Today Horoscope June 20: 2024ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களை இங்கு காண்போம்.
சிலர் இன்று உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும்.Central government employees2024 upcoming tamil movies8th Pay Commission மிகப்பெரிய அப்டேட்: அரசுக்கு வந்த கோரிக்கை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்?
ஒவ்வொருவருக்கும் இன்றைய நாளை சிறப்பாகவும், நல்ல முறையிலும் செயல்பட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அந்த வகையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்களுக்கும் இன்றைய நாளின் பலனை தெரிந்துகொள்வது கூடுதல் பலனளிக்கலாம். 2024ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி ஆனி 6ஆம் நாளான இன்றைய ராசிபலனை இங்கு காணலாம்.மேஷ ராசிக்காரர்களில் பணிக்கு செல்வோருக்கு இன்று பெரும் நம்பிக்கை அளிக்கும் நாளாகும். இன்று உங்கள் பயணத்தில் நல்ல மனிதர்களை நீங்கள் சந்திக்கக் கூடும். வீடு வாங்கவும், விற்கவும் தற்போதைய சூழல் ஏதுவாக இருக்கும்.
மேலும் படிக்க | என்றென்றும் தீரா மர்மங்களை கொண்ட ரகசிய பிரமிடுகள்! எகிப்தின் பிரம்மாண்டமான கிசா பிரமிடு!ராசிக்கார்களுக்கு இன்று பணம் ஒரு பெரிய பிரச்னையாக இருக்காது, பண வரவு நன்றாக இருக்கும். சாலை வழியான பயணம் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். வேலையிலும் நல்ல பெயர் கிட்டும்.விருச்சிக ராசிக்காரர்கள் இன்று உடல்நிலையில் அதிகம் கவனம் செலுத்துவார்கள். சம்பள விவகாரங்களில் நீடித்த பிரச்னை நீங்கும். வீடு மாற்ற வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது நல்ல நேரமாகும்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Income Tax RegimeAishwarya Arjunதிமுக கூட்டணி 40 எம்பிகள் வைத்து எதுவும் செய்யப் போவதில்லை - தங்கர்பச்சான்காலை எழுந்ததும் மிகவும் மந்தமாக இருக்கிறதா...
Astrology Predictions For 12 Zodiacs Krodhi Year Tamil Month Aani 6 Zodiac Signs In Tamil தினசரி ராசிபலன் Rasipalan Indru Indraiya Rasipalan Astrology Horoscope Predictions Lucky Zodiac Signs Horoscope Prediction Today ஜூன் 20 ராசிபலன் ஜூன் 20 இன்று எந்தெந்த ராசிகளுக்கு நல்ல நாள் இன்றைய ராசிபலன் Zodiac Signs In Tamil தினசரி ராசிபலன் Rasipalan Indru Indraiya Rasipalan Astrology Horoscope Predictions Lucky Zodiac Signs Horoscope Prediction Today Rasipalan 2024 மாத ராசிபலன் Shani Peyarchi 2024 ஏழரை நாட்டு சனி பரிகாரங்கள் ஏழரை நாட்டு சனி Ezharai Nattu Sani Parigaranga Ezharai Nattu Sani Saturn Transit 2024 சனி வக்ர பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் சனி பெயர்ச்சி 2024 Sani Peyarchi 2024 Shani Gochar 2024 Sani Dasai Parikaram சனி பகவான் பரிகாரங்கள் சனிப்பெயர்ச்சி பரிகாரங்கள் செவ்வாய் பெயர்ச்சி பலன்கள் செவ்வாய் பெயர்ச்சி அதிர்ஷ்ட ராசிகள் செவ்வாய் ராகு சேர்க்கை பலன்கள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இன்றைய ராசிபலன்: இன்று எந்த எந்த ராசிகளுக்கு நல்ல நேரம்?தினசரி ராசிபலன்: ஜூன் 19, 2024க்கான மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.
और पढो »
ஜூன் 3 ராசிபலன்: பண விஷயத்தில் இன்று எந்தெந்த ராசிகளுக்கு நல்ல நாள்?Daily Horoscope In Tamil: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய பலன்களை இங்கு விரிவாக காணலாம்.
और पढो »
மே 31க்கு பிறகு இந்த 4 ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன் கிடைக்கும்!ரிஷப ராசியில் புதன் இடப்பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. எந்த எந்த ராசிகளுக்கு நல்ல நேரம் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
और पढो »
அக்னி நட்சத்திரம் முடியப்போகுது! இனி நல்ல காலம் பிறக்கப்போகுதுஅக்னி நட்சத்திரம், மே 28, 2024 அன்று முடிவடைகிறது. இனி நல்ல காலம் பிறக்கபோவதால் அனைத்து ராசிகளும் செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்
और पढो »
புதன் பெயர்ச்சி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு அட்டகாசமான யோகம், அற்புதமான காலம்Budhan Peyarchi Palangal: ரிஷப ராசியில் புதனின் பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இங்கே காணலாம்.
और पढो »
ஜூன் 6 குரு உதயம்: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், நல்ல காலம் பிறக்கும்Guru Udhayam Palangal: சனி பெயர்ச்சியை போலவே குரு பெயர்ச்சிக்கும் மிகப்பெரிய முக்கியத்துவம் உள்ளது. குரு பகவான் மே 1 ஆம் தேதி ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆனார். தற்போது அஸ்தமன நிலையில் உள்ள அவர் ஜூன் 6 ஆம் தேதி உதயமாவார். ஜூன் உதயத்தால் 12 ராசிகளிலும் ஏற்படவுள்ள மாற்றங்களை பற்றி இங்கே காணலாம்.
और पढो »