Health Benefits of Curd: தயிர் பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் உட்கொள்ளப்படும் ஒரு சுவையான மற்றும் சத்தான உணவாகும். இது சுவையில் மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Health Benefits of Curd: தயிரில் புரதம், கால்சியம், வைட்டமின் பி12 மற்றும் புரோபயாடிக்குகள் போன்ற சத்துக்கள் ஏராளமாக உள்ளன. இன்றைய பிஸியான வாழ்க்கையில் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் சவாலான ஒரு விஷயமாக உள்ளது. உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க தயிர் நமக்கு உதவும். தயிர் உட்கொள்வதால் நமக்கு கிடைக்கும் சில ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம். தயிரின் ஆரோக்கிய நன்மைகள்: தயிர் பிடிக்காதவர்கள் பெரும்பாலும் யாரும் இருக்க மாட்டார்கள்.
ஆகையால் இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது.எலும்பு ஆரோக்கியம்: தயிரில் அதிக அளவில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸின் ஆகியவை உள்ளன. இந்த இரண்டு தாதுக்களும் எலும்புகளை வலுப்படுத்தவும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.நோய் எதிர்ப்பு சக்தி: தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகின்றன. நோய்த்தொற்றிலிருந்து உடலைப் பாதுகாப்பதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆகையால் தயிர் சாப்பிடுவது நமது வலிமையை அதிகரிக்கின்றது.
Health Benefits Of Curd Benefits Of Curd Curd Weight Loss Digestion Diabetes Bone Health Immunity Health Tips Health Tips In Tamil தயிர் எடை இழப்பு நீரிழிவு நோய் செரிமானம் எலும்பு ஆரோக்கியம் நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு தயிர் சாப்பிடலாம் Is It Good To Eat Curd Everyday Which Time Is Best For Eating Curd Is Curd Better Than Yogurt
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சாவியே இல்லாத ஹை-டெக் ஸ்கூட்டர்... எக்கச்சக்க மைலேஜ் கிடைக்கும்Yamaha Aerox S Scooter: யமஹா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ள Aerox S ஸ்கூட்டரின் முக்கிய அம்சத்தையும், அதன் மைலேஜ், அதன் விலை ஆகியவற்றை இங்கு பார்க்கலாம்.
और पढो »
EPFO Update: ஓய்வூதியம் மற்றும் EDLI நன்மைகளை கணக்கிடுவது எப்படி? முழு விவரம் இதோPension calculator: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO ஆல் நடத்தப்படும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அதாவது EPF ஒரு முதலீட்டுத் திட்டமாகும். இது ஓய்வூதிய நிதிக்கான முதன்மையான தேர்வாக பார்க்கப்படுகின்றது.
और पढो »
தமிழ்நாட்டில் எத்தனை நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன? அதன் முழு பட்டியல் காண்க!Tamil Nadu Lok Sabha Constituency Map: தமிழ்நாட்டில் மொத்தம் 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.
और पढो »
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024 முழு வேட்பாளர் பட்டியல்.. எந்த தொகுதியில் யார் போட்டி?Tamil Nadu Lok Sabha Election 2024: தமிழ்நாட்டில் உள்ள மொத்த 39 நாடாளுமன்ற தொகுதிகளில் எந்த கட்சி எந்த தொகுதியில் போட்டியிடுகிறது? அந்த கட்சியின் வேட்பாளர் யார் ? என அரசியல் கட்சிகளின் முழுமையான வேட்பாளர் பட்டியல் குறித்து அறிந்துக்கொள்ளுங்கள்.
और पढो »
மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்: எகிறும் அகவிலைப்படி, HRA.. முழு கணக்கீடு இதோ7th Pay Commission, DA Hike: அகவிலைப்படி அதிகரித்ததை அடுத்து இன்னும் சில அலவன்சுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, வீட்டு வாடகை கொடுப்பனவில் நல்ல அதிகரிப்பு இருக்கும்.
और पढो »
தினமும் மவுத் வாஷ் யூஸ் பண்ணறீங்களா... இந்த செய்தி உங்களுக்குத் தான்!மவுத்வாஷ் பற்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, வாய் துர்நாற்றத்தையும் போக்குகிறது. எனவே இதை பெரும்பாலானோர் தினமும் உபயோகித்து வருகின்றனர்.
और पढो »