தமிழ் சினிமாவின் மிகப் பெரிய நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தொகுதி வாரியாக 10ம் மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும், பரிசு கொடுக்கும் நிகழ்ச்சி இன்று தொடங்கியது.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாவது ஆண்டாக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா இன்று தொடங்கியுள்ளது. இதில் தற்போது முதல்கட்ட விருது வழங்கும் விழா திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாவது ஆண்டாக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா இன்று தொடங்கியுள்ளது. சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் பரிசு, ஊக்கத்தொகை வழக்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
மாணவர்களுக்கு விருது வழங்குவதற்காக சரியாக 10 மணிக்கு விழா நடைபெறும் இடத்துக்கு வந்தார் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய். தொடர்ந்து மாணவர்கள் உடன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதன் பிறகு விழாவில் பங்கேற்ற மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவருக்கும் மதிய விருந்து தயார் நிலையில் உள்ளது.தமிழக வெற்றிக் கழகத்தின் பரிசு வழங்கும் விழா கோலாகலமாக தொடங்கி அனைவரின் கவனத்தையும் அதிகம் ஈர்த்துள்ளது. அதனுடன் இந்த நிகழ்ச்சியில் விஜயின் உரையாடலும் வைரலாகி வருகிறது.
Tamilaga Vetri Kalagam TVK Vijay Education Award Ceremony 2024 Vijay Education Award Tamilaga Vetri Kalagam Actor Vijay Vijay Movie Update Goat Movie Update Vijay Speech விஜய் நடிகர் விஜய் தா.வெ.க தலைவர் விஜய் விஜய் பரிசு வழக்கும் விழா தமிழக வெற்றிக் கழகம் மாணவர்களுக்கு பரிசு வழங்கிய விஜய் கோட் திரைப்படம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இந்த நடிகையுடன் நடிக்கவே மாட்டேன் - விஜய் சேதுபதி திட்டவட்டம்!விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான டிஎஸ்பி படத்தில் முதலில் கிருத்தி ஷெட்டி நடிக்க இருந்த நிலையில், விஜய் சேதுபதி அவருக்கு ஜோடியாக நடிக்க மறுத்துவிட்டார்.
और पढो »
பேனர் கட்டினா மட்டும் படம் ஓடப் போகுதா என கிண்டல் செய்தனர்: விஜய் சேதுபதிMaharaja Success Meet: மகாராஜா பட வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில், விஜய் சேதுபதி திரைப்படத்திற்கு இனி பேனர் கட்டினால் மட்டும் படம் ஓடப்போகிறதா என்று நண்பர்கள் கிண்டல் செய்ததாக விஜய் சேதுபதி கூறியது வைரலாகி வருகிறது.
और पढो »
Thalapathy 50: ‘தளபதி’ 50 ஸ்பெஷல்..விஜய் குறித்த 50 சுவாரஸ்ய தகவல்கள்!Thalapathy 50: ‘தளபதி’ 50 ஸ்பெஷல்..விஜய் குறித்த 50 சுவாரஸ்ய தகவல்கள்!
और पढो »
சென்னைஸ் அமிர்தா கல்லூரியின் 8வது பட்டமளிப்பு விழா! 250 மாணவர்களுக்கு பட்டம்!Convocation Ceremony : OUM பல்கலைக்கழகத்துடன் 2012 முதல் இணைந்து 10000 மாணவர்களை பட்டதாரிகளாக உருவாக்கிய சென்னைஸ் அமிர்தா கல்லூரி
और पढो »
50 செகண்ட் டீசரில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா? GOAT படத்தின் அப்டேட்!Actor Vijay: தளபதி விஜய்யின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு GOAT படக்குழு விஜய் ரசிகர்களுக்காக ஸ்பெஷல் டீசரை தற்போது வெளியிட்டுள்ளது.
और पढो »
மதுரை எய்ம்ஸ் மாணவர்களை தனியார் கட்டிடத்தில் தங்க வைக்க விண்ணப்பிக்கலாம்: மதுரை எய்ம்ஸ் நிர்வாகம்மதுரை எய்ம்ஸ் மாணவர்களை தனியார் கட்டிடத்தில் தங்க வைக்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
और पढो »