திருமணத்திற்கு முன்பு இந்த விஷயங்களை கேட்டு கொண்டால் பிரச்சனை வராது!

Husband And Wife समाचार

திருமணத்திற்கு முன்பு இந்த விஷயங்களை கேட்டு கொண்டால் பிரச்சனை வராது!
Marriage RelationshipRelationship TipsRelationship Tips In Tamil
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 74 sec. here
  • 27 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 117%
  • Publisher: 63%

உங்கள் திருமண வாழ்க்கையில் நீங்கள் சண்டைகளை விரும்பவில்லை என்றால், திருமணத்திற்கு முன்பே சில கேள்விகளை உங்கள் துணையிடம் கேட்டு தெரிந்து கொள்வது நல்லது.

உங்கள் துணையுடன் நிம்மதியாக வாழ விரும்பினால்..குரோதி மகாளய பித்ரு பக்ஷத்தில் ஏற்படும் 2 கிரகணங்களினால் சிக்கி சீரழியப் போகும் பாவப்பட்ட ராசிகள்!Hair Care Tips: முடி வளர்ச்சிக்கு ஆப்பிள் சைடர் வினிகரை எப்படி பயன்படுத்துவது?

திருமணம் செய்து கொள்ள முடிவெடுப்பது மக்கள் தங்கள் வாழ்க்கையில் எடுக்கும் மிக முக்கியமான தேர்வுகளில் ஒன்றாகும். நீங்கள் தவறான நபரைத் திருமணம் செய்து கொண்டால், அது உங்கள் வாழ்க்கையையும் அவர்களின் வாழ்க்கையையும் மகிழ்ச்சியற்றதாக மாற்றிவிடும். இன்று, நீங்கள்செய்து கொள்ளும் முன்பு உங்கள் துணையிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டிய சில கேள்விகளைப் பகிர்ந்து கொள்கிறோம். நீங்கள் தாலி காட்டும் முன்பு, உங்கள் துணையுடன் இந்த விஷயங்களைப் பற்றி பேசுவது மிகவும் முக்கியம்.

குடும்பக் கட்டுப்பாடு பற்றி வெளிப்படையாக பேசுங்கள். சிலர் உண்மையில் திருமணமான பிறகு பெற்றோராக இருக்க விரும்புகிறார்கள், ஒரு சிலர் உடனே குழந்தைகளை விரும்ப மாட்டார்கள். உங்கள் துணைக்கு குழந்தைகள் வேண்டுமா, எத்தனை குழந்தைகளைப் பெற விரும்புகிறார்கள் என்று கேட்பது முக்கியம். குழந்தைகளைப் பற்றி நீங்கள் இருவரும் வித்தியாசமாக நினைத்தால், அது பிற்காலத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். அதனால் கல்யாணத்துக்கு முன்பே இதைப் பற்றிப் பேசுவது நல்லது.மாறும். ஒவ்வொருவர் வீடுகளிலும் வித்தியாசமான நடைமுறை இருக்கும்.

தற்போது இந்தியாவை தாண்டி உலகம் முழுவதும் அதிகம் விவாகரத்து ஆவதற்கு முக்கிய காரணங்களில் பணப் பிரச்சனைகளும் ஒன்றாகும். எனவே, திருமணத்திற்கு முன் உங்கள் நிதி பற்றி வெளிப்படையாக பேசுவது அவசியம். உறவில் பணத்தைப் பற்றி பேசுவது ஒருபோதும் எளிதானது அல்ல. ஆனால் நீங்கள் திருமணம் செய்து கொள்வதற்கு முன் உங்கள் நிதி நிலைமைகளை பற்றி தெளிவாக மற்றும் வெளிப்படையாக பேசுவது மிகவும் முக்கியம். உங்களுக்கு எவ்வளவு கடன் உள்ளது, எத்தனை கிரெடிட் கார்டு உள்ளது, EMI உள்ளது போன்றவற்றை மறைக்காமல் பகிர வேண்டும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Marriage Relationship Relationship Tips Relationship Tips In Tamil Marriage Tips In Tamil Marriage Tips Husband And Wife Husband Wife Couple திருமணத்தில் நெருக்கத்தை அதிகரிக்க உதவும் 5 டிப்ஸ தம்பதிகள் இடையே நெருக்கமே இல்லையா கணவன் மனைவி படிக்க வேண்டிய 5 டிப்ஸ் கணவன் மனைவி திருமண உறவு காதல் உறவு Marital Relationship Relationship Tips Marriage Married Men Tips Things That A Married Men Should Never Do Marital Relationship Tips திருமணம் ஆன ஆண்கள் செய்யக்கூடாத விஷயங்கள் திருமணமான ஆண்கள் எதை செய்யக்கூடாது தெரியுமா

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

திருமணத்திற்கு முன்பு பெண்கள் சருமத்தை இந்த வழியில் கவனித்துக் கொள்ள வேண்டும்!திருமணத்திற்கு முன்பு பெண்கள் சருமத்தை இந்த வழியில் கவனித்துக் கொள்ள வேண்டும்!திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, மணமகள் தங்களை எவ்வாறு கவனித்துக்கொள்கிறார்கள் என்பதில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும், அதனால் அவர்களின் தோல் பிரகாசமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
और पढो »

திருமணமான ஆண்கள் ‘இந்த’ விஷயங்களை செய்யவே கூடாது! என்னென்ன தெரியுமா?திருமணமான ஆண்கள் ‘இந்த’ விஷயங்களை செய்யவே கூடாது! என்னென்ன தெரியுமா?திருமணமான ஆண்கள் ‘இந்த’ விஷயங்களை செய்யவே கூடாது! என்னென்ன தெரியுமா?
और पढो »

கனவுகளை நனவாக்க வேண்டுமா? யோசிக்காம ‘இந்த’ 5 விஷயங்களை பின்பற்றுங்கள்..கனவுகளை நனவாக்க வேண்டுமா? யோசிக்காம ‘இந்த’ 5 விஷயங்களை பின்பற்றுங்கள்..கனவுகளை நனவாக்க வேண்டுமா? யோசிக்காம ‘இந்த’ 5 விஷயங்களை பின்பற்றுங்கள்..
और पढो »

இந்த 4 விஷயங்களை செய்தால் ஒவ்வொரு நாள் அதிகாலையும் மகிழ்ச்சியாக விடியும்..!இந்த 4 விஷயங்களை செய்தால் ஒவ்வொரு நாள் அதிகாலையும் மகிழ்ச்சியாக விடியும்..!Lifestyle Tips : நீங்கள் தினசரி காலை பொழுதை மிகவும் மகிழ்ச்சியாக விடிய வேண்டும் என நினைத்தால் இந்த நான்கே 4 விஷயங்களை மட்டும் தவறாமல் கடைபிடித்து வாருங்கள்.
और पढो »

அதிக முதுகுவலி பிரச்சனை உள்ளதா? இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்!அதிக முதுகுவலி பிரச்சனை உள்ளதா? இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்!Low back pain: தினசரி வேலை பளு மற்றும் பயணத்தின் காரணமாக அதிக முதுகுவலி பிரச்சனை ஏற்படுகிறதா? இந்த உணவுகளை முற்றிலுமாக நிறுத்துங்கள்.
और पढो »

உங்கள் மீது பிறருக்கு மரியாதை உயர..‘இந்த’ 7 விஷயங்களை செய்யுங்கள்!உங்கள் மீது பிறருக்கு மரியாதை உயர..‘இந்த’ 7 விஷயங்களை செய்யுங்கள்!உங்கள் மீது பிறருக்கு மரியாதை உயர..‘இந்த’ 7 விஷயங்களை செய்யுங்கள்!
और पढो »



Render Time: 2025-02-15 16:43:31