எல் முருகன் ஒரு RSS சங்கி, அருந்ததியர் அல்ல

Thirumavalavan News समाचार

 எல் முருகன் ஒரு RSS சங்கி, அருந்ததியர் அல்ல
L Murugan RSSThirumavalavan CriticismArunthathiyar Community
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 73 sec. here
  • 22 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 98%
  • Publisher: 63%

Thirumavalavan News | விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எல் முருகன் ஒரு ஆர்எஸ்எஸ் சங்கி, அவர் அருந்ததியர்களுக்காக எதுவும் இதுவரை செய்யவில்லை என காட்டமாக விமர்சித்துள்ளார்.

ஐபிஎல்லில் புதிய ட்விஸ்ட்? ஆர்சிபி அணிக்காக விளையாடப்போகும் சஞ்சு சாம்சன்?ஐப்பசி ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்: இன்று இந்தெந்த ராசிகளுக்கு லாபம் அதிகரிக்கும்...! Thirumavalavan News Tamil | மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கருத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் எல் முருகன் பேசும்போது,"சமூகநீதி குறித்து பேச திருமாவளவனுக்கு அருகதை இல்லை. அவர் இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருக்கிறார்.

அவருக்கு திருமாவளவன் இப்போது காட்டமாக பதிலடி கொடுத்திருக்கிறார். எம் முருகனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அளித்திருக்கும் பேட்டியில்,"எல்.முருகன் ஒரு சங்கி. அவர் அருந்ததியர் என்று ஆர்.எஸ்.எஸ். சொல்லி தான் அருந்ததியர் சமூகத்திற்கே தெரியவந்தது. அவர் ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர். அருந்ததியர் என காட்டி கொண்டதில்லை. அருந்ததியர் இயக்கங்களுடன் பங்கேற்றதில்லை. அருந்ததியர்களுக்காக எந்த இடத்திலும் போராடியதில்லை. குரல் கொடுத்ததில்லை. அவர் படிக்கும் காலத்தில் இருந்தே ஆர்.எஸ்.எஸ். தொண்டராக இருந்தார். பா.ஜ.க.

உள் ஒதுக்கீட்டை எதிர்த்து பேசிகிறவர்களை பற்றி அவர்கள் விமர்சிப்பது இல்லை. அருந்ததியர்களை ஆதரித்த ஒரே தலித் அமைப்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி தான். ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க. சொல்லி தருகின்றபடி விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது அவதூறு பரப்புகின்றனர். அம்பேத்கார் கண்ட கனவுக்கு எதிராக இருக்கிறதால் இந்தியா முழுவதும் மாநில அரசுகள் தலீத்களை விருப்பம்போல் கூறு போடுவது போல் இருக்கிறது. அரியானாவில் ஆட்சிக்கு வந்ததும் பா.ஜ.க. அரசு செய்கிற முதல் வேலையே சப்- கேட்கரிஷன் தான்.

இந்தியா முழுவதும் தலீத்கள், அதிவாசிகள் ஒன்றுப்பட்டு இருந்தால் மட்டும் தான் எதிர்காலத்தில் தற்காத்து கொள்ள முடியும். இதை அடித்து நொறுக்கி தகர்க்கிற பணியை தான் ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் கும்பல் ஈடுப்பட்டு வருகிறது. தமிழ் நாட்டில் சப்- கோட்டாவை ஆதரித்தோம். ஆனால் சப்- கேட்கரிஷன் என்ற பெயரில் தனி கோட்டாவை வழிவகுப்பதை எதிர்க்கிறோம். பொருளாதார அளவு கோல்லை எதிர்க்கிறோம். விசிக தாக்கல் செய்த மனு என்பது ரிவ்யூ பெட்டிசன். தீர்ப்பை தந்த நீதிபதிகளை மறு ஆய்வு செய்ய சொல்கிறோம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

L Murugan RSS Thirumavalavan Criticism Arunthathiyar Community L Murugan Controversy Arunthathiyar Reservation திருமாவளவன் எல் முருகன் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்எஸ்எஸ் அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு தமிழ்நாடு அரசியல் செய்திகள் RSS Influence Tamil Nadu VCK Leader Thirumavalavan L Murugan Dalit Leader Debate Tamil Nadu Political News Thirumavalavan Vs L Murugan Dalit Issues Tamil Nadu VCK Political Statements Thirumavalavan Speech

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

1 ஜிபி அல்ல, 2 ஜிபி அல்ல.. ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா.. ஜியோ மலிவான திட்டம்!1 ஜிபி அல்ல, 2 ஜிபி அல்ல.. ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா.. ஜியோ மலிவான திட்டம்!Jio Cheapest Recharge Plan: ஜியோ நிறுவனம் தனது பயனர்களுக்கு ரூ.500க்கும் குறைவான விலையில் பல பயனுள்ள திட்டங்களை கொண்டு வருகிறது.
और पढो »

ஒரே நாடு ஒரே தேர்தல் மிகவும் ஆபத்தானது... திருமாவளவன் சொல்லும் விளக்கம் என்ன?ஒரே நாடு ஒரே தேர்தல் மிகவும் ஆபத்தானது... திருமாவளவன் சொல்லும் விளக்கம் என்ன?Tamilnadu Latest News Updates: ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மிகவும் ஆபத்தானது என்றும் எதிர்கட்சிகளே இல்லாத தேசத்தையும் ஒரு கட்சி ஒரு ஆட்சி என்ற முடிவை நோக்கி நகர்த்த அவர்கள் திட்டமிடுகின்றனர் என்றும் திருமாவளவன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
और पढो »

வீட்டுக்குள் நுழைந்த நாகப்பாம்பை பின்னி பெடலெடுத்த நாய்: ஷாக் ஆகாம பாருங்க.. வைரல் வீடியோவீட்டுக்குள் நுழைந்த நாகப்பாம்பை பின்னி பெடலெடுத்த நாய்: ஷாக் ஆகாம பாருங்க.. வைரல் வீடியோViral Video: சமீபத்தில் ஒரு வீடியோ இணையத்தில் பட்டையை கிளப்பி வருகின்றது. இதில் விலங்குகளுக்கு இடையிலான ஒரு வித்தியாசமான நிகழ்வை காண முடிகின்றது.
और पढो »

Fact Check: பெங்களூரு குகையில் இருந்து மீட்கப்பட்ட 188 வயது முதியவர்?Fact Check: பெங்களூரு குகையில் இருந்து மீட்கப்பட்ட 188 வயது முதியவர்?பெங்களூருவில் உள்ள ஒரு குகையில் இருந்து 188 வயது முதியவர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார் என்று ஒரு வீடியோ சமீபத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்நிலையில் அதன் உண்மை தன்மையை பற்றி பார்ப்போம்.
और पढो »

அதிரடி காட்டும் பள்ளிக்கல்வித்துறை.. அனைத்து தமிழக பள்ளிகளுக்கும் முக்கிய உத்தரவுஅதிரடி காட்டும் பள்ளிக்கல்வித்துறை.. அனைத்து தமிழக பள்ளிகளுக்கும் முக்கிய உத்தரவுTN School Department Order: தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
और पढो »

உங்கள் வாழ்க்கையை நினைத்து கவலைப்படுகிறீர்களா? ஒரு நிமிடம் ப்ளீஸ்உங்கள் வாழ்க்கையை நினைத்து கவலைப்படுகிறீர்களா? ஒரு நிமிடம் ப்ளீஸ்self-motivation : உங்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சனை நினைத்து கவலைப்படுகிறீர்கள் என்றால், இங்கே ஒரு நிமிடம் செலவழித்த பிறகு கவலைப்படுங்கள்
और पढो »



Render Time: 2025-02-21 01:56:54