நோய்களை குணமாக்கும் நடைப்பயிற்சி... இந்த நன்மைகள் உறுதி..!

Morning Walking Health Benefits समाचार

நோய்களை குணமாக்கும் நடைப்பயிற்சி... இந்த நன்மைகள் உறுதி..!
Benefits Of Walking DailyGood Health TipsMorning Walk Benefits Tamil
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 23 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 86%
  • Publisher: 63%

Morning Walking | நோய்நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் கட்டாயம் காலையில் நடக்க வேண்டும். தினமும் காலையில் நடப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

காலையில் வாக்கிங், அதாவது நடைப்பயிற்சி செய்வது உங்களை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்வது மட்டுமில்லாமல் உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. நடைப்பயிற்சி யை சாதாரணமாக நினைத்துக் கொண்டிருக்காமல் அதனால் கிடைக்ககூடிய நன்மைகளில் பட்டியலை தெரிந்து கொள்ளுங்கள். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு காலை உடற்பயிற்சி அத்தியாவசியமானது. ஏதாவதொரு உடற்பயிற்சியுடன் அன்றைய நாளை தொடங்குவதை வழக்கமாக நீங்கள் வைத்திருந்தால் நிச்சயம் உங்கள் வாழ்க்கை முறையே சிறப்பாக இருக்கும்.

இதயம் சிறப்பாக இயங்கும்போது உடலுக்கு செல்லும் ரத்த ஓட்டம் அனைத்து பகுதிகளுக்கும் சென்று, சோர்வில்லாமல் இருப்பீர்கள். நடக்கும் போது சுவாசம் சீராக தொடங்கும். ஆழ்ந்த மூச்சு பயிற்சி கிடைக்கும். இதனால் நுரையீரல்களின் இயக்கமும் அதிகரித்து, கெட்ட காற்றை உடலில் இருந்து வெளியேற்றுவது துரிதமாக நடைபெறும். சுவாசம் சீராக சீராக உங்களின் சிந்தனைகள் விரிவடையும். மனதில் தெளிவு பிறக்கும். என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி அதனை முழு மூச்சாக செய்வீர்கள்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Benefits Of Walking Daily Good Health Tips Morning Walk Benefits Tamil How To Walk Health Tips Tamil நடைப்பயிற்சி நடைப்பயிற்சி நன்மைகள் காலை நடைப்பயிற்சி நடைப்பயிற்சி நன்மைகள் என்ன காலை நடைப்பயிற்சி நன்மைகள் என்ன? தூக்கம் பிரச்சனை தீர நடைப்பயிற்சி செரிமான பிரச்சனை மன நல ஆரோக்கியம் Why Morning Walks Are Important Tamil Health News Latest Tamil Health News நடைப்பயிற்சி நன்மைகள் News வாக்கிங் நன்மைகள் நீரிழிவு நோய் வராமல் இருக்க உயர் ரத்த அழுத்தம் குணமாக உடற்பயிற்சி சர்க்கரை நோய் குணமாக உடற்பயிற்சி

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கடகத்தில் செவ்வாய் பெயர்ச்சி... மற்றவர்களுக்கு கஷ்ட காலம் - இந்த 4 ராசிகளுக்கு மட்டும் ஜாக்பாட்!கடகத்தில் செவ்வாய் பெயர்ச்சி... மற்றவர்களுக்கு கஷ்ட காலம் - இந்த 4 ராசிகளுக்கு மட்டும் ஜாக்பாட்!Mars Transit 2024: செவ்வாய் பெயர்ச்சியால் உண்டாகும் ஷடாஷ்டக் யோகத்தால் இந்த 4 ராசிகளுக்கு நன்மைகள்
और पढो »

PF உறுப்பினர்களுக்கு அப்டேட்: நிறுவனங்களுக்கான முக்கிய விதிகளை மாற்றியது EPFOPF உறுப்பினர்களுக்கு அப்டேட்: நிறுவனங்களுக்கான முக்கிய விதிகளை மாற்றியது EPFOEPFO Update: EPFO மூலன் வெளியிடப்பட்டுள்ள இந்த வழிகாட்டுதல்கள் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு, அங்கீகார செயல்முறைகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் இணக்கத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
और पढो »

மழை தொடங்கும் முன்பு வீட்டில் இந்த பொருட்கள் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்!மழை தொடங்கும் முன்பு வீட்டில் இந்த பொருட்கள் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்!தமிழகத்தில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாகவும், மக்கள் கவனமுடன் இருக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
और पढो »

நவம்பரில் நினைத்ததெல்லாம் நடக்கும்... இந்த 3 ராசிகளுக்கு அடிச்சது அதிர்ஷ்ட மழைநவம்பரில் நினைத்ததெல்லாம் நடக்கும்... இந்த 3 ராசிகளுக்கு அடிச்சது அதிர்ஷ்ட மழைஇந்த நவம்பரில் இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்கிறது
और पढो »

தாத்தா இது தேவையா? கடுப்பேற்றிய நபர், காண்டான பாம்பு.... வைரல் வீடியோதாத்தா இது தேவையா? கடுப்பேற்றிய நபர், காண்டான பாம்பு.... வைரல் வீடியோViral Video: இந்த வீடியோவில் ஒரு நபர் பாம்பை தன் பார்வையால் கட்டுப்படுத்த முயற்சிப்பதை காண முடிகின்றது. இந்த வீடியோ இணையத்தில் புயலை கிளப்பியுள்ளது என்றே கூறலாம்.
और पढो »

புதன் குரு வக்ர நிலை: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கஷ்ட காலம்... ஜாக்கிரதையாக இருங்க!புதன் குரு வக்ர நிலை: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கஷ்ட காலம்... ஜாக்கிரதையாக இருங்க!Budh Guru Vakri: இந்த நவம்பர் மாதத்தில் புதன் மற்றும் குரு பகவான் வக்ர நிலைக்கு மாறுவதால் இந்த ராசிகளுக்கு அதிக பிரச்னைகள் ஏற்படலாம். எனவே அவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
और पढो »



Render Time: 2025-02-15 11:24:34