தமிழகத்தில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாகவும், மக்கள் கவனமுடன் இருக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
Rain Update: மக்கள் கவனமுடன் இருக்க எச்சரிக்கை.Actress Oviya: எதற்கும் அசராத நடிகை ஓவியா... என்ன படிச்சிருக்காங்க தெரியுமா?வங்கக்கடலில் இன்று முதல் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய உள்ளது. வடதமிழ்நாட்டின் கரையோரம் நிலவக்கூடும் என்பதால் தமிழ்நாட்டிற்கு மிக கன மழைக்கான எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இன்றிலிருந்து வரும் 16 ஆம் தேதி வரை மிக கன மழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உங்களிடம் போதுமான குடிநீர் மற்றும் தேவையான மருந்துகள் இருப்பதையும், அவசரத்திற்கு உடனடியாகக் கிடைப்பதை உறுதி செய்வது அவசியம். கூடுதலாக, செல்போன்கள் மற்றும் மடிக்கணினிகள் போன்ற உங்கள் மின்னணு சாதனங்கள் முழுவதுமாக சார்ஜ் செய்யப்பட்டிருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். மேலும் உங்களிடம் பவர் பேங்க்கள் இருந்தால், இணைப்பைப் பராமரிக்க அவற்றையும் சார்ஜ் செய்யுங்கள். மழை காலத்தில் நிதானமாகவும், அமைதியாகவும் இருப்பது முக்கியம்.
Weather Chennai Red Alert Chennai Chennai Weather Today Weather Forecast Chennai Chennai Rain Chennai Rain News Weather In Chennai Rain Rain In Chennai Today Weather Report Imd Chennai Chennai Red Alert Chennai வானிலை நாளைய வானிலை Tamil News Red Alert For Chennai Red Alert For Chennai In October 16 Chennai RMC Chennai RMC Warning Red Alert For Kancheepuram Red Alert For Tiruvallur Red Alert For Chengalpattu Chennai Regional Meteorological Centre TN Rain Updates Tamilnadu Rain Updates Rain Alert For Chennai Tamilnadu Rain Tamilnadu Weather Updates Chennai Weather Update சென்னைக்கு ரெட் அலர்ட் வரும் அக்டோபர் 16ஆம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட் சென்னை வானிலை ஆய்வு மையம் வானிலை மையம் கனமழை வார்னிங் காஞ்சிபுரத்திற்கு ரெட் அலர்ட் திருவள்ளூருக்கு ரெட் அலர்ட் செங்கல்பட்டுக்கு ரெட் அலர்ட் சென்னை மழை தமிழ்நாடு மழை நிலவரம் சென்னை வானிலை நிலவரம் Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ரேஷன் கார்டு அப்ளை செய்து 15 நாட்களில் கிடைக்கவில்லையா? உண்மையான காரணம் இதுதான்new ration card : ரேஷன் கார்டு அப்ளை செய்து 15 நாட்களில் கிடைக்காமல் இருப்பவர்கள், அது ஏன் என்ற உண்மையான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்
और पढो »
ஹரியானாவில் பாஜக எப்படி ஆட்சியை பிடித்தது? காங்கிரஸ் தான் காரணமா?Haryana Election: ஹரியானாவில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜக அரசு இந்த தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. இது எப்படி சாத்தியமானது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
தனியாக வசித்த பெண்... பெட்ரூமிலும், பாத்ரூமிலும் ரகசிய கேமரா - ஹவுஸ் ஓனர் மகனின் வக்கிர செயல்!National Latest Crime News: டெல்லியில் தனியாக வசித்த பெண்ணின் வாடகை வீட்டில் கேமராக்களை மறைத்துவைத்த வீட்டு உரிமையாளரின் மகனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
और पढो »
கடனால் வாழ்க்கையே தொலைந்து போச்சா? இதை ஒருமுறை செஞ்சு பாருங்கDebt free pariharam : கட்ட முடியாத கடனால் தவித்துக் கொண்டிருப்பவர்கள், கடன் தொல்லையில் இருந்து விடுபட நினைத்தால் இந்த பரிகாரங்களை ஒருமுறை செய்து பாருங்கள்.
और पढो »
வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லையா? இந்த வழிகள் மூலம் வரவிடாமல் செய்யலாம்!How to kill cockroaches: வீட்டில் உள்ள அலமாரிகள், படுக்கைகள், ஜன்னல்கள், பாத்ரூம் போன்ற இடங்களில் அதிக அளவு கரப்பான் பூச்சி இருக்கிறது. இதனை விரட்டுவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
திருமணத்திற்கு முன்பு இந்த விஷயங்களை கேட்டு கொண்டால் பிரச்சனை வராது!உங்கள் திருமண வாழ்க்கையில் நீங்கள் சண்டைகளை விரும்பவில்லை என்றால், திருமணத்திற்கு முன்பே சில கேள்விகளை உங்கள் துணையிடம் கேட்டு தெரிந்து கொள்வது நல்லது.
और पढो »