தினமும் 1 அவகேடோ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 7 நன்மைகள்!

Avocado समाचार

தினமும் 1 அவகேடோ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 7 நன்மைகள்!
Avocado FruitButter FruitHealth Advantages
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 48%
  • Publisher: 63%

தினமும் 1 அவகேடோ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 7 நன்மைகள்!

நம்மில் பலருக்கு அவகேடோ படம் மிகவும் பிடிக்கும். இதை, தினமும் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் தெரியுமா? சுவையான ஜூஸ் வேண்டுமென்றால், யோசிக்காமல் அவகேடோவை வெட்டி சாறாக குடிக்கலாம். இதனால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பது நமக்கு தெரியும். இருப்பினும், நாம் யாருமே இதை தினமும் சாப்பிடுவதில்லை. இந்த அவகேடோ பழத்தை பேச்சு மொழியில் பலர் பட்டர் ஃப்ரூட் என்று கூறுவர்.

எடை இழப்புக்கு உதவும் பழங்களுள் ஒன்றாக இருக்கிறது அவகேடோ. இதில் இருக்கும் நல்ல ஃபைபர் சத்துகள் பசி எடுக்கும் உணர்வை கட்டுப்படுத்துகிறது. இதனால் டயட்டில் இருப்பவர்கள் இதனை பெரும்பாலும் எடுத்துக்கொள்கின்றனர். அவகேடோவில், வைட்டமின் கே மற்றும் காப்பர் சத்துகள் இருக்கின்றன. இவை, எலும்புகளை வலுவாக்க உதவுமாம். அவகேடோவில் இருக்கும் ஹெல்தி ஃபேட், மூளை சரியாக இயங்க உதவும் சத்துக்களை கொண்டுள்ளதாம். இது, நம் மூளையின் நரம்புகளை பாதுகாப்பதுடன் மறதி ஏற்படுவதையும் குறைப்பதாக கூறப்படுகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Avocado Fruit Butter Fruit Health Advantages Avocado Health Benefits Avocado Fruit Benefits Avocado Fruit Benefits In Tamil What Are The Advantages Of Eating Avocado Fruit அவகேடோ பழம் அவகேடோ ஜூஸ் அவகேடோ சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

நோய்களை குணமாக்கும் நடைப்பயிற்சி... இந்த நன்மைகள் உறுதி..!நோய்களை குணமாக்கும் நடைப்பயிற்சி... இந்த நன்மைகள் உறுதி..!Morning Walking | நோய்நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் கட்டாயம் காலையில் நடக்க வேண்டும். தினமும் காலையில் நடப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
और पढो »

கஞ்சியை வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் 7 நன்மைகள்கஞ்சியை வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் 7 நன்மைகள்சோற்றில் தண்ணீர் ஊற்றி, அதனை அடுத்த நாள் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்
और पढो »

ஜிம்முக்கே போகாமல் ஜூஸ் மூலம் உடல் எடை, கொலஸ்ட்ராலை குறைக்கலாம்..!ஜிம்முக்கே போகாமல் ஜூஸ் மூலம் உடல் எடை, கொலஸ்ட்ராலை குறைக்கலாம்..!Ginger Juice | உடல் எடை அதிகரிப்பு, கொலஸ்ட்ரால் அதிகரிப்பு பிரச்சனை இருப்பவர்கள் ஜிம்முக்கே போகாமல் இஞ்சி ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
और पढो »

படுக்கைக்கு முன் சூடான பால் குடிங்க... உடல் ரிலாக்ஸ் ஆகும்... மேலும் இந்த 4 நன்மைகளும் கிடைக்கும்!படுக்கைக்கு முன் சூடான பால் குடிங்க... உடல் ரிலாக்ஸ் ஆகும்... மேலும் இந்த 4 நன்மைகளும் கிடைக்கும்!இரவில் சூடான பால் அருந்தினால் கிடைக்கும் நான்கு நன்மைகள்
और पढो »

முட்டை தலைக்கு தேய்த்தால் பெண்கள் முடி நீளமாக வளருமா?முட்டை தலைக்கு தேய்த்தால் பெண்கள் முடி நீளமாக வளருமா?Hair Care | முட்டை பொரித்து சாப்பிடுவதைக் காட்டிலும், பெண்கள் தலைக்கு தேய்த்தால் முடி அதிகம் வளருமா?, முட்டையை தலைக்கு தேய்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

காலையில் எழுந்ததும் சுடு தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?காலையில் எழுந்ததும் சுடு தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?Hot Water Benefits: காலையில் ஒரு கப் வெதுவெதுப்பான தண்ணீரை குடித்து வந்தால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »



Render Time: 2025-02-13 15:12:41