மதுரை எய்ம்ஸ் மாணவர்களை தனியார் கட்டிடத்தில் தங்க வைக்க விண்ணப்பிக்கலாம்: மதுரை எய்ம்ஸ் நிர்வாகம்

Madurai AIIMS समाचार

மதுரை எய்ம்ஸ் மாணவர்களை தனியார் கட்டிடத்தில் தங்க வைக்க விண்ணப்பிக்கலாம்: மதுரை எய்ம்ஸ் நிர்வாகம்
AIIMSAIIMS StudentsAccommodation
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 66 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 65%
  • Publisher: 63%

மதுரை எய்ம்ஸ் மாணவர்களை தனியார் கட்டிடத்தில் தங்க வைக்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

8th Pay Commission

8th Pay Commission மெகா அப்டேட்: 44% ஊதிய உயர்வு... மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்NATIONAL PENSION SYSTEMstomach cancer இது தொடர்பாக மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதில்,மதுரை அரசு மருத்துவமனையில் தங்களுடைய மாணவர்களை தற்காலிகமாக ராமநாதபுரம் கல்லூரி வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மதுரை எய்ம்ஸ் மாணவர்களை தனியார் கட்டிடத்தில் தங்க வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியை உயர்த்த வலியுறுத்துவோம்: திருப்பூர் எம்பி.சுப்ராயன் மேலும் 50 மாணவர்கள் தங்குவதற்கான காற்றோட்டமான அறைகள், ஒரு நூலகம், சாப்பிடுவதற்கு தனியான இடம் மற்றும் 50 மாணவர்களுக்கான சுத்தமான கழிப்பறை போன்றவை இருக்க வேண்டும் என்றும். மாணவர்கள் கிரிக்கெட், வாலிபால், பேஸ்கட் பால், புட்பால் விளையாடுவதற்கு வெளி விளையாட்டு அரங்கம் மற்றும் பேட்மிட்டன் டேபிள் டென்னிஸ் போன்ற உள்விளையாட்டு அரங்கத்திற்கும் இடம் தேவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே ராமநாதபுரத்தில் உள்ள எய்ம்ஸ் மாணவர்களை மதுரைக்கு மாற்றுவதற்காக மதுரையில் தற்காலிக இடம் வேண்டுமென்று எய்ம்ஸ் நிர்வாகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் தற்போது ராமநாதபுரத்திலேயே கூடுதலாக விடுதிகள் வேண்டுமென்று அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

AIIMS AIIMS Students Accommodation Madurai AIIMS Administration Madurai AIIMS Hospital All India Institute Of Medical Sciences Tamil Nadu MBBS Medical Students Students Accomadations

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கர்ப்பிணிக்கு காவலர்கள் நடத்திய வளைகாப்பு... மதுரையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!!கர்ப்பிணிக்கு காவலர்கள் நடத்திய வளைகாப்பு... மதுரையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!!மதுரை கள்ளிக்குடி காவல் நிலையத்தில் தாய் தந்தையை இழந்த கர்ப்பிணி பெண்ணுக்கு காவலர்கள் நடத்திய வளைகாப்பு நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.
और पढो »

Madurai Muthu : 2வது மனைவியை விவாகரத்து செய்யும் மதுரை முத்து! ரசிகர்கள் அதிர்ச்சி..Madurai Muthu : 2வது மனைவியை விவாகரத்து செய்யும் மதுரை முத்து! ரசிகர்கள் அதிர்ச்சி..Madurai Muthu : 2வது மனைவியை விவாகரத்து செய்யும் மதுரை முத்து! ரசிகர்கள் அதிர்ச்சி..
और पढो »

இந்த தேர்தலில் தமிழக மக்கள் முடிவெடுத்தது சரியானதுஇந்த தேர்தலில் தமிழக மக்கள் முடிவெடுத்தது சரியானதுநான் தமிழீழம் கேட்பதால் இலங்கை சென்றால் சிங்களவர்கள் என்னை கொன்று விடுவார்கள். இந்த தேர்தலில் தமிழக மக்கள் முடிவெடுத்தது சரியானது - மதுரை ஆதினம் பேட்டி.
और पढो »

இந்த உணவுகளை எப்பொழுதும் பிரிட்ஜில் மட்டும் தான் வைக்க வேண்டும்!இந்த உணவுகளை எப்பொழுதும் பிரிட்ஜில் மட்டும் தான் வைக்க வேண்டும்!பிரிட்ஜில் வைக்க வேண்டிய மற்றும் வைக்க கூடாது சில உணவு பொருட்கள் உள்ளன. இன்று பிரிட்ஜில் கண்டிப்பாக வைக்க வேண்டிய சில உணவு பொருட்களை பற்றி பார்ப்போம்.
और पढो »

இந்தியாவின் தங்கம் எப்போது கைக்கு வந்து சேரும்? திட்டம் தீட்டும் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு!இந்தியாவின் தங்கம் எப்போது கைக்கு வந்து சேரும்? திட்டம் தீட்டும் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு!இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு எப்போது தங்க இருப்பு வரும்? தங்க இருப்பை திரும்ப நாட்டுக்கு கொண்டுவரும் ரிசர்வ் வங்கி
और पढो »

‘குட் நைட்’ பட இயக்குநருக்கு தங்க சங்கிலியை பரிசளித்த சிவகார்த்திகேயன்!‘குட் நைட்’ பட இயக்குநருக்கு தங்க சங்கிலியை பரிசளித்த சிவகார்த்திகேயன்!‘குட் நைட்’ பட இயக்குநருக்கு தங்க சங்கிலியை பரிசளித்த சிவகார்த்திகேயன்!
और पढो »



Render Time: 2025-02-19 02:53:05