Impact Player: இம்பாக்ட் வீரர் விதிக்கு வருகிறது ஆப்பு... ஜெய் ஷா சொல்லும் விஷயத்தை பாருங்க!

Jay Shah समाचार

Impact Player: இம்பாக்ட் வீரர் விதிக்கு வருகிறது ஆப்பு... ஜெய் ஷா சொல்லும் விஷயத்தை பாருங்க!
IPLIpl 2024Impact Player
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 59 sec. here
  • 22 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 97%
  • Publisher: 63%

Impact Player Rule: இம்பாக்ட் வீரர் விதியில் பிரச்னை இருந்தால் அதுகுறித்து ஆலோசனை மேற்கொண்டு அடுத்த முடிவெடுப்போம் என ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

இம்பாக்ட் வீரர் விதி கடந்தாண்டு கொண்டு வரப்பட்டது.சனி பகவானுக்கு பிடித்த அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்: அதிகம் படுத்தாமல் அருள் மழை பொழிவார் சனிபீர் பிரியர்கள் கவனத்திற்கு... இதய நோய் முதல் புற்று நோய் வரை... எச்சரிக்கையா இருங்க!

உலகெங்கும் கிரிக்கெட் பேட்டர்களுக்கான ஆட்டமாக உருமாறி வருவதாக குற்றச்சாட்டுகள் வந்த நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் அது உரத்த குரலில் எழுந்துள்ளது. பேட்டர்களுக்கு மட்டுமே நடப்பு ஐபிஎல் சாதகமாக உள்ளது எனவும், பந்துவீச்சாளர்களுக்கு எவ்வித சாதகமும் இல்லை என்பது பலரின் கருத்தாக உள்ளது. மேலும் 200 ரன்களை ஒரு இன்னிங்ஸில் அடித்தாலே அது பெரிய ஸ்கோராக பார்க்கப்பட்ட நிலையில், தற்போது 250 மற்றும் 270 ரன்களை சாதரணமாக அடிக்கின்றனர்.

இதனால், இம்பாக்ட் வீரர் விதியை தூக்க வேண்டும் என பலரும் சமூக வலைதளங்களில் கூறி வந்தனர். சமீபத்தில் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா கூட இம்பாக்ட் வீரர் விதி குறித்து எதிர்மறையாக கருத்து தெரிவித்தார். அந்த வகையில் இந்த விதி குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இன்று தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர்,"இம்பாக்ட் பிளேயர் விதி ஒரு சோதனை முயற்சியாக கொண்டு வரப்பட்டது. இதை நேர்மறையாக பார்த்தால், இது இரண்டு இந்திய வீரர்களுக்கு அணியில் விளையாடும் வாய்ப்பு கூடுதலாக கிடைக்கும்.

உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு, வீரர்கள், அணியின் உரிமையாளர்கள் மற்றும் ஒளிபரப்பாளர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்போம். இம்பாக்ட் வீரர் விதி நிரந்தரமானது இல்லை. இருப்பினும் அதில் பின்வாங்கிவிடுவோம் என்றும் நாங்கள் கூறவில்லை" என்றார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

IPL Ipl 2024 Impact Player Cricket Updatesjay Shah Jay Shah Impact Player Indian Premier Legaue IPL 2024 Latest Cricket Update News Impact Player IPL News Impact Player Rule What Is Impact Player Rule ஜெய் ஷா ஜெய் ஷா இம்பாக்ட் வீரர் விதி இம்பாக்ட் வீரர் விதி இந்தியன் பிரீமியர் லீக் ஐபிஎல் 2024 ஐபிஎல் லேட்டஸ்ட் கிரிக்கெட் அப்டேட் செய்திகள் ஐபிஎல் செய்திகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தக் லைஃப் பட ஷூட்டிங்.. கமல், சிம்பு மாஸ் லுக்… வைரலாகும் போட்டோதக் லைஃப் பட ஷூட்டிங்.. கமல், சிம்பு மாஸ் லுக்… வைரலாகும் போட்டோகமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பான புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
और पढो »

அஜித்தின் ப்ளாக் பஸ்டர் ஹிட் படம் மீண்டும் திரைக்கு வருகிறது!அஜித்தின் ப்ளாக் பஸ்டர் ஹிட் படம் மீண்டும் திரைக்கு வருகிறது!அஜித்தின் ப்ளாக் பஸ்டர் ஹிட் படம் மீண்டும் திரைக்கு வருகிறது!
और पढो »

Suriya Son : நடிகர் சூர்யாவை பெருமைப்படுத்திய அவரது மகன்! என்ன செய்தார் பாருங்க..Suriya Son : நடிகர் சூர்யாவை பெருமைப்படுத்திய அவரது மகன்! என்ன செய்தார் பாருங்க..நடிகர் சூர்யாவை பெருமைப்படுத்திய அவரது மகன்! என்ன செய்தார் பாருங்க..
और पढो »

1986ஆம் ஆண்டு ராயல் என்பீல்டு பைக்கின் விலை இதுதான்.. எவ்வளவு தெரியுமா?1986ஆம் ஆண்டு ராயல் என்பீல்டு பைக்கின் விலை இதுதான்.. எவ்வளவு தெரியுமா?Royal enfield | 1986-ல் வாங்கிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350-ன் பில் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
और पढो »

கோவையில் வாக்கு இயந்திரங்களை பாதுகாப்புடன் கொண்டு செல்லும் போலீஸ்கோவையில் வாக்கு இயந்திரங்களை பாதுகாப்புடன் கொண்டு செல்லும் போலீஸ்வாக்குச்சாவடிகளுக்கு வாகனங்கள் மூலம் வாக்கு இயந்திரங்களை போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லும் பணி கோவையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
और पढो »

IPL Impact Player Rule: क्या खत्म हो जाएगा इम्पैक्ट प्लेयर नियम? BCCI सचिव जय शाह का बड़ा बयान, रोहित शर्मा भी उठा चुके हैं सवालIPL Impact Player Rule: क्या खत्म हो जाएगा इम्पैक्ट प्लेयर नियम? BCCI सचिव जय शाह का बड़ा बयान, रोहित शर्मा भी उठा चुके हैं सवालIPL 2024 Impact Player Rule
और पढो »



Render Time: 2025-02-19 13:09:13