Madurai Muthu : 2வது மனைவியை விவாகரத்து செய்யும் மதுரை முத்து! ரசிகர்கள் அதிர்ச்சி..

Madurai Muthu समाचार

Madurai Muthu : 2வது மனைவியை விவாகரத்து செய்யும் மதுரை முத்து! ரசிகர்கள் அதிர்ச்சி..
Madurai Muthu DivorceMadurai Muthu NewsTV Personality Madurai Muthu
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 51 sec. here
  • 28 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 115%
  • Publisher: 63%

Madurai Muthu : 2வது மனைவியை விவாகரத்து செய்யும் மதுரை முத்து! ரசிகர்கள் அதிர்ச்சி..

Latest News Madurai Muthu Divorce : சின்னத்திரை உலகில் பிரபலமான நகைச்சுவை கலைஞராக வலம் வருபவர், மதுரை முத்து . இவர் தனது இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்ஜூன் 6 குரு உதயம்: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், நல்ல காலம் பிறக்கும்தமிழ் ரசிகர்கள், திரை பிரபலங்களுக்கு மட்டுமல்ல சின்னத்திரையில் உள்ள காமெடி கலைஞர்களுக்கும் அதிக மதிப்பும் மரியாதையும் கொடுத்து, அவர்களின் வேலைகளையும பாராட்டி வருகின்றனர்.

பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் தனக்கு என்று ஒரு உயிர் வேண்டும் என்றும் அது தன்னை மட்டுமே நேசிக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் கூறியிருந்தார். இப்படி எதிர்பார்த்து ஒவ்வொரு முறையும் தான் ஏமாந்து போவதாகவும் அவர் கூறியிருந்தார். இதை பார்த்து ரசிகர்கள் ஒரு வேலை மதுரை முத்துவும் அவரது மனைவியும் ஒன்றாக இல்லையோ என்று சந்தேகத்து வருகின்றனர். மேலும் இவர்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டதா என்றும் யோசித்து வருகின்றனர். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களும் இன்னும் வெளியாகவில்லை.

சில மாதங்களுக்கு முன்பு புதிதாக வீடு கட்டிய மதுரை முத்து தனது குடும்பத்தினருடன் அவ்வீட்டில் குடியேறிய போட்டோக்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

Lok Sabha Election Result 2024: அன்றே கணித்த Zee News... AI மூலம் Exit Poll... துல்லியமான கருத்துக்கணிப்பு!சுக்கிரனின் ராசி மாற்றம் யாருக்கு கொண்டாட்டம்? அந்த ‘நாலு பேருக்கு’ பணமழை பொழியும்!

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Madurai Muthu Divorce Madurai Muthu News TV Personality Madurai Muthu Madurai Muthu Divorce Madurai Muthu Divorce Rumors Madurai Muthu Second Wife Madurai Muthu First Wife Madurai Muthu With His Wife மதுரை முத்து மதுரை முத்துவிற்கு விவாகரத்து மதுரை முத்து விவாகரத்தா மதுரை முத்து விவாகரத்து செய்ய இருக்கிறாரா Latest News Madurai Muthu Madurai Muthu Newsmadurai Muthu Second Wife Neeth Madurai Muthu Second Wife Neethu Instagram Comedian Madurai Muthu Cook With Comali Doctor Neethu Kollywood Neethu Muthu Divorce Tamil Cinema Latest News இரண்டாவது மனைவியுடன் விவாகரத்து கோலிவுட் தமிழ் சினிமா செய்திகள் மதுரை முத்து விவாகரத்து சர்ச்சையில் நீத்து

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஓய்வை அறிவிக்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன்? ரசிகர்கள் அதிர்ச்சி!ஓய்வை அறிவிக்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன்? ரசிகர்கள் அதிர்ச்சி!இளம் வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்ய இங்கிலாந்து அணி விரும்புவதால் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் விரைவில் ஓய்வு பெற உள்ளார்.
और पढो »

ஆர்சிபியை வைத்து செய்யும் நெட்டிசன்ஸ்... உச்சக்கட்ட குஷியில் சிஎஸ்கே ரசிகர்கள்ஆர்சிபியை வைத்து செய்யும் நெட்டிசன்ஸ்... உச்சக்கட்ட குஷியில் சிஎஸ்கே ரசிகர்கள்2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி அணி நேற்று ராஜஸ்தான் அணியிடம் தோற்று வெளியேறியது. இதை தொடர்ந்து, சிஎஸ்கே ரசிகர்கள் உள்பட பலரும் ஆர்சிபி ரசிகர்கள் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட மீம்ஸ்களை இங்கு காணலாம்.
और पढो »

ரத்தம் குடித்த பூசாரி உயிரிழப்பு! கோயில் திருவிழாவில் அதிர்ச்சி..ரத்தம் குடித்த பூசாரி உயிரிழப்பு! கோயில் திருவிழாவில் அதிர்ச்சி..ரத்தம் குடித்த பூசாரி உயிரிழப்பு! கோயில் திருவிழாவில் அதிர்ச்சி..
और पढो »

Viral Video: மேடையில் சாமியாடிய மணப்பெண்! அலறியடித்து ஓடிய மணமகன்!Viral Video: மேடையில் சாமியாடிய மணப்பெண்! அலறியடித்து ஓடிய மணமகன்!Viral Video: திருமண மேடையில் மணப்பெண்ணுக்கு மாலை அணிவிக்கும் போது, மணப்பெண் செய்ய செயலால் மாப்பிள்ளை அதிர்ச்சி அடைந்துள்ளார்.
और पढो »

நடிகர் கார்த்தி பிறந்தநாளுக்கு இரத்ததானம் செய்த ரசிகர்கள்!நடிகர் கார்த்தி பிறந்தநாளுக்கு இரத்ததானம் செய்த ரசிகர்கள்!நடிகர் கார்த்தி பிறந்தநாளுக்கு இரத்ததானம் செய்த ரசிகர்கள்!
और पढो »

பிரபல தமிழ் சினிமா இயக்குநர் மரணம்! பிரபலங்கள்-ரசிகர்கள் இரங்கல்..பிரபல தமிழ் சினிமா இயக்குநர் மரணம்! பிரபலங்கள்-ரசிகர்கள் இரங்கல்..பிரபல தமிழ் சினிமா இயக்குநர் மரணம்! பிரபலங்கள்-ரசிகர்கள் இரங்கல்..
और पढो »



Render Time: 2025-02-20 23:13:53