TVK, Vijay Speech Updates : தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் நடிகர் விஜய் இந்த 5 முக்கியமான விஷயங்களை பேசப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
5 முக்கியமான விஷயங்களை பேசுகிறார்Disney+ Hotstarpogum idam thooramillaiTVK Conference, Vijay Speech Important Points Update : நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழக மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக நடைபெறும் இம்மாநாட்டுக்கான ஏற்பாடுகள் எல்லாம் தடபுடலாக ரெடியாகிவிட்டது. தமிழகம் முழுவதும் இருக்கும் விஜய் ரசிகர்கள், தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் எல்லாம் ஏற்கனவே மாநாடு நடைபெறும் இடத்தில் குழும தொடங்கிவிட்டனர்.
மேலும் படிக்க | தவெக மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு... விஜய்யின் முக்கிய அறிவுரை - மழை நிலவரம் என்ன? தமிழ்நாடு அரசியல் கட்டமைக்கப்பட்டதே மாநில உரிமை என்ற ஒற்றைப் புள்ளியில் இருந்து தான் என்பதால் விஜய்யும் இந்த புள்ளியில் இருந்தே தன்னுடைய பேச்சை தொடங்க இருக்கிறார். தமிழ்நாட்டின் நலனுக்காக தமிழக வெற்றிக் கழகம் உறுதியாக களத்தில் இருக்கும், மாநில உரிமைகளை எந்தவொரு இடத்திலும் தவெக சமரசம் செய்து கொள்ளாது. தமிழ் மொழி, தமிழ்நாடு இரண்டுக்கும் அரணாக தவெக இருக்கும் என உறுதியளிக்க உள்ளார் விஜய்.தமிழக வெற்றிக் கழகம் சாதி, மதம், இனவாத அரசியலை முன்னெடுக்காது என பிரகடனப்படுத்த இருக்கிறார் விஜய்.
Actor Vijay Vijay Speech Tamilaga Vettri Kazhagam TVK Maanaadu Actor Vijay Speech Leaked Vijay Speech Tamil TVK Conference Vijay Speech தவெக மாநாடு விஜய் என்ன பேசப்போகிறார் விஜய் பேசப்போகும் முக்கிய பாயிண்டுகள் விஜய் பேச்சு அப்டேட் விஜய் லேட்டஸ்ட் தகவல் தவெக மாநாடு செய்திகள் தவெக மாநாடு விஜய் TVK Vijay Vijay Speech Major Key Points Tamilaga Vettri Kazhagam Principles Tamilaga Vettri Kazhagam Conference News Tamilaga Vettri Kazhagam Vijay Speech Tamil TVK Tamilaga Vettri Kazhagam VIJAY Tamilaga Vettri Kazhagam Speech Leaked
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தவெக மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு... விஜய்யின் முக்கிய அறிவுரைதவெக மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவுரை
और पढो »
களைக்கட்டும் தவெக மாநாட்டு அரங்கம்!! இந்த விஷயங்களை கவனிச்சீங்களா?விஜய்யின் தவெக மாநாட்டின் களைக்கட்டும் அரங்க அமைப்புகள் விக்ரவாண்டியை ஜொலிக்க வைக்கும் தவெக கட்சி கொடிகள். விஜய் பேனர்கள், கட்சி கொடிகள் மற்றும் ஊர் சூற்றி ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்கள்
और पढो »
தவெக மாநாட்டில் ஏற்பாடுகள் எப்படி? 360° வீடியோ…தயார் நிலையில் தவெக மாநாட்டு திடல்!! 360° வீடியோ…
और पढो »
ஜெயலலிதா வரிகளை வைத்து தவெக மாநாட்டுக்கு விஜய் அழைப்புVijay, Tamilaga Vettri Kazhagam : ஜெயலிதா வரிகளை வைத்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டுக்கு அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.
और पढो »
கரூர் விஜய் கட்சி தவெக நிர்வாகி அதிரடி கைது, பள்ளி ஆசிரியை பெயரில் கார் வாங்கி மோசடிKarur Vijay Party TVK Executive Arrested for Fraud: கரூர், குளித்தலையில் அரசு பள்ளி ஆசிரியையிடம் மோசடி செய்து, தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்த தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
और पढो »
1 கோடி இளைஞர்களுக்கு மாதா மாதம் ரூ.5000.. அட்டகாசமான திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?PM Internship Scheme: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டில் பல முக்கியமான திட்டங்களை பற்றி அறிவித்தார். அவற்றில் ஒரு முக்கியமான திட்டம் பிஎஃப் இன்டர்ன்ஷிப் திட்டம்.
और पढो »