Shiva Vazhipadu : சிவனை வழிபடும்போது தவிர்க்க வேண்டிய சில விஷயங்களை தெரிந்துக் கொண்டு அவரை பூஜிப்பது நல்லது....
: தேவாதி தேவர் என்று அழைக்கப்படும் சிவபெருமான், முத்தேவர்களில் முதல்வர், நெற்றிக் கண் கொண்ட யோகி. மிகவும் எளிமையாக வழிபடக்கூடிய சிவபெருமான், வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் பக்தர்களை காத்தருள்வார்: பக்த வத்சலன் எனப்படும் சிவபெருமானை திங்கட்கிழமைகளில் வழிபடுவது இந்து மதத்தின் மரபு. அபிஷேகத்தால் மனம் குளிரும் சிவன், தன்னை நாடி வந்தவர்களுக்கு அருளை அள்ளி வழங்குவார். ஆனால், சிவனை வழிபடும்போது தவிர்க்க வேண்டிய சில விஷயங்களை தெரிந்துக் கொண்டு அவரை பூஜிப்பது நல்லது....
துளசி, லட்சுமியின் அம்சம் என்பதால், விஷ்ணு மற்றும் அவரது அவதாரங்களுக்கு செய்யப்படும் பூஜையில் துளசிக்கு விலக்கு இல்லைசிவனுக்கு உரிய வில்வ இலைகளை பூஜையில் பயன்படுத்த வேண்டும் என்றாலும், வில்வ இலைகளை எப்படி தேர்ந்தெடுப்பது என்பதற்கான விதிமுறைகளும் உண்டு என்பது பலருக்கும் தெரியாது. காய்த்த வில்வ மரத்தில் இருந்து கிடைக்கும் இலைகளையே சிவ பூஜைக்கு பயன்படுத்துவது உசிதம் என்பது முக்கியமான தகவல்சிவனுக்கு அபிஷேகம் செய்யும்போதும், அலங்காரம் செய்யும்போதும் மஞ்சள் மற்றும் குங்குமத்தை பயன்படுத்தக்கூடாது.
ஆடி மாத சிவவழிபாடு லட்சுமி கடாட்சம் Shivpuja Rituals சிவபூஜை திங்கட்கிழமை வழிபாடு துளசி வில்வம் அபிஷேகம் லட்சுமி கடாட்சம் சிவ பூஜை செய்வது எப்படி Abisheka Priya Lord Shiva Lord Shiva Worship சிவன் போட்டோ வீட்டில் வைக்கலாம நந்தி சிலை வீட்டில் வைக்கலாமா சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் முறை வீட்டில் பூஜை செய்வது எப்படி சிவனை வழிபடுவது எப்படி சிவனை வழிபடும் மந்திரம் பூஜைக்கு பயன்படுத்தக்கூடாத மலர் வில்வ இலை வில்வம் சிவனுக்கு உகந்த மலர்கள் சிவ பூஜையில் தவிர்க்க வேண்டியவை சிவபெருமான் வழிபாடு அபிஷேகம் இளநீர் அபிஷேகம் சிவனுக்கு செய்யக்கூடாது ருத்ராபிஷேகம் கனகாபிஷேகம் பன்னீர் அபிஷேகம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?தினசரி உணவில் பயன்படுத்தப்படும் இஞ்சி பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளது. இஞ்சி கலந்த தண்ணீரை குடித்தால் என்ன என்ன நன்மைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
அண்ணா சீரியல்: பதவியேற்றதும் பகடையை உருட்ட தொடங்கிய பரணி.. முதல் ஆளாக கைதானது யார் தெரியுமா?Anna Today s Episode Update: நேற்றைய எபிசோட்டில் சௌந்தரபாண்டி பரணி பதவியேற்றதால் அடுத்து என்ன செய்வது என யோசிக்க தொடங்கிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
और पढो »
கணவருடன் 28 நாட்கள் வாழ்ந்த பெண்..1500 ரூபாய் பணம் கொடுத்த உறவினர்கள்..நடந்தது என்ன?கணவருடன் 28 நாட்கள் வாழ்ந்த பெண்..1500 ரூபாய் பணம் கொடுத்த உறவினர்கள்..நடந்தது என்ன?
और पढो »
விடாமுயற்சி படம் தள்ளிப்போக காரணம் என்ன? அஜித்தால் கடுப்பான ரசிகர்கள்..விடாமுயற்சி படம் தள்ளிப்போக காரணம் என்ன? அஜித்தால் கடுப்பான ரசிகர்கள்..
और पढो »
லட்சுமியின் அருளைப் பெற சிவனுக்கு அபிஷேகம் செய்யாலாம்! இது பெளர்ணமி சிவ வழிபாடு!Pournami Pooja : 16 வகையான பேறுகளையும் கொடுக்கும் ஆனி மாத சிவ வழிபட்டால் லட்சுமி அன்னையின் பூரணாருள் கிடைக்கும்
और पढो »
Aishwarya Arjun : வருங்கால மருமகளுக்கு ஒரே ஒரு கண்டீஷன் போட்ட தம்பி ராமையா! என்ன தெரியுமா?Aishwarya Arjun வருங்கால மருமகளுக்கு ஒரே ஒரு கண்டீஷன் போட்ட தம்பி ராமையா என்ன தெரியுமா
और पढो »