திமுகவுக்கு அடுத்த சிக்கல்! பூதாகரமாகும் யானை தந்தம் கடத்தல் வழக்கு

Elephant Ivory Smuggling Case समाचार

திமுகவுக்கு அடுத்த சிக்கல்! பூதாகரமாகும் யானை தந்தம் கடத்தல் வழக்கு
Tenkhasi DMK MP DhanushkumarDMK Officials Arrested In Ivory Smuggling CaseTenkhazi DMK Officials Who Smuggled Elephant Ivor
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 59%
  • Publisher: 63%

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திமுக மிகப்பெரிய பிரச்சனை சந்தித்த நிலையில், தென்காசியில் யானை தந்தம் கடத்தபட்ட வழக்கு அக்கட்சிக்கு மீண்டும் ஒரு சிக்கலை கொண்டு வந்திருக்கிறது.

திமுக எம்பி கார் ஓட்டுநர் உள்ளிட்ட 2 பேர் கைதுActor Vimalஅந்த சனி பகவானுக்கே பிடித்த ராசிகள் இவைதான்: அனைத்திலும் வெற்றிகொண்டு அமோகமாய் இருப்பார்கள்யானை தந்தங்களை கடத்தி விற்க முயன்ற வழக்கில் தென்காசி திமுக எம்பி தனுஷ்குமாரின் ஓட்டுநர் ராஜபாளையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடத்தல் தந்தம் மாட்டிய செய்தி அறிந்ததும் திமுக எம்பி தனுஷ்குமார் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

அவர் திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராகவும் இருந்த நிலையில், உடனடியாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகனால் திமுகவில் இருந்து நிரந்தமாக நீக்கப்பட்டார். இருப்பினும் போதைப் பொருள் வழக்கு திமுகவுக்கு அரசியல் களத்தில் மிகப்பெரிய சிக்கலாக மாறியது. இந்திய அளவில் திமுகவுக்கு போதைப் பொருள் கடத்தலில் தொடர்பு இருப்பதாக பாஜக உள்ளிட்ட கட்சிகளால் பிரச்சாரம் செய்யப்பட்டது. இப்போது இந்த விவகாரம் சற்று ஓய்ந்திருந்தது. போதைப் பொருள் வழக்கு குறித்து தீவிர விசாரணையும் நடைபெற்று வருகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Tenkhasi DMK MP Dhanushkumar DMK Officials Arrested In Ivory Smuggling Case Tenkhazi DMK Officials Who Smuggled Elephant Ivor Elephant Ivory Smuggling Elephant Ivory Smuggling In Tamilnadu Background Of Elephant Ivory Smuggling Case யானை தந்தம் கடத்தல் வழக்கு தென்காசி திமுக எம்பி தனுஷ்குமார் தந்தம் கடத்தல் வழக்கில் திமுக நிர்வாகிகள் கைது யானை தந்தம் கடத்திய தென்காசி திமுக நிர்வாகிகள் யானை தந்தம் கடத்தல் தமிழ்நாட்டில் யானை தந்தம் கடத்தல் யானை தந்தம் கடத்தல் வழக்கு பின்னணி

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

காட்டு யானை தாக்கியதில் முதியவர் பலி... தருமபுரியில் நடந்த சோக சம்பவம்!காட்டு யானை தாக்கியதில் முதியவர் பலி... தருமபுரியில் நடந்த சோக சம்பவம்!தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே காட்டு யானை ஏரியில் குளிப்பதை வேடிக்கை பார்க்க சென்ற முதியவரை யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
और पढो »

பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட வீடுகள் வழங்கியதில் முறைகேடுகள்: உயர் நீதி மன்றத்தில் வழக்குபிரதம மந்திரி குடியிருப்பு திட்ட வீடுகள் வழங்கியதில் முறைகேடுகள்: உயர் நீதி மன்றத்தில் வழக்குவிருத்தாசலம் அருகே பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட வீடுகள் வழங்கியதில், முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
और पढो »

Impact Player: இம்பாக்ட் வீரர் விதிக்கு வருகிறது ஆப்பு... ஜெய் ஷா சொல்லும் விஷயத்தை பாருங்க!Impact Player: இம்பாக்ட் வீரர் விதிக்கு வருகிறது ஆப்பு... ஜெய் ஷா சொல்லும் விஷயத்தை பாருங்க!Impact Player Rule: இம்பாக்ட் வீரர் விதியில் பிரச்னை இருந்தால் அதுகுறித்து ஆலோசனை மேற்கொண்டு அடுத்த முடிவெடுப்போம் என ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
और पढो »

சவுக்கு சங்கர் மீது புதிய வழக்கு... காரில் பிடிப்பட்ட போதைப்பொருள்!சவுக்கு சங்கர் மீது புதிய வழக்கு... காரில் பிடிப்பட்ட போதைப்பொருள்!Savukku Sankar New Ganja Case: சவுக்கு சங்கரின் காரில் இருந்து அரை கிலோ கஞ்சா எடுத்துள்ளதாக பழனிசெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
और पढो »

Suryakumar yadav : விடைபெறும் சூர்யகுமார்... ஷாக்கில் மும்பை இந்தியன்ஸ்! புதிய அணி இதுதான்Suryakumar yadav : விடைபெறும் சூர்யகுமார்... ஷாக்கில் மும்பை இந்தியன்ஸ்! புதிய அணி இதுதான்Suryakumar Yadav : நடப்பு ஐபிஎல் தொடருடன் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலக திட்டமிட்டுள்ள சூர்யகுமார் யாதவ், அடுத்த ஆண்டு விளையாட போகும் அணியையும் முடிவு செய்துவிட்டார்.
और पढो »

கடும் கோடையில்... ரோட்டில் சிந்தும் தண்ணீரை குடிக்கும் அவல நிலையில் குரங்குகள்..!!கடும் கோடையில்... ரோட்டில் சிந்தும் தண்ணீரை குடிக்கும் அவல நிலையில் குரங்குகள்..!!யானை போன்ற பெரிய உயிரினங்களுக்கு தண்ணீர் தொட்டிகளை அமைத்து தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வனத்துறை குரங்குளின் தாகத்தை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
और पढो »



Render Time: 2025-02-16 07:59:27