Thirumavalavan Responds to Actor Vijay தவெக தலைவர் நடிகர் விஜய், நீங்களும் பாசிஸ்டுகள் திமுகவை மட்டும் சொல்கிறாரா அல்லது இந்தியா கூட்டணியில் இருக்கும் 28 கட்சிகளையும் சொல்கிறாரா என திருமாவளவன் கேள்வி.
Thirumavalavan, Vijay | தவெக தலைவர் நடிகர் விஜய் , நீங்களும் பாசிஸ்டுகள் திமுகவை மட்டும் சொல்கிறாரா அல்லது இந்தியா கூட்டணியில் இருக்கும் 28 கட்சிகளையும் சொல்கிறாரா என திருமாவளவன் கேள்வி.அவருடைய பேச்சில் பல குழப்பங்கள்Dinesh Karthikதோல் சுருக்கம் வயதான தோற்றத்தை உண்டாக்கிவிட்டதா? இளமைக்கு திரும்ப சூப்பரான டிப்ஸ்
தொடர்ந்து திருமாவளவன் பேசும்போது,"ஊழல்வாத சக்திகள் என்று நடிகர் விஜய் சொல்லும்போது வெளிப்படையாக சொல்லவில்லை. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று முன்மொழிகிறார் என மகிழ்ச்சியடையும் வேளையில், சிறுபான்மை பெரும்பான்மை என்ற அரசியலில் உடன்பாடு இல்லை என்று விஜய் பேசுகிறார். பெரும்பான்மை வாதத்தை பேசுகிறவர்கள் யார்?, அவர்களை அடையாளப்படுத்த வேண்டும் இந்தியாவைப் பொறுத்தவரை பெரும்பான்மை பேசும் ஒரே கட்சி பாஜக. அதற்கு துணையாக சங்பரிவார் கட்சி இருக்கிறது.
Actor Vijay Criticized By Thirumavalavan Vijay DMK Criticism Fascism Thirumavalavan On Vijay’S Political Speech Vijay Political Speech Criticism Tamil Nadu Daily News Tamil Nadu Breaking News Tamil Trending News Tamil Nadu Political Updates Latest Tamil Nadu News Tamil News Live TVK Tamilaga Vettri Kazhagam திருமாவளவன் விஜய் தமிழக வெற்றிக் கழகம் திருமாவளவன் விஜய் விஜய் இன்றைய அறிக்கை விஜய் தவெக செய்திகள் தமிழக வெற்றிக் கழகம் விஜய் செய்திகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
விஜய்யை விமர்சித்த திருமாவளவன்! கொதித்தெழுந்த தவெக தொண்டர்கள்!விஜய் அரசியல் புராணக் கதைகளில் வரும் வாமன அவதாரத்தால் மட்டுமே முடியும் என்று தொல். திருமாவளவன் தெரிவித்திருந்த நிலையில், விஜய் கட்சி தொண்டர்கள் தற்போது அவருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
और पढो »
தவெக மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு... விஜய்யின் முக்கிய அறிவுரைதவெக மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவுரை
और पढो »
எல் முருகன் ஒரு RSS சங்கி, அருந்ததியர் அல்லThirumavalavan News | விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எல் முருகன் ஒரு ஆர்எஸ்எஸ் சங்கி, அவர் அருந்ததியர்களுக்காக எதுவும் இதுவரை செய்யவில்லை என காட்டமாக விமர்சித்துள்ளார்.
और पढो »
களைக்கட்டும் தவெக மாநாட்டு அரங்கம்!! இந்த விஷயங்களை கவனிச்சீங்களா?விஜய்யின் தவெக மாநாட்டின் களைக்கட்டும் அரங்க அமைப்புகள் விக்ரவாண்டியை ஜொலிக்க வைக்கும் தவெக கட்சி கொடிகள். விஜய் பேனர்கள், கட்சி கொடிகள் மற்றும் ஊர் சூற்றி ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்கள்
और पढो »
7 மணி கெடு.. காவல்துறை முக்கிய மெசேஜ், பரபரக்க மேடைக்கு வந்த விஜய்TVK Conference | தவெக மாநாட்டை முன்கூட்டியே முடிக்குமாறு காவல்துறை கொடுத்த காரணத்தால், அவசரமாக மேடைக்கு வந்தார் நடிகர் விஜய்.
और पढो »
தேவைப்பட்டால் மீண்டும் இஸ்ரேலை தாக்குவோம். ஈரானின் உச்ச தலைவர் கமேனி எச்சரிக்கைAyatollah Ali Khamenei Latest Update: ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உரையின் முக்கியம்சங்கள்.
और पढो »