தில் இணைந்த 32 வயது இளம் நடிகர்!! விஜய்யுடன் நடித்தவர்..
और पढो »

நயன்தாரா-தனுஷ் விவகாரம்: நயனுக்கு ஆதரவு கொடுத்த தனுஷ் பட நடிகை! யார் தெரியுமா?நயன்தாரா-தனுஷ் விவகாரம்: நயனுக்கு ஆதரவு கொடுத்த தனுஷ் பட நடிகை! யார் தெரியுமா?நயன்தாரா-தனுஷ் விவகாரம்: நயனுக்கு ஆதரவு கொடுத்த தனுஷ் பட நடிகை! யார் தெரியுமா?
और पढो »

புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் 40 வயது நடிகர்!! யார் தெரியுமா?புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் 40 வயது நடிகர்!! யார் தெரியுமா?புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் 40 வயது நடிகர்!! யார் தெரியுமா?
और पढो »

புஷ்பா 2 படத்தில் நடனமாடும் பிரபல நடிகை! சமந்தா இல்லை..வேறு யார் தெரியுமா?புஷ்பா 2 படத்தில் நடனமாடும் பிரபல நடிகை! சமந்தா இல்லை..வேறு யார் தெரியுமா?புஷ்பா 2 படத்தில் நடனமாடும் பிரபல நடிகை! சமந்தா இல்லை..வேறு யார் தெரியுமா?
और पढो »

ஈரம் படத்தின் இந்தி ரீமேக் பிரபல நடிகை யார் தெரியுமா ?ஈரம் படத்தின் இந்தி ரீமேக் பிரபல நடிகை யார் தெரியுமா ?2009 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டு மக்களிடையே அதிக வரவேற்பைப்பெற்று தந்த “ஈரம்” படம் இப்படம் ஆறிவழகன் வெங்கட்டாசலம் இயக்கத்தில் வெளியானது. மீண்டும் இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது.
और पढो »



Render Time: 2025-02-15 16:22:23