Jio Cheapest Recharge Plan: ஜியோ நிறுவனம் தனது பயனர்களுக்கு ரூ.500க்கும் குறைவான விலையில் பல பயனுள்ள திட்டங்களை கொண்டு வருகிறது.
Jio Recharge Plan: 1 ஜிபி அல்ல, 2 ஜிபி அல்ல தினமும் 3 ஜிபி டேட்டா கொண்ட மலிவான திட்டத்தை அறிவித்த ஜியோ நிறுவனம். BSNL-க்கு போட்டியாக களம் இறங்கியது.
Jio Rs.449 Recharge Plan Details: ஜியோ நிறுவனம் தனது பயனர்களுக்கு ரூ.500க்கும் குறைவான விலையில் பல பயனுள்ள திட்டங்களை கொண்டு வருகிறது. இந்த திட்டத்தில், பயனர்கள் தினசரி 3 ஜிபி டேட்டாவை பெறலாம். இந்த திட்டத்தின் அம்சத்தை பார்ப்போம்.ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக பல வகையான ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் மலிவான திட்டத்தை குறித்து பார்ப்போம்.ஜூலை மாதத்தில், ஜியோ-ஏர்டெல் போன்ற முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் தற்போதைய ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை அதிகரித்தன.
Jio Recharge Plan Delhi Jio Recharge Plan Chennai Jio Plans Prepaid Jio Bsnl Recharge Comparison Jio Rs 449 Plan ஜியோ மலிவான ரீசார்ஜ் திட்டம் ஜியோ ரீசார்ஜ் திட்டம் டெல்லி ஜியோ ரீசார்ஜ் திட்டம் சென்னை ஜியோ திட்டங்கள் ப்ரீபெய்ட் ஜியோ பிஎஸ்என்எல் ரீசார்ஜ் ஒப்பீடு ஜியோ ரூ.449 திட்டம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஏர்டெல் வழங்கும் மலிவான டேட்டா பேக்... 7 ரூபாயில் 1GB... பயனர்கள் ஹேப்பிமொபைல் இணைய பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தினசரி 1.5 ஜிபி, 2 ஜிபி மற்றும் 3 ஜிபி டேட்டா திட்டம் கூட போதாது என்ற நிலை ஏற்படுகிறது.
और पढो »
BSNL வழங்கும் அதிரடி பிளான்... அதிக வேக இணையத்தில் 600 ஜிபி டேட்டா... கலக்கத்தில் ஜியோ, ஏர்டெல்சமீபத்தில், தனியார் டெலிகாம் நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தியுள்ள நிலையில், மக்களின் பார்வை பிஎஸ்என்எல் பக்கம் திரும்பியுள்ளது.
और पढो »
அசத்தும் BSNL... கலக்கத்தில் ஜியோ... 485 ரூபாயில் 123 GB டேட்டா...பொதுத் துறை நிறுவனமான தனது மலிவான ரீசார்ஜ் திட்டங்களால் ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய முன்னணி தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு கடும் போட்டியாளராக உருவாகி வருகிறது.
और पढो »
Jio Vs Airtel Vs Vodafone... தினம் 2GB டேட்டா வழங்குவதில் மலிவான திட்டம் எது...ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள் பல பயனர்களுக்கு அதிக நன்மைகள் கொடுக்கக் கூடியதாக உள்ளது. வரம்பற்ற அழைப்பு, இலவச எஸ்எம்எஸ் மற்றும் தினசரி டேட்டா மட்டுமல்லாது, OTTஇலவச சந்தாவும் கிடைக்கின்றன.
और पढो »
தலையில் கேமரா.... வேற லெவல் வைரல் வீடியோ: சிசிடிவி கண்டுபித்தவனையே மிரள வைத்த சம்பவம்Viral Video: தனது மகள் எங்கே செல்கிறார், பாதுகாப்பாக இருக்கிறாரா என்பதை 24x7 பார்க்க, ஒரு தந்தை ஒரு வினோதமான முறையை கையாண்டுள்ளார்.
और पढो »
ஒரே நாடு ஒரே தேர்தல் மிகவும் ஆபத்தானது... திருமாவளவன் சொல்லும் விளக்கம் என்ன?Tamilnadu Latest News Updates: ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மிகவும் ஆபத்தானது என்றும் எதிர்கட்சிகளே இல்லாத தேசத்தையும் ஒரு கட்சி ஒரு ஆட்சி என்ற முடிவை நோக்கி நகர்த்த அவர்கள் திட்டமிடுகின்றனர் என்றும் திருமாவளவன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
और पढो »