தளபதி 69 படத்தின் கதை இதுதான்! கசிந்தது தகவல்..அதிர்ச்சியில் படக்குழு!
Latest News Thalapathy 69 Story : நடிகர் விஜய் கடைசியாக நடிக்கும் படத்தின் கதை குறித்த தகவல் இணையத்தில் கசிந்திருக்கிறது. அது என்ன தெரியுமா?மீண்டும் மாறும் குரு.... உதயமாகி இந்த ராசிகளை உச்சம் தொட வைப்பார், அதிர்ஷ்டம் ஆரம்பம்!!Lord Shaniதமிழ் திரையுலகில் தற்போது டாப் நடிகராக இருக்கும் நடிகர் விஜய், விரைவில் அரசியலுக்குள் நுழைய இருக்கிறார். இந்த நிலையில், அவரது கடைசி படத்தின் கதை குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் அரசியலுக்கு வரப்போவதாக ஆரம்பத்திலிருந்தே தகவல்கள் வெளியானாலும், அதை கடந்த பிப்ரவரி மாதம்தான் அவரே உறுதிப்படுத்தினார். ‘தமிழக வெற்றிக்கழகம்’ எனும் பெயரில் புதிதாக அரசியல் கட்சியை ஆரம்பித்த இவர், 2026ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் போட்டியட இருப்பதாக அறிவித்தார். தற்போது GOAT படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் விஜய், அடுத்து தளபதி 69 படத்தில் நடிக்க இருக்கிறார். இது அவரது கடைசி படம் என்றும் ரசிகர்கள் உறுதிப்படுத்தி விட்டனர்.தளபதி 69 படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார்.
Actor Vijay Story Leak H Vinoth Thalapathy 69 Story Thalapathy 69 Story Thalapathy 69 Story Leak What Is The Story Of Thalapathy 69 Thalapathy 69 கதை என்ன தளபதி 69 படத்தின் கதை குறித்த தகவல் தளபதி 69 படத்தின் கதை என்ன Thalapathy 69 Movie Director Thalapathy 69 Cast And Crew Who Is The Director Of Thalapathy 69 தளபதி 69 படத்தின் கதை என்ன தளபதி 69 படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் Thalapathy 69 Latest News Thalapathy 69 Story Leak Latest News தளபதி 69 சமீபத்திய செய்திகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Thalaivar 171 : தலைவர் 171 படத்தின் டைட்டில் இதுதான்! முன்கூட்டியே வெளியான தகவல்!தலைவர் 171 படத்தின் டைட்டில் இதுதான்! முன்கூட்டியே வெளியான தகவல்!
और पढो »
இந்தியன் 2 ட்ரெய்லர் ரெடி.. அடுத்த மாதம் ரிலீஸ், இதோ முழு அப்டேட்Indian 2 Trailer Update: கமல் ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் டிரெய்லர் தற்போது தயாராகயுள்ள நிலையில், அடுத்த மாதம் இதன் ட்ரெய்லர் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
और पढो »
குட் பேட் அக்லி பற்றிய புதிய அப்டேட்.. அஜித் ரசிகர்களுக்கு ட்ரீட்Good Bad Ugly Movie Update: நடிகர் அஜித்குமார் நடிக்க இருக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு மே முதல் வாரம் முதல் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
और पढो »
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Kalki 2898 AD படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்Kalki 2898 AD Movie New Release Date: மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்ட திரைப்படமான ‘கல்கி 2898 AD (Kalki 2898 AD) படத்தின் மிகவும் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
और पढो »
தனுஷ் நடிக்கும் குபேரா படத்தின் புது அப்பேட் கொடுத்த படக்குழுKubera Teaser Release Date: சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள குபேரா திரைப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
और पढो »
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் டைட்டில் இதுதான்!மாரிசெல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்திற்கு பைசன் காளமாடன் என பெயரிடப்பட்டுள்ளது. பூஜையுடன் இன்று படப்பிடிப்பு துவங்கி உள்ளது.
और पढो »